*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :4_*

#நீதி_மேலாண்மை

*•* ஒரு சனநாயக நாட்டில் சட்டசபை இயற்றுகிற சட்டங்களையும், திட்டங்களையும் தடை செய்து நிறுத்திவைக்கின்ற நீதிமன்ற மேலாண்மை நம் அரசியலமைப்பு - 1/5
முறைமையில் அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக மீத்தேன், கெயில், கூடங்குளம், 7 தமிழர் விடுதலை போன்ற பிரச்சனைகளில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் மாநில அரசின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறது. இந்நிலைமையை மாற்ற நீதிமன்ற மேலாண்மையை குறைத்து மக்கள் சனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க - 2/5
உரிய சட்டமாற்றங்களை கொண்டுவர தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம்!!!

இந்திய ஒன்றியதிற்குள் இருக்கிற மாநில அரசுகளுக்கு இடையேயான பிணக்குகளை தீர்க்க மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் தலையீடு போதுமானது. மற்றபடி அந்தந்த மாநிலங்களுக்கு உட்பட்ட வழக்குகளை அந்தந்த மாநில தலைமை நீதிமன்றங்களே - 3/5
உச்ச அதிகாரம் பெற இந்திய அரசியலமைப்பில் உரிய மாற்றத்தை ஏற்படுத்த #நாம்_தமிழர்_அரசு வலியுறுத்தும்!!!

பல்வேறு மாநிலங்களுக்குள் ஏற்படும் சிக்கலான பிரச்சனைகள் குறித்து பிற மாநிலங்களில்ருந்து வரும் தலைமை நீதியரசர்களுக்கு போதிய மண்மொழி குறித்த அனுபவம் இருக்க வாய்ப்பில்லை. எனவே - 4/5
அந்தந்த மாநில அரசின் தலைமை நீதிபதியாக, அந்தந்த மண்ணின் மைந்தர்களே நியமிக்கும் வகையிலான சட்டமாற்றத்தை ஏற்படுத்த #நாம்_தமிழர்_அரசு பாடுபடும்!!!

மேலும் படிக்க makkalarasu.in.

#இணையதள_பாசறை
#நாம்_தமிழர்_கட்சி
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 - 5/5
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

9 Oct
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :6_*

*வரிவிதிப்பு மற்றும் தொடர்வண்டி நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள்*

*•* தற்போது அரசியமைப்பு சட்டம் உறுப்பு 277 வது விதியின் கீழ்ச்சொல்லப்பட்டுள்ள வரிவிதிப்பு - 1/6
முறைகளில் மாற்றம் கொண்டுவர நாம் தமிழர் அரசு உரிய பணிகளை மேற்றுக்கொள்ளும். ஊராட்சி வரிகள், விற்பனை வரி, சுங்கவரி, கலால் வரி, பருவவரி போன்ற பல்வேறு வரிகளை மத்திய மாநில அரசுகள் 50-50 என்கிற வகையில் கையாளுகின்றன. இம்முறையினை மாநில அரசு 75 சதவீத வரையிலான வரிவருமானம் பெறத்தக்க - 2/6
மாற்றங்களை நாம் தமிழர் அரசு கொண்டுவர பிறமாநில அரசுகளின் துணையோடு முயற்சிகளை முன்னெடுக்கும்!!!

*•* இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கிற மாநில அரசு ஒவ்வொன்றும் அந்தந்த தேசிய இனங்களின் நலன் சார்ந்த தனி அரசியலமைப்பு ஆவணத்தை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திக்கொள்ளும் உரிமையை பெற - 3/6
Read 7 tweets
8 Oct
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்.

ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட , எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.

உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் , எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன்.

போருக்குச் செல்லும்போது கையில் - 1/5 Image
ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்து கொள்ள முடியும்.

நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன்.

உன்னால் செய்ய முடியாததை , கடைபிடிக்க முடியாததை - 2/5 Image
மற்றவனிடம் எதிர்ப்பார்க்காதே!

நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.

விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம் , இல்லையேல் உரம்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்.

நாங்கள் எதார்த்தவாதிகள் அதனால் - 3/5 Image
Read 6 tweets
8 Oct
👇shot in Bandipur by Shaaz Jung, son of Saad Bin Jung, former Cricketer, a relative of Saif Ali Khan, now a Nature Conservatiionist. 👌👌👌👌👌👌 - 1/8
👇shot in Bandipur by Shaaz Jung, son of Saad Bin Jung, former Cricketer, a relative of Saif Ali Khan, now a Nature Conservatiionist. 👌👌👌👌👌👌 - 2/8
👇shot in Bandipur by Shaaz Jung, son of Saad Bin Jung, former Cricketer, a relative of Saif Ali Khan, now a Nature Conservatiionist. 👌👌👌👌👌👌 - 3/8
Read 9 tweets
8 Oct
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*

*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :5_*

#தமிழர்களுக்கு_முன்னுரிமை

*•* தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழியில் - 1/4
நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். தற்போதுள்ள இடஒதுக்கீடு முறை என்பது வகுப்புவாரி முன்னிரிமை (communal GO) வகையில் ஏற்படுத்தப்பட்ட முறையாகும்!!!

*•* அம்முறையில் சமூகநீதி உரிமையான இடஒதுக்கீட்டு முறையை முன்னிறுத்தி தன் சுயலாப நோக்கத்திற்காக பூர்வீக தமிழ்குடிகள் இடையே - 2/4
சாதி வேறுபாட்டினை வளர்த்து முரண்களை உருவாக்கி திராவிட கட்சிகள் இதுவரை அரசியல் இலாபம் அடைந்து வருகின்றன!!!

*•* நாம் தமிழர் அரசு இம்முறையை அறவே ஒழித்து தமிழ்குடிகளுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிறமொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை - 3/4
Read 5 tweets
6 Oct
நாதக உறுப்பினர் சேர்க்கை முகாம்

#34232NTKians - 1/3
நாதக உறுப்பினர் சேர்க்கை முகாம்

#34232NTKians - 2/3
நாதக உறுப்பினர் சேர்க்கை முகாம்

#34232NTKians -3/3
Read 4 tweets
6 Oct
கடலிலே கடல் புறா
பயணங்கள் போனது...
மீண்டும் ஒரு முறை
தமிழர் தலைகளில்
இடி விழுந்தது....

தியாக தீபத்தின் நினைவுகள்
எம் மனங்களில் தணியும் முன்னரே
பன்னிரு வேங்கைகளை
பலி தீர்த்துக் கொன்றது
பாரத தேசம்...

கொள்கை வழியினில் நின்று
உறுதி தளராது நஞ்சினை அருந்தி
விடுதலை உணர்வோடு - 1/4
விழி மூடி போயினர்
கரிகாலன் வளர்த்த வீர தளபதிகள்..!!!

தீருவில் வெளியில்
தீயுடன் சங்கமம் ஆகினர்
தீராத வேதனை தந்தும்
போரிடும் வல்லமை தந்துமே
விடை பெற்றார்கள்.....

#வீரவணக்கம்_மாவீரர்களே....🙏🏻🙏🏻🙏🏻 - 2/4
#வீரவணக்கம்_மாவீரர்களே....🙏🏻🙏🏻🙏🏻 - 3/4
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!