*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*
*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :6_*
*வரிவிதிப்பு மற்றும் தொடர்வண்டி நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள்*
*•* தற்போது அரசியமைப்பு சட்டம் உறுப்பு 277 வது விதியின் கீழ்ச்சொல்லப்பட்டுள்ள வரிவிதிப்பு - 1/6
முறைகளில் மாற்றம் கொண்டுவர நாம் தமிழர் அரசு உரிய பணிகளை மேற்றுக்கொள்ளும். ஊராட்சி வரிகள், விற்பனை வரி, சுங்கவரி, கலால் வரி, பருவவரி போன்ற பல்வேறு வரிகளை மத்திய மாநில அரசுகள் 50-50 என்கிற வகையில் கையாளுகின்றன. இம்முறையினை மாநில அரசு 75 சதவீத வரையிலான வரிவருமானம் பெறத்தக்க - 2/6
மாற்றங்களை நாம் தமிழர் அரசு கொண்டுவர பிறமாநில அரசுகளின் துணையோடு முயற்சிகளை முன்னெடுக்கும்!!!
*•* இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கிற மாநில அரசு ஒவ்வொன்றும் அந்தந்த தேசிய இனங்களின் நலன் சார்ந்த தனி அரசியலமைப்பு ஆவணத்தை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திக்கொள்ளும் உரிமையை பெற - 3/6
நாம் தமிழர் அரசு பாடுபடும்!!!
*•* மாநில எல்லைக்குள் பயணிக்கும் தொடர்வண்டி நிர்வாக துறையினை நாம் தமிழர் அரசு இந்திய அரசியலமைப்பு சட்டமாற்றதின் மூலம் கையகப்படுத்தும். மத்திய அரசிற்கு இராணுவம், நாணயம், உள்ளூர் தொடர்வண்டி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் தொடர்வண்டி, - 4/6
மாநில அரசின் ஒப்புதலோடுகூடிய வெளியுறவு துறை போன்ற துறைகளை தவிர மற்ற அனைத்து இனங்களிலும் சட்டமியற்றி, நடைமுறைப்படுத்துகிற உரிமை மாநில அரசிற்கே உண்டு என்கிற நிலையை உரிய சட்டமற்றங்கள் மூலம் ஏற்படுத்த நாம் தமிழர் அரசு பாடுபடும்!!!
அண்ணா பல்கலையை இந்திய அரசிடம்
ஒப்படைக்கும் துணைவேந்தர்
முயற்சியைத் தடுக்க வேண்டும்!
=========================
தமிழ்நாடு முதல்வருக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் வேண்டுகோள்!
=========================
தமிழ்நாட்டு அரசின் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை - 1/13
இந்திய அரசு தன் வசப்படுத்திக் கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது. தமிழ்நாடு அரசு அதற்கு ஒப்புதல் தெரிவிக்காத நிலையைில் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் புதுஉத்தி ஒன்றைக் கையாள்கிறது
இந்தியாவின் உயராய்வு நிறுவனமாக (Institute of Eminence) அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசின் கல்வி- 2/13
அமைச்சகம் ஏற்றுக் கொண்டு அதில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது என்பதே அத்திட்டம்
அவ்வாறு அண்ணா பல்கலையை ஏற்றுக் கொள்வதற்கு நடுவண் கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு 1,500 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அத்தொகையில் 1,000 கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் - 3/13
9/10/2020 இன்று காலை உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னெடுத்த, பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டபோது #கவிஞர்_த_சுமித்ரா
9/10/2020 இன்று காலை உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னெடுத்த, பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டபோது #கவிஞர்_த_சுமித்ரா
9/10/2020 இன்று காலை உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னெடுத்த, பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டபோது #கவிஞர்_த_சுமித்ரா
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்.
ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட , எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் , எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன்.
போருக்குச் செல்லும்போது கையில் - 1/5
ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்து கொள்ள முடியும்.
நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன்.
உன்னால் செய்ய முடியாததை , கடைபிடிக்க முடியாததை - 2/5
மற்றவனிடம் எதிர்ப்பார்க்காதே!
நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.
விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம் , இல்லையேல் உரம்.
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்.