*•* தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழியில் - 1/4
நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். தற்போதுள்ள இடஒதுக்கீடு முறை என்பது வகுப்புவாரி முன்னிரிமை (communal GO) வகையில் ஏற்படுத்தப்பட்ட முறையாகும்!!!
*•* அம்முறையில் சமூகநீதி உரிமையான இடஒதுக்கீட்டு முறையை முன்னிறுத்தி தன் சுயலாப நோக்கத்திற்காக பூர்வீக தமிழ்குடிகள் இடையே - 2/4
சாதி வேறுபாட்டினை வளர்த்து முரண்களை உருவாக்கி திராவிட கட்சிகள் இதுவரை அரசியல் இலாபம் அடைந்து வருகின்றன!!!
*•* நாம் தமிழர் அரசு இம்முறையை அறவே ஒழித்து தமிழ்குடிகளுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிறமொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை - 3/4
வழங்கப்படுகிறதோ, அதே முன்னுரிமை பிறமொழி வழித்தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்!!!
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*
*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :6_*
*வரிவிதிப்பு மற்றும் தொடர்வண்டி நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள்*
*•* தற்போது அரசியமைப்பு சட்டம் உறுப்பு 277 வது விதியின் கீழ்ச்சொல்லப்பட்டுள்ள வரிவிதிப்பு - 1/6
முறைகளில் மாற்றம் கொண்டுவர நாம் தமிழர் அரசு உரிய பணிகளை மேற்றுக்கொள்ளும். ஊராட்சி வரிகள், விற்பனை வரி, சுங்கவரி, கலால் வரி, பருவவரி போன்ற பல்வேறு வரிகளை மத்திய மாநில அரசுகள் 50-50 என்கிற வகையில் கையாளுகின்றன. இம்முறையினை மாநில அரசு 75 சதவீத வரையிலான வரிவருமானம் பெறத்தக்க - 2/6
மாற்றங்களை நாம் தமிழர் அரசு கொண்டுவர பிறமாநில அரசுகளின் துணையோடு முயற்சிகளை முன்னெடுக்கும்!!!
*•* இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கிற மாநில அரசு ஒவ்வொன்றும் அந்தந்த தேசிய இனங்களின் நலன் சார்ந்த தனி அரசியலமைப்பு ஆவணத்தை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திக்கொள்ளும் உரிமையை பெற - 3/6
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்.
ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட , எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் , எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன்.
போருக்குச் செல்லும்போது கையில் - 1/5
ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்து கொள்ள முடியும்.
நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன்.
உன்னால் செய்ய முடியாததை , கடைபிடிக்க முடியாததை - 2/5
மற்றவனிடம் எதிர்ப்பார்க்காதே!
நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.
விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம் , இல்லையேல் உரம்.
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்.
*•* ஒரு சனநாயக நாட்டில் சட்டசபை இயற்றுகிற சட்டங்களையும், திட்டங்களையும் தடை செய்து நிறுத்திவைக்கின்ற நீதிமன்ற மேலாண்மை நம் அரசியலமைப்பு - 1/5
முறைமையில் அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக மீத்தேன், கெயில், கூடங்குளம், 7 தமிழர் விடுதலை போன்ற பிரச்சனைகளில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் மாநில அரசின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறது. இந்நிலைமையை மாற்ற நீதிமன்ற மேலாண்மையை குறைத்து மக்கள் சனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க - 2/5
உரிய சட்டமாற்றங்களை கொண்டுவர தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம்!!!
இந்திய ஒன்றியதிற்குள் இருக்கிற மாநில அரசுகளுக்கு இடையேயான பிணக்குகளை தீர்க்க மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் தலையீடு போதுமானது. மற்றபடி அந்தந்த மாநிலங்களுக்கு உட்பட்ட வழக்குகளை அந்தந்த மாநில தலைமை நீதிமன்றங்களே - 3/5