இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.... - 1/2
1. மொழிவழி மாநிலம் அமைக்கவேண்டும். 2. சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடவேண்டும். 3. ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் - 1/4
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கவேண்டும். அவர்களுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கவேண்டும் 5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை உடுத்தவேண்டும் 6. அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் எளிமையாக வாழவேண்டும்.ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது - 2/4
7. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். 8. தொழிற்கல்வி அளிக்கவேண்டும். 9. நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும். 10. விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 விழுக்காடு வாரம் (குத்தகை) அளிக்கவேண்டும். 11. பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வதைத் தடுக்கவேண்டும் - 3/4
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*
*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 2*
*_பாரம்பரிய மற்றும் சாகச சுற்றுலா_*
*•* உலகம் போற்றும் கோனாரி கோன் கோட்டை, திருமுருகன் திருக்கோயில்களான அறுபடை வீடுகள், கல்லணை, பத்தாம் நூற்றாண்டின் சித்தன் வாசல் ஓவியம் - 1/5
ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி இடம், தஞ்சை பெரிய கோயில், ஆறாம் நூற்றாண்டின் மாமல்லபுர ஒரே கல் தேர்கள், மேட்டுப்பாளையம் நீலமலை (ஊட்டி) பொம்மை தொடர்வண்டி, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை கோயில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஆகியவை உலக சுற்றலா மையங்களாக - 2/5
பொலிவூட்டப்படும்!!!
*•* திருப்பெரும்புதூர் கார் மோட்டார் விரைவு சாலையில் இந்தியாவின் இரண்டாவது நவீன பந்தய தடங்களில் சிற்றுந்து பந்தயங்கள் நடத்தப்படும்!!!
*•* ஆயிரக்கணக்கான கோயில்கள், முக்கிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், புனிதர்களின் சமாதிகள் ஆகியவை மெய்யியல் - 3/5
அவர் இறந்து விட்டார் 💐💐💐
அடக்கம் செய்யணும்
சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!!
.
மெல்ல எட்டிப் பார்த்தேன்
மூச்சு இல்லை – ஆனால்
இப்போதுதான் இறந்திருந்தார்
என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!!
.
இருபது வருடங்கள்
முன்னாடி – அவர் மனைவி
இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!!! - 1/6
என்று யாரும் கேட்காத
நேரத்தில் – அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!
.
பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று
காதுபட மருமகள் பேசியபோது
அவர் இறந்திருந்தார் அப்போதும்
யாருமே கவனிக்க வில்லை...!!!
.
தாய்க்குப் பின் தாரம்
தாரத்துக்குப் பின் .. - 2/6
வீட்டின் ஓரம் ...!!!
என்று வாழ்ந்த போது – அவர்
இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை ..!!!
.
காசு இங்கே
மரத்திலேயா காய்க்குது - என்று
மகன் அமிலவார்த்தையை
வீசிய போது..!!!
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!
.
என்னங்க...!!!
ரொம்ப தூரத்திலே இருக்குற - 3/6
*👉 தினம் ஒரு நாம் தமிழர் அரசு செயற்பாட்டு வரைவு விளக்கம் 👈*
*🏖இன்ப சுற்றுலா கொள்கை பகுதி : 1*
*_பண்பாட்டு சுற்றுலா_*
பல்லாயிரம் ஆண்டுகளாக நம் பாரம்பரிய கலைகள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. பொங்கல், தைப்பூசம், ஏறுதழுவுதல், மாட்டு பொங்கல், ஆடிப்பெருக்கு, சித்திரை - 1/5
திருவிழா, கார்த்திகை தீபம் முதலிய திருவிழாக்களின்போது பயணிகளை வரவழைக்க சுற்றுலா மையங்கள் திறக்கப்படும்!!!
*•* முக்கிய நகரங்களில், நமது பண்டைய பாரம்பரிய விளையாட்டுகளான சல்லிக்கட்டு, சடுகுடு எனும் கபடி, மறபோர், மல்யுத்தம், மள்ளர் கம்பம், சிலம்பு, சேவல் சண்டை, சதுரங்கம், - 2/5
கிளிதட்டு, மாட்டுவண்டி பந்தயம் ஆகியவை நடத்தப்படும்!!!