வணக்கம்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன!!
இதில் முந்நீர் என்பது கடலைக்குறிக்கும் .அதுமட்டுமா தமிழர் கடலுடன் உறவாடிக்குலாவிகொண்டு  இருந்தனர் என்பதற்கு கடலுக்கு தமிழில் இருக்கும் அதிகப்படியான சொற்களே சான்று ! .அவைகள்..
wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-2/10
நீர், புணரி, நேமி, பரவை, வேலாவலயம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, வாரிதி, பாராவாரம், பௌவம், வேலை, முந்நீர், உவரி, கார், ஆழி, வாரி, கடல்,இவைகளும், மற்றும் சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம்...
முந்நீர் பழந்தீவு-3/10
போன்ற  இவைகளில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல. கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர் மேகங்கள் கருவுற்று நேரடியாகக்..
முந்நீர் பழந்தீவு-4/10
கடலில் பொழியும் மழை நீர் என மூன்றும் கடலில் கலந்திருப்பதால் இதற்கு முந்நீர் என்னும் காரணப் பெயர் உண்டாயிற்று. சோழர்களே 20,000 தீவுகளை பழந்தீவு என்கிறார்கள் .

இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள்நீரில் மூழ்கி விட்டன எனப்படுகிறுது.

wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-5/10
ஆனால் 15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ச் சுற்றி ஏழு தீவுகள் இருந்ததாக செய்தி செப்பேடு ஒன்றில் இருக்கிறது.சுமார்  500 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக கூறப்படும் பழனி செப்பேட்டில் நமது தமிழ் நாட்டைக்குறித்த விவரிப்பில்    சுவையானத தகவல் சில கிடைக்க்கிறது .
முந்நீர் பழந்தீவு-6/10
அந்தப்பழனி செப்பேட்டில் உள்ள அப்போதைய அரசரைப்பற்றிய  ப்பற்றிய விவரிப்பு இது . இதை அப்போது 15 நூற்றாண்டில் இருந்த வரலாறு , நிலவியல் பற்றிய ந்மநம்பிக்கையை தெரிவிப்பதாகக்கொள்ளலாம்.

wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-7/10
"வங்களர் சிங்கிளர் சீனகர் சோனகர் ஆரிய ரொட்டியர் பற்பலர் மதங்கள் மச்சலர் குச்சலர் மாளுவர் மலையாளர் கொங்கர் கலிங்கர் கருனாடர் துலுக்கர் மறவர் மராத்திகரென்னப்பட்ட பதினென் பூமியும் ஏழு தீவும் சூழ்ந்த நாகலோக பெருந்தீவில்...
முந்நீர் பழந்தீவு-8/10
நரபதியாகிய பூலோக புரந்தர பூருவா பச்சிமா தெச்சனா ருத்திர சத்த சமுத்திராபதி"   ......என்கிறது ,
இவ்வாறு பதினென் பூமியும் ஏழு தீவும்  என்று இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .

அந்த ஏழு தீவுகள் எவைகளாக   இருக்கும் ?..

wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-9/10
ஈழத்தில் உள்ள ஒரு காலத்தில் சோழர்களின் கடற்படை தளங்களாக விளங்கிய

லைடன் தீவு (வேலணைத்தீவு)

புங்குடுதீவு

நயினாதீவு (மணிபல்லவம்/ மணிபல்லவத் தீவு)

காரைநகர்

நெடுந்தீவு

அனலைதீவு

எழுவைதீவு

ஆகியவைகளாக இருக்கும்!

wix.to/lkDqBwI
முந்நீர் பழந்தீவு-10/10

பிற்காலத்தில்
போர்த்துகேயர் (1505–1658), ஒல்லாந்தர் (1656–1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது.

