IBPS என்று அழைக்கப்படும் தனியார் அமைப்பு, வங்கிகளுக்கான தேர்வுகளை நடத்தி,நிரப்பப் படவேண்டிய வங்கி இடங்களை நிரப்பும் என்பது அனைவரும் அறிந்ததே.மொத்தம் 11 வங்கிகள் இந்தக் கூட்டமைப்பு மூலம் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்ந்து எடுத்துக் கொள்ளும்!இந்த வருடத்திற்கு அவர்கள் விளம்பரம் 1/10
செய்த காலி இடங்கள் மேலே இணைத்துள்ளேன். அதன் படி, 11 வங்கிகளில், வெறும் 4 வங்கிகள் தான் காலி இடங்கள் குறித்து விளம்பரம் செய்துள்ளன. அந்த 4 வங்கிகளையும் சேர்த்து காலி இடங்கள் 1417. இட ஒதுக்கீடு முறைப்படி எவ்வளவு இடங்கள் இருக்க வேண்டும் என்றும் இங்கு ஒரு SS இணைக்கிறேன். 2/10
எவ்வளவு பெரிய அநீதி இது?!! பாசிச பாஜக அரசு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டை பிடுங்கி, EWS என்ற பெயரில் முன்னேறிய சனாதன வகுப்பினருக்கு கொடுத்து விட்டனர். அது போக, Gen கோடாவில் கை வைக்காமல்..இவ்வளவு பெரிய அநீதி இழைத்திருக்கிறது!!

இங்கு தான் ஒரு டுவிஸ்ட்..3/10
அனைத்து எதிர்க்கட்சிகளும், ஒரு நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாக கொண்டு பொங்குகிறார்கள்! ஆனால், உணமையை அவர்கள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள். அது என்ன உண்மை?!!🤔🤔
மொத்தம் 4 வங்கிகள் காலி இடங்களை விளம்பரம் செய்துள்ளனர். எவ்வளவு இடங்கள் என்ற விபரம் இணைத்துள்ளேன். 4/10
அதன் படி மொத்தம் 1417 காலி இடங்கள். சரி தானே. இப்போது இட ஒதுக்கீட்டுக்கு வருவோம்.

மூன்றாவதாக உள்ள excel ஷீட் பார்த்தால் உங்களுக்கே விபரம் புரியும், எங்கிருந்து 10% (EWS) எடுக்கப்பட்டுள்ளது என்று.

ஒரே ஒரு UCO bank தவிர, அனைத்து வங்கிகளும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளனர். 5/10
அப்படி என்றால், அந்த நாளிதழ் செய்தி முழுக்க பொய்யாக புனையப்பட்டுள்ளது! அதை மேற்கோளாக கொண்டு இவர்கள் பொங்குவது கூட ஒரு செயற்கையான கட்டமைப்பு தான்! அந்த நாளிதழ் செய்த தவறான இட ஒதுக்கீட்டு கணக்கையும் இணைக்கிறேன். 6/10
எதாவது வீண் வதந்தியை பரப்பி மக்களை ஒரு குழப்பமான மன நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் இந்த எதிர்க்கட்சிகளை என்னவென்று சொல்வது என்றே புரியவில்லை.

ஒவ்வொரு அரசு சார்ந்த நிறுவனமும் 200 point roster system என்ற ஒன்றை பின் பற்றுகிரது..7/10
அதை பற்றிய முழு விபரம் இணைக்கப்பட்டுள்ள லிங்கில் இருக்கிறது. அந்த UCO வங்கி கணக்கு கூட அதனால் இருக்கலாம். அது போக, IBPS என்பது ஒரு autonomous அமைப்பு. அது வங்கிகள் கூட்டமைப்புக்கு உதவி செய்கிறது அவ்வளவு தான். இட ஒதுக்கீட்டு முறை என்பது அனைத்து வங்கிகளுக்கும் தனித்தனியே..8/10
அதன் காலி இடங்களை கொண்டு கணக்கிடப்படுகிறது. மொத்தம் உள்ள அனைத்து வங்கி காலி இடங்களைக் கொண்டு அல்ல.

மக்களை எப்போதும் குழப்பி விட்டு, அதில் ஓட்டு வேட்டை நடத்த துடிக்கும் இந்த எதிர்கட்சிகளின் கேவலமான மன நிலை எப்போது மாறுமோ?!!! 🤦🤦 9/10

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RaviKumar Varalekari 🇮🇳

RaviKumar Varalekari 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @raaga31280

11 Oct
நான் பல வருடங்களாக சொல்லி வந்துள்ளேன், மோடிஜி இந்தியாவிற்கு கிடைத்த வரபிரசாதம் என்று. இந்தக் காணொளி மூலம் அது மேலும் உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மோடிஜி எதிர்ப்பாளர்களுக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம்!

