2G அலைக்கற்றை வழக்கு..
CBl மேல்முறையீடு ..,
அரசியல் சட்ட விதிமுறைப்படி அரசு தரப்பு வக்கீல் நியமனம் நடக்கவில்லை..!
தேர்தல் நெருக்கத்தில்,
திமுக மீது ஊழல் அவதூறு பரப்ப..,
பாசிச மோ(ச)டி அரசின் சதி!
மோடியின் கைப்பாவையா.., CBI?
அனல் பறந்த வாதம்!
CBl, அமலாக்கத் துறை தரப்பில்,
SC நேரடி மேற்பார்வையில்
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா, அக்கட்சி எம்.பி., கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும்,
2017ம் ஆண்டு டிசம்பரில், சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
CBI சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, CBI, ED சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2018ம் ஆண்டு மார்ச் மாதம், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,
வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரத்தை யார் கொடுத்தார்கள் என்பதில் நீதிமன்றத்தில் வாதம் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தரப்பான,
DP ரியாலிட்டி நிறுவனத்தின் ஆசிப் பால்வா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் முதலில் இப்பிரச்சினையை கேள்வி எழுப்பினார்.
மேல் முறையீடு செய்ய, சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடிதத்தை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
2018 பிப்ரவரியில்
மத்தியஅரசு வெளியிட்ட அறிவிக்கையில்,
2G தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆஜராக, சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால்
இந்த மேல்முறையீட்டு மனுவை துஷார்மேத்தாவோ அல்லது அவரது பெயரிலோ தாக்கல் செய்யவில்லை.
இது தவறான நடைமுறை என்றார்
CBI நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்பதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன். அதில் எந்த சந்தேகம் இருந்தாலும், எங்கள் தரப்பிடம் கேட்கலாம்
என வாதிட்டார்
CBI, ED சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா்ஜெனரல் சஞ்சய் ஜெயின்,
சித்தார்த் லுத்ரா தாக்கல் செய்த பதிவில் உள்ள மாறுபாடுகளை கோர்ட்ல சமர்ப்பிக்க ஏற்பாடு செய்கிறேன்.
இவ்வழக்கில் CBI மேல்முறையீடு செய்துள்ளதில் சட்ட விதிமீறல் இல்லை. விதிகளுக்கு உட்பட்டுதான் அப்பீல் செய்துள்ளோம் என்றார்
தற்போதைய விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய
CRPC Sec 378 கீழ்,
CBI சிறப்பு வக்கீலுக்கு வழங்கப்பட்ட அனுமதி ஒரு அரசு நிர்வாக செயல்பாடாகும், இதில் கோர்ட் நேரடியாக சம்பந்தப்படலை
ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், விசாரணையை கோர்ட் ஆரம்பிக்கலாம் என
முன் வைத்த வாதத்தை எதிர் தரப்பு ஏற்கவில்லை!
Sec 24(1)படி, இங்கு அப்பீல் செய்யப்படவில்லை.
இது ஆர்டிகிள் 14க்கு எதிரானது
Sec 24(8) கீழ்,
வக்கீல்நியமனத்தை, ஐகோர்ட்டுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செய்யமுடியும்? என கூறி விட முடியாது!
சட்டமன்றம், நீதிமன்றம் இணைந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவை..,
யாரும் தன்னிச்சையாக செய்ய முடியாது.
அசாதாரண வழக்கு என்று சொன்னால், அதற்கு அசாதாரண ஆலோசனை தேவை என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள் என வாதிட்டார்.
அப்பீல் செய்ய அரசு வழக்கறிஞரை நியமிக்கும்போது, ஹைகோர்ட்டுடன் கலந்தாலோசித்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டும்!
ஹைகோர்ட்டில் ஒரு அரசு வழக்கறிஞரை நியமிக்கும்போதும், அப்பீல் செய்ய நியமிக்கும்போதும், 24(1) செக்ஷனின்கீழ் அது நடக்காவிட்டால், அந்த நியமனம் செல்லத் தக்கது இல்லை.
இதற்கு பல தீர்ப்புகள் முன் உதாரணமாக உள்ளன.
இவ்வாறு கூற பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்..,
(மோடியின் நண்பர், ரபேல் டீல் புகழ் ரிலையன்ஸ் )அனில் அம்பானி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹரிஹரன்.
இப்ப புரியுதா?
கேஸ் நடந்த 7 வருஷமா,
CBl எந்த ஆதாரத்தையும் தரலை என சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,
3 வருடம் கழித்து அப்பீல்?
2Gபற்றி ஊடகம், கோர்ட் என
மக்கள் மத்தியில்
திமுக மீது ஊழல் பழிசுமத்த துடிக்கும் பாசிச மோடி அரசின் காலம்தாழ்ந்த மேல்முறையீடு?
Please ask CBI to enquire the latest 3G, 4G 5G allocations along with 2G case appeal
If 2G scam was 1.76 Lakh crores,then what @ the 3G? 4G? 5G allocations?
Who did that allocations on what basis?
How many Lakh crores of scams will be there?