நன்றி

wix.to/lkDqBwI

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

8 Oct
வணக்கம்.
தலைமைத்துவத்திற்காக நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள், ஏன் (குறிப்பிட்டு கூறுங்கள்)?
இதை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது? ஓநாய் பொதிகளாக நகர்கிறது. ஆம் நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் அதற்கு பின்னால் ஒரு மிக பெரும் தலைமை பண்பு ஒளிந்திருக்கிறதென்று.
தலைமைத்துவம்-2/5
இந்த பொதிகளில் செல்லும் முதல் மூன்று ஓநாய்கள் அந்த கூட்டத்திலேயே வயது முதிர்ந்தவைகள். அதை பின்னால் விட்டால் பின் தங்கிவிடும் எனவே அதன் வேகத்திற்கு தான் அனைத்து ஓநாய்களும் நகரும். வயது முதிர்ந்தவர்களை விட யார் சிறப்பாக வழிநடத்திட முடியும்?
தலைமைத்துவம்-3/5
அடுத்து செல்லும் 5 ஓநாய்கள் மிகவும் பலசாலிகள்.அது முன் வரிசை பலசாலிகள்.அது முன்னாள் செல்லும் முதியவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் விதத்தில் செல்கிறது.நடுவில் வருபவர்கள் குட்டிகள்,பெண்கள்,பலம் குன்றியவர்கள்.
அதன் பின் வரும் 5 ஓநாய்களும் பின் வரிசை பலசாலிகள்.
Read 6 tweets
7 Oct
வணக்கம்.

திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கல்மண்டபம் தமிழர்களின் பாரம்பரிய கட்டிட கலை பாதுகாக்கப்படுமா?
திருப்பூர் அருகே அஸ்திவாரம் இல்லாமல் தரையில் நிற்கும் கற்தூண்கள் கொண்ட சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
wix.to/v0CkBv8 Image
திருப்பூர்-2/15
தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த கட்டிட கலை பாதுகாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.எந்திரத்தனமாக மாறிப்போன மனித வாழ்க்கையில் இன்றைய நாகரிக உலகில் அக்கம் பக்கத்தினரை கூட நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. முன்னோர் வகுத்த வாழ்வியல் முறைகளை.. Image
திருப்பூர்-3/15
அலட்சியம் செய்வது வருந்தத்தக்க விஷயம் தான். நம் முன்னோர் கூட்டு வாழ்க்கை, உணவே மருந்து, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு உள்ளிட்ட நற்பண்புகளை நமக்காக விட்டுச்சென்றனர்.அதுமட்டுமின்றி காலத்தால் அழியாத பல கட்டுமானங்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.

