டிஸ்கி: ஆபாச பதிவாக பார்க்க வேண்டாம். புரட்டாசி கடைசி சனி என்பதால் தோழிக்கு டிரைவராக பெருமாள் கோவில் வரை சென்றேன். கிட்டத்தட்ட கோவிலில் 70% பேர் பெண்கள். வாசலில் நின்றவனை இந்த ஒரு காட்சி உள்ளே இழுத்து விட்டது. சாதாரணமாக சைட் அடிக்க சென்றவனை இந்த பதிவு எழுதும் அளவுக்கு
இழுத்து வந்துவிட்டது . கொஞ்சம் ஸ்பெஷல் கேஸ் இந்த போஸ்ட். லோ ஹிப் சேரீஸ். கிட்டத்தட்ட 18 பெண்களை அட்மையர் பன்னிருக்கேன். முதலில் வந்தவர் பிங்க் கலர் சாரி அதில் ப்ளூ பார்டர். அவங்க அதுக்கு ப்ளூ கலர் ப்ளவுஸ் போட்ருந்தாங்க. ப்யூர் சிந்தடிக் சாரி. அந்த ப்ளூ பார்டர்
அவங்க இடுப்புல தொடங்கிய இடமும் முடிந்த இடமும் கிட்டத்தட்ட ஒரு inclined plane. 45 டிகிரி ல அப்படி ஸ்டிப்பா இறக்கி கட்டிருந்தாங்க. கிட்டத்தட்ட ஃப்ளாட் வயிறு. அது பாக்கவே அவ்ளோ அழகா இருந்தது.அந்த சேரி பார்டர் அவங்க ஹிப்ப இன்னும் அழகா மாத்திருந்தது.
அடுத்த லேடி அரவுன்ட் 38 வயசுல இருக்கலாம். சற்றே மேடான வயிறு. தொப்பை இல்லை. ப்யூர் பாம்போ காட்டன் சாரி. ஸ்ட்ரா யெல்லோ சாரி . அவங்க இடுப்பை சுற்றி கட்டியிருந்தாங்க. நார்மலா லோ ஹிப் சரிவா வந்தாதான் நல்லாருக்கும்னு நினைச்சேன். பட் அவங்க சுத்தி கட்டிருந்தது அவ்ளோ க்யுட்
அடுத்து 21-23 வயசு பொண்ணு . இவங்க சிந்தடிக் டிசைனர் சாரி. பாவம் இதுக்கு முன்னாடி யாரு என்ன சொன்னாங்களோ தெரியலை. இடுப்பு ஆரம்பிக்கும் இடத்தில் பின் குத்தி, சைட்ல எல்லா பக்கமும் குத்தி பொறந்த குழந்தைய முழுசா கவர்பன்னி கொடுமை பன்ற மாதிரி இடுப்பை மூடி மறைச்சு கொடுமை பன்னி
வைச்சுருக்கு. பட் ப்யூர்லி அப்டி இருந்தப்பவும் ஹர் ஷேப் வாஸ் ரியலி ஆசம்.இன்னும் சொல்லப்போனா பர்பெக்ட் ஷேப் அன்டு சைஸ். பட் அதை வெளிக்காட்டாம பாவம் பன்னிடுச்சு. அதுக்கப்பறம் கடைசியாக காட்டன் ஸாரில 35+ ல ஒரு லேடி. வேற லெவல் போங்க. கிட்டத்தட்ட நல்ல ப்ராட் சைஸ் அவங்க
இடுப்பு நல்ல ஸ்டெப் இருந்தது. அதுக்காக தொப்பை போட்ட வயிறுலாம் இல்லை. 30 வயசு ஆணுக்கு சொட்டை விழத்தொடங்கும்ல அது மாதிரி அவங்களுக்கு தொப்பையின் தொடக்கம். ஆனா அவங்க சாரி ப்ளீட் எடுத்து அவங்க இடுப்பு மடிப்புல பர்பெக்ட்டா உக்கார வைச்சுருந்தாங்க. இன்னும் சொல்லனும்னா
ஒரு 15-20 நிமிஷம் அப்சர்வ் பன்னேன் அந்த ப்ளீட் மிஸ்ப்ளேஸ் ஆகாம சொன்ன பேச்சு கேக்குற குழந்தை மாதிரி அப்படியே இடுப்புல உக்காந்திருந்தது. மேற்சொன்ன எல்லாருக்கும் ஒரு காமன் திங் எல்லாரும் லோ நெக் ப்ராட் கட்ல ப்ளவுஸ் போட்ருந்தாங்க. என்னைய கேட்டா சாரி வித் லோ ஹிப் லோ நெக்
டெம்ப்ட் எனி கைன்ட் ஆஃப் மென். இல்லை நானெல்லாம் பாக்க மாட்டேனு சொல்றவன் நல்ல டாக்டர் போய் பாருங்க. ரியலி இவங்க புடவை அழகு எல்லாமே அவங்கள முழுசா அட்மையர் பன்ன வைச்சுது. அழகை ரசிக்கலாம் ஆனால் துன்புறுத்தக்கூடாது என்பதால் இரசித்து விட்டு மட்டும் வந்தேன்.