இந்த முதியவர் வசிக்கும் கிராமம்..1/n

பாகிஸ்தானில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள எல்லையோர கிராமம். நேரு உட்பட பல தலைவர்கள் இங்கு சென்று வந்துள்ளனர். 60 வருடங்களுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், இப்போது கடந்த 4 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தப் பெரியவர் சொல்கிறார். 2/n
சாலை வசதி கூட இல்லாதிருந்த இந்தக் கிராமம் உட்பட இதை சுற்றியுள்ள 44 கிராமங்களில், இப்போது நான்கு வழி சாலை போடப் பட்டிருக்கிறது.பள்ளி, மருத்துவமனை, மின்சாரம் இப்படி பல்வேறு அத்தியாவசிய தேவைகள்,காங்கிரஸ் ஆண்ட காலத்தில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது கழிப்பிட வசதி முதல்...3/n
Read 7 tweets
13 Aug
Namaskar Bharathwashi. Today it's our turn to know about - Onake Obavva - brave woman who fought the forces of Hyder Ali single-handedly with a pestle (Onake). Her husband was a guard of a watchtower in the rocky fort of Chitradurga. During the reign of Madakari Nayaka, 1/4
the city of Chitradurga was besieged by the troops of Hyder Ali (1754-1779). A chance sighting of a man entering the Chitradurga fort through a hole in the rocks led to a plan by Hyder Ali to send his soldiers through that hole. She noticed the army trying to enter the fort..2/4
through the hole. She used the Onake or pestle (a wooden long club meant for pounding paddy grains) to kill the soldiers one by one by hitting them on the head and then quietly moving the dead without raising the suspicions of the rest of the troops.3/4
Read 10 tweets
29 Jul
அனைத்து பாரதியர்களுக்கும் இனிய காலை வணக்கம். போர்த்துகீசிய முயற்சிகளை பல முறை முறியடித்த 'இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்' என்று கருதப்படும் ராணி 'அப்பக்கா சவுத்தாவைப்' பற்றி மேலும் தெரிந்து கொள்வது நமது கடமை. போர்த்துகீசியர்கள் பல முறை முயன்றும், துறைமுக நகரமான
'உல்லால்' நகரை அவர்களால் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இவர் தான் முக்கிய காரணம்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஒவ்வொரு தாக்குதலையும் அப்பாக்கா விரட்டினார். அவரது துணிச்சலுக்காக, அவர் அபயா ராணி (அச்சமற்ற ராணி) என்று அறியப்பட்டார். அட்மிரல் டோம் அல்வாரோ டா சில்வீராவுக்கு
எதிராக வென்றார், ஜெனரல் பிக்ஸாடோவை‌ கொன்று 70 வீரர்களையும் சிறை பிடித்தார். அட்மிரல் மாஸ்கரென்னஸ் என்பவரையும் கொன்று மங்களூர் கோட்டையை கைப்பற்றினார். தனது கணவரின் துரோகம் காரணமாக போர்த்துகீஸியரால் கைது செய்யப்பட்டு, சிறையிலும் போராடி வீர மரணம் அடைந்தார்.
#ஜெய்ஹிந்த்
Read 5 tweets
28 Jul
Good morning to all fellow Nationalists. Today let's know about another unsung Hero of our Nation. Thanks to @rathoreprity19 for letting me know on him.
Kunwar Singh - lead the Indian Rebellion of 1857 in Bihar at the age of 80. He was popularly known as "Veer Kunwar Singh"
At the age of 80, he led a select band of armed soldiers against the troops under the command of the British East India Company.He gave a good fight and harried British forces for nearly a year and remained invincible until the end. He was an expert in the art of guerilla warfare
His tactics left the British puzzled. During the rebellion, his army had to cross the Ganges river. Douglas' army began to shoot at their boat. One of the bullets shattered Singh's left wrist. Singh felt that his hand had become useless and that there was the additional risk,
Read 6 tweets
21 Jul
#StopDistortingHinduism
#StopBeingHinduphobic
Another day, another YouTube channel, another distortion of Hindu customs and faith.This time it's about Betel leaf and it's link with Hinduism.



Warning: Adult content, if you know Tamil, earphones pls.
1. This audio/visual clip says betel leaves were brought to earth by oorvashi (Dev Kanya) to get her lust satisfied on Arjuna.
2. To keep the betel leaf fresh, she hid it in her private part.
3. Moron claims that is the reason to clip the stem before eating it as per Hinduism.
Actual fact is as per the SS attached. Also attaching the article that lists about the significance of betel leaves.

These moronic YouTube bloggers don't know anything..neither make an attempt to learn on Hinduism but keep distorting Hinduism and it's practises. This must stop!
Read 5 tweets
20 Jul
1. Nambikkai (aka) confidence TV
2. Madha TV ( Mary)
3. Angel TV
4. Bethel TV
5. Elshaddai TV
6. Thoothu TV (Messanger)
7. Jeyam TV
8. Thamizhan TV
9. Arputha Yesu TV
10. Shubvaartha TV
11. Hosannah TV
12. Joy TV
13. Shalom TV
14. Salvation TV
15. Assetvatham TV
16. 316 Channel
17. Cross TV
18. Nijam TV
19. Aaradhna TV
20. Velicham TV
21. Sathiyam TV
22. Imayam TV

And countless number of local channels.

As per 2011 census there are about 28 million, which roughly constitutes 2.5% - which am sure it's more than that as..
Large chunk of converts do have certificates claiming to be Hindus to reap the benefits of 'reservation'..on paper Hindus that is..

Now a basic question is, how and from where do these channels receive their funds from?!! To run a satellite channel, you need heavy funding ..
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!