புதிதாகத் தொழில் தொடங்க வருவோரை தமிழக மக்கள் எதிர்க்கிறார்களாமே எதனால்?
கொண்டுவரும் திட்டங்கள் மக்களின் உயிரைப் பறிக்கும் திட்டமாகவும் .. ஸ்டெர்லைட் ..மற்றும் ரசாயன பரிசோதனை செய்யும் இடமாக மாற்றி பல உயிர்களை பலி கொள்ளுமே என்பதனால்!
— சார் இந்த வனிதா இருக்கில்லே?
— யார் அது வனிதா? பேஸ்புக்குல ஒரு வனிதாதான் ஞாபகமிருக்கு. கொஞ்சம் குறும்புக்காரப் பொண்ணு.
— அதில்ல சார். இது வேற வனிதா
— சரி, அந்த வேற வனிதா யாரு?
— பிக் பாஸ்ல வந்துச்சு சார்.
— நீ பிக் பாஸ் பாத்தியா?
— ஓஓஓ... விடாம பாப்பேன் சார்
— சரி. அது மூணாம் கல்யாணம் பண்ணுச்சோ முப்பதாம் கல்யாணம் பண்ணுச்சோ... உனக்கென்ன பிரச்சினை
— என்ன சார்... ஏற்கெனவே ரெண்டு கல்யாணம் பண்ணி புள்ளைக கூட இருக்கு.
— இருக்கட்டுமே... அந்தப் புள்ளைக வந்து உன்கிட்டே அழுதுச்சா எங்கம்மா இப்படி மூணாம் கல்யாணம் பண்றாங்கன்னு?
சங்கிகளின் மதவெறி அரசியலுக்காய் அயோத்தி பிரச்சனை கிளப்பப்பட்டது. சங்கிகள் சொல்வது உண்மை என்றால் ராமாயணம் பொய் என்றாகிவிடும்.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது.
ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
#90sKid பையன் (பையனானு கேட்காதீங்க ஆமா பையன் தான் அக்கா பையன்
எத்தனை வயசானாலும் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் எங்களுக்கு பையன் தான் )
பொண்ணு பார்த்தாங்க பார்த்தாங்க பாத்துக்கிட்டே இருந்தாங்க
திடீர்னு ஒரு நல்ல இடம் (think positively ) அமைஞ்சது
பையன் வீட்டு சைடும் டாக்டர் குடும்பம் பொண்ணு வீட்டு சைடும் டாக்டர் குடும்பம்
இது கொரோனா காலம் கல்யாணத்த முன்ன மாதிரி (பஸ்ஸே விட்டாங்க ஊர்ல இருக்கறவங்களுக்கு கல்யாண மண்டபம் வர... அதெல்லாம் ஒன்ஸ் அப்பான் எ டைம் )
Limited circleக்கு மட்டும் நேர்ல பத்திரிகை கொடுத்தாங்க
நீட் பரீட்சையை அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி சரியான கோச்சிங் இல்லாவிடில் சிபிஎஸ்சி , NCERT syllabus போன்ற "so called" தரமான சிலபஸ்களில் படித்து பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் எந்த கொம்பனாலும் க்ளியர் செய்ய முடியாது
இங்கு " க்ளியர்" செய்வது என்பதை நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவ சீட் எடுப்பது என்று நினைவில் கொள்க.
வெறுமனே "Qualify" ஆவது என்பது நீட் பொறுத்த வரை ஓரளவு எளிதானது தான்.
ஆனால் வெறும் "Qualify" வைத்துக்கொண்டு மருத்துவ சீட் வாங்கி விட முடியாது. அந்த வருடத்திற்கான கட் ஆஃப் மதிப்பெண் கடந்தால் தான் நம் பிள்ளைக்கு சீட்
சரி விசயத்துக்கு வருவோம்..
ஏன் நீட் கோச்சிங் இல்லாமல் அந்த பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்க இயலாது ??
இறகைத் தேர்ந்தெடுங்கள்...
இறகின் சேதியைப் பின்வரும் கீச்சுகளில் படியுங்கள் #மனோதத்துவம்
#1
You avoid conflict at all costs
You mostly prefer calm surroundings
Sometimes, when people talk too much early in the morning, it makes your head explode
You gel well with your peers, and make friends easily You’re actually quite popular for your enigma
1/2
Your weakness is your inability to say ‘no’
Some think you’re a pushover, and some others misuse your compassion
But none of it matters to you because you’re hell-bent on being a good person