பிகு : இனி வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களுக்கும் , சனிக்கிழமை பெருமாள் கோவிலிலும் ஈவினிங் அட்டென்டன்ஸ் ரெகுலாராய் போடலாமா என்றும் யோசித்து வருகிறேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு... நலம் விசாரித்த பண்புகள் மற்றும் உறவுகளுக்கும் நன்றி. சீரான உடல் மற்றும் உள நலத்துடன் இருக்கிறேன்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்து மிகப்பெரிய பஞ்சத்திற்கு நம்மை அழைத்து செல்ல ஆயத்தமாகும் பாஜக அரசுக்கு நன்றி.எனக்கு
தெரிந்து மோடியும் அவரது காபினெடும் அவங்க அம்மாகிட்ட எப்படியும் நாட்டை நாசமாக்கிடுவோம்னு சத்தியம் பன்னிட்டு பதவியேத்துருப்பானுங்க போல. 1955 essential commodities act நேரு அமைச்சரவையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் இப்போ நாம எல்லாரும் பேசுறது எண்ணெய் வித்துக்கள் வெங்காயம்,
உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள் மட்டுமே. இதோடு நிற்காமல் இரும்பு, மருந்து பொருட்கள், சணல், பஞ்சு , இப்படி ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணம் பஞ்சம் ஏற்படும் சூழலில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணமே
சுமார் 19 ஆண்டுகளுக்கு முன்பு சற்றேறக்குறைய மீசை அரும்பத்தொடங்கிய காலம் , எதை பேசினாலும் முடிவு செக்ஸ் பற்றி மட்டுமே இருக்கும். கைப்பழக்கம் அப்போதுதான் எல்லாரிடமும் வேர் விட தொடங்கிய பருவம். அன்று சூரியன் தன் கடமையை முடித்து வீட்டிற்கு புறப்பட தயாரானான். நாங்கள் நண்பர்கள்
குழு ஆறு பேர் அரட்டையை தொடங்க பேச்சு வழக்கம்போல கைப்பழக்கத்தில் வந்து நிற்க எங்கள் நண்பனொருவன் நேத்து பர்ஸ்ட் டைம் பன்னிட்டேன் லைட்டா வெள்ளைகலர்ல திட்டு திட்டு ஆய்டுச்சுனு சொல்ல, ஏதோ கலாய்க்கும் நோக்கில் மச்சி ப்ளூ கலர்லதான்டா வரும் என கொளுத்தி போட ஒரு முப்பதே செகன்டில்
ஆமா மச்சான் எனக்கும் ப்ளுகலர்லதான் வந்துச்சுனு முத ரெண்டு சொட்டுதான் வெள்ளைகலர்ல வந்துட்டுனு சொல்ல, நாங்களோ போச்சு டே இனி எந்த பொண்ணும் பாக்காது, உன் வம்சமே அவ்வளவுதான் இப்படி ஏகத்துக்கும் பிட்ட ஓட்டிட்டோம் அடுத்த ரெண்டு நாள் பய பக்கி லீவு.