wix.to/v0CkBv8 Image
Read 14 tweets
6 Oct
வணக்கம்
தமிழக அகழாய்வுகளில் இதுவே பிரமாண்டம் கீழடியில் 32 அடுக்கு உறைகிணறு! கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப். 19ம் தேதி துவங்கி செப். 30ம் தேதியுடன் நிறைவு பெற்றன. கீழடி, கொந்தகையில் மட்டும் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி மழையினால் தாமதமாக நடந்து வருகிறது.
தமிழக அகழாய்வில்-2/5
கீழடியில் தோண்டப்பட்ட 20வது குழியில் கடந்த 14ம் தேதி இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டறியப்பட்டது. 30ம் தேதியுடன் நடந்த அகழாய்வு முடிவில் 16 அடுக்குகள் வரை கண்டறியப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வந்த நிலையில் 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது.
தமிழக அகழாய்வில்-3/5
ஒவ்வொரு அடுக்கும் சுமார் 20 முதல் 25 செமீ உயரம் உள்ளன. ஒரு சில அடுக்குகள் சேதமடைந்துள்ளன.கீழடியில் நடந்த அகழாய்வில் 8 முதல் 12 அடுக்குகள் வரையிலான உறைகிணறுகள் மட்டுமே கண்டறியப்பட்டன. 6ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது.
Read 5 tweets
5 Oct
வணக்கம்.
தமிழக வரலாற்றில் மிக பிரமான்டமாய் சித்தரித்த இடங்களை நேரில் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படவில்லையே, எகா: கங்கைகொன்ட சோழபுரம் இந்த ஊர் மற்றும் இதனை சுற்றி பெரிய ஊர்கள் ஏதுமில்லைஎப்படி இந்த கிராமத்தை தேர்வு செய்து ராஜேந்திர சோழன் கோவிலை கட்டினான்?
wix.to/SECWBvw
தமிழக வரலாற்றில்-2/10
அழியாப் புகழ்பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டுவதற்கு முன்பு சோழர் தலைநகரை தஞ்சையிலிருந்து ஜெயங்கொண்ட சோழபுரம் அருகில் மாளிகைமேடு என்ற புதிய நகரத்தில் நிர்மாணித்தார் .மாளிகைமேடு அதிகார மையம் கங்கைகொண்டசோழபுரம் கலாச்சார மையம்.
தமிழக வராற்றில்-3/10
வரலாற்று சூழ்நிலையின் அடிப்படையில் ராஜேந்திர சோழர் தலைநகரை மாற்றி அமைப்பதற்கும் காரணங்கள் பின்வருமாறு கூறப்படுகின்றது
மாமன்னர் ராஜராஜ சோழர் காலத்திலிருந்து சோழப் பேரரசிற்கு வடக்கே சாளுக்கியர் மூலம் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது அதனை ராஜராஜ சோழன் தன் மகள்
Read 10 tweets
4 Oct
வணக்கம்
ஆதித்ய கரிகாலன் கொலைக்கு காரணமான பாண்டிய ஆபத்துதவிகளுக்கு தண்டனை கொடுத்தது உத்தம சோழனா அல்லது ராஜராஜனா?பிற்காலச் சோழர் வம்சத்தில் இன்று வரை விளக்க முடியாத புதிராக இருப்பது, பார்த்திவேந்திர கரிகாலன் என்ற 2 ஆம் ஆதித்தனுடைய படுகொலை ஆகும்!

wix.to/qkAPBvo
ஆதீத்திய-2/15
இவன் ராஜ ராஜ சோழனின் அண்ணன்.
இவனது படுகொலையைப் பற்றி ' திருவேலங்காட்டு செப்பேடு மற்றும் உடையார் குடி கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன
சோழ மன்னன் கண்டராதித்தன் ஓராண்டு ஆட்சியில் இருந்து விட்டு பதவி விலகினார்.இவரது மகன் உத்தமச் சோழன் சிறுவன் எனவே ,
ஆதீத்திய-3/15
இவரது தம்பி அரிஞ்சயன் பட்டம் சூட்டப்பட்டார். இவர் ஓர் ஆண்டு ஆட்சி செய்துவிட்டு 'ஆற்றூர்' என்ற இடத்தில் ராஷ்டிரஹூடர்களுடன் நடந்த போரில் மரணம் அடையவே இவரது மகன் இரண்டாம் பராந்தகன் என்றழைக்கப்படும் சுந்தரச்சோழர் ஆட்சிக்கு வந்தார்.(படங்களை அழுத்தி பார்த்து படிக்கவும்)
Read 15 tweets
1 Oct
வணக்கம்.
ராஜேந்திர சோழனின் ஆட்சிப்பகுதிகள் எவை?ஆனால்,அதைவிட சுவாரசியம் இது!அவன் காலத்தில் தலைநகரான'கங்கைகொண்ட சோழபுரம்'எப்படியிருந்திருக்கும்!ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டும்.

wix.to/6ED9B
இராஜேந்திர சோழனின்-2/15
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன்..
இராஜேந்திர சோழனின்-3/15
முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன்".ஆனால் அதை விட சுவாரசியம் இது !!!
மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது சாளரம் வழியாக எட்டிப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு பெரிய கோயிலும், இரண்டு தேநீர் கடைகளும்,
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!