9/10/2020 இன்று காலை உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னெடுத்த, பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டபோது #கவிஞர்_த_சுமித்ரா

*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*
*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 1*
*_பண்பாட்டு சுற்றுலா_*
பல்லாயிரம் ஆண்டுகளாக நம் பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. பொங்கல், தைப்பூசம், ஏறுதழுவுதல், மாட்டு பொங்கல், ஆடிப்பெருக்கு, சித்திரை - 1/5
திருவிழா, கார்த்திகை தீபம் முதலிய திருவிழாக்களின்போது பயணிகளை வரவழைக்க சுற்றுலா மையங்கள் திறக்கப்படும்!!!
*•* முக்கிய நகரங்களில், நமது பண்டைய பாரம்பரிய விளையாட்டுகளான சல்லிக்கட்டு, சடுகுடு எனும் கபடி, மறபோர், மல்யுத்தம், மள்ளர் கம்பம், சிலம்பு, சேவல் சண்டை, சதுரங்கம், - 2/5
கிளிதட்டு, மாட்டுவண்டி பந்தயம் ஆகியவை நடத்தப்படும்!!!
அண்ணா பல்கலையை இந்திய அரசிடம்
ஒப்படைக்கும் துணைவேந்தர்
முயற்சியைத் தடுக்க வேண்டும்!
=========================
தமிழ்நாடு முதல்வருக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் வேண்டுகோள்!
=========================
தமிழ்நாட்டு அரசின் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை - 1/13
இந்திய அரசு தன் வசப்படுத்திக் கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது. தமிழ்நாடு அரசு அதற்கு ஒப்புதல் தெரிவிக்காத நிலையைில் இந்திய அரசின் கல்வி அமைச்சகம் புதுஉத்தி ஒன்றைக் கையாள்கிறது
இந்தியாவின் உயராய்வு நிறுவனமாக (Institute of Eminence) அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசின் கல்வி- 2/13
அமைச்சகம் ஏற்றுக் கொண்டு அதில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது என்பதே அத்திட்டம்
அவ்வாறு அண்ணா பல்கலையை ஏற்றுக் கொள்வதற்கு நடுவண் கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு 1,500 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அத்தொகையில் 1,000 கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் - 3/13
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*
*_🏛அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் பகுதி :6_*
*வரிவிதிப்பு மற்றும் தொடர்வண்டி நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள்*
*•* தற்போது அரசியமைப்பு சட்டம் உறுப்பு 277 வது விதியின் கீழ்ச்சொல்லப்பட்டுள்ள வரிவிதிப்பு - 1/6
முறைகளில் மாற்றம் கொண்டுவர நாம் தமிழர் அரசு உரிய பணிகளை மேற்றுக்கொள்ளும். ஊராட்சி வரிகள், விற்பனை வரி, சுங்கவரி, கலால் வரி, பருவவரி போன்ற பல்வேறு வரிகளை மத்திய மாநில அரசுகள் 50-50 என்கிற வகையில் கையாளுகின்றன. இம்முறையினை மாநில அரசு 75 சதவீத வரையிலான வரிவருமானம் பெறத்தக்க - 2/6
மாற்றங்களை நாம் தமிழர் அரசு கொண்டுவர பிறமாநில அரசுகளின் துணையோடு முயற்சிகளை முன்னெடுக்கும்!!!
*•* இந்திய ஒன்றியத்திற்குள் இருக்கிற மாநில அரசு ஒவ்வொன்றும் அந்தந்த தேசிய இனங்களின் நலன் சார்ந்த தனி அரசியலமைப்பு ஆவணத்தை ஏற்படுத்தி, நடைமுறைப்படுத்திக்கொள்ளும் உரிமையை பெற - 3/6