காதலனை பார்க்க காதலி போகிறாள். தூரத்தில் அவன் தெரிகிறான். அவன் தானா ? அவன் போலத்தான் தெரிகிறது. ஒரு வேளை அவன் இல்லையோ ? இன்னும் கொஞ்சம் தூரம் நெருங்கிப் போகிறாள். அவன் தான். ஆனால் அந்தப் புறம் திரும்பி நிற்கிறான். தோளை தொட்டு திருப்பிப் பார்க்க விரும்புகிறாள்.
அவள் கரம் நீள்கிறது. பின் ஒரு சின்ன தயக்கம். ஒருவேளை அது அவனாக இல்லா விடில் ?
அவள் மனத்திற்கும், கண்ணிற்கும், கரத்திற்கும் பெரிய போட்டி...யார் முதலில் அவனை அறிவோம் என்று.
"மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ"
மணிப்பைந்தொடி நாரி- மணிகள் கோர்க்கப்பட்ட வளையல் அணிந்த பெண்
பந்து விளையாடி வருகிறார் அப்போது காதலனை ஒத்த உருவம் பார்க்கிறார் இதைத்தான் ஷங்கர் காதலன் படத்தில் வைத்திருப்பார்.
1996 என் வாழ்வை புரட்டி போட்ட ஒரு வருடம் . முதலில் சில்க் ஸ்மிதாவின் மரணம், அதிலிருந்து வெளியே வர எனக்கு சில மாதங்கள் பிடித்தது . மற்றொன்று சிம்ரன் எனும் நடிகையின் அறிமுகம் . இன்னும் நினைவில் இருக்கிறது என் குடும்பத்துடன் நேருக்கு நேர் திரைப்படத்திற்கு சென்று அங்கு அனைவரும் .
விஜய் கவுசல்யா ரகுவரன் வஸந்த் என்ற பலரை பேச நான் மட்டும் சிம்ரன் எனும் அந்த ராட்சஷிக்கு ரசிகனாகி போனேன். இன்னும் சிம்ரன் என்றால் அவரது இடுப்பு தான் பலருக்கு நினைவில் வரும். ஆனால் எனக்கோ அவரது உதடும் அதன் மேல் இருக்கும் சிறிய மச்சம் மட்டும் நினைவில் வரும் அந்த அளவுக்கு தீவிர
ரசிகன் நான்.அவரோடு சேர்ந்து பலர் அறிமுகம் ஆகி இருந்தாலும் காண்டம்ப்ரரி நடிகைகள் எவரும் சிம்ரன் எனும் சுனாமி முன் நிற்கவில்லை. தனி ஒரு நடிகையாக 15 வருடங்கள். பிரமிப்பின் மறுஉருவம் அது சிம்ரன் மட்டுமே ....1999 சிம்ரன் ரசிகனாக மட்டுமே இருந்த என்னை சிம்ரன் வெறியனாக மாற்றிய வருடம் .
NEP முதல் பேரிடி சத்துணவானது விலைவாசி மற்றும் பணவீக்கத்தை பொருத்து தொடர்ந்து மாற்றப்பட்டு வரும். அடப்பாவிங்களா அரிசி விலை ஏறினால் அரிசி சோறு இல்லை என்கிறார்கள் நேரடியாக.
*பாடநூல்களை அந்தந்த மாநில அரசுகள் அச்சடித்துக்கொள்ளலாம் ஆனால் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும்
இந்தியா போன்ற நாட்டிற்கு ஒரே கல்வித்திட்டம் என்பது முட்டாள்தனம். மேலும் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும் என்பது மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான செயல்
* 5+3+4கல்வி முறை முட்டாள்தனத்தின் உச்சம். எப்படி ஒரு மாணவன் எட்டாம் வகுப்பு முடித்தவுடனே பொதுப்பாடங்களுடன்
அவனது விருப்ப பாடத்தை தேர்வு செய்வான். இதில் அனைத்தும் செமஸ்டர் வடிவம். பத்தாம் வகுப்பு வரை 17% என்று உள்ள இடைநிற்றல் மேல்நிலையில் 36% என்று உள்ளது இப்போது வரை. இந்த கொள்கையால் இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்கும்.