ஈழத்தமிழர்கள் சாதியத்துக்கும், மதத்துக்கும், வர்க்கத்துக்கும் முன்னுரிமை கொடுப்பவர்கள். தங்கள் தலையைச்சுற்றி ஒளி வட்டம் அமைத்துக் கொண்டவர்கள். மலையகத் தமிழர்கள் அங்குள்ள சாதியினர் அல்ல. கூலிகள். ஏழைகள். ஆகவே அவர்களை கள்ள தோணியென்றெல்லாம் ஒரு காலம் ஏகடியம் பேசியவர்கள்.
N/1
மலையகத் தமிழர்களின் குடியுறிமைப் பிரச்சனையில், அவர்கள் உதவவும் இல்லை. இப்படி அவர்கள் தங்கள் இனத்தவரையே ஒதுக்கி வைத்ததால், உலக நாடுகள் பிரபாகரனின் போராட்டம் இனவிடுதலைக்கானது அல்ல என்று நம்பக்காரணமாக அமைந்தது. ஆகவே புலிகள் இயக்கத்தை எல்லா நாடுகளும் தடை செய்யக் காரணமானது.
N/2
ஈழத்தமிழர்கள் மொழி, இனத்தைக்காட்டிலும், மண்ணுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். ஆகவே இந்திய தமிழர்களையும், தமிழ் முகமதியரையும் தன் இனத்தவர் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. நாம்தான் அவர்களை நம் இனமாகப் பார்க்கிறோம். இது இந்திய தமிழர்களுக்கு ஒரு பாடம். இலங்கையிலும், இந்தியாவிலும்
N/3
மட்டும்தான், தமிழர்கள் பிரச்சனையோடு வாழ்கின்றனர். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதிற்கிணங்க, இந்த நிலைக்குத் காரணம் இந்த இரண்டு நாடுகளிலும், சாதியப் பகை மிகையாகாது வாழ்கிறது. இங்கு சாதி மதத்திற்காக தமிழர்கள்.
N/4
தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தால் ஈழத்து நிலைமை இங்கு ஏற்படலாம். உங்கள் சாதி , மதம் வந்து காப்பாற்றாது.
நன்றி: நிதி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மலையக தேயிலை தோட்ட தொழிலாளர்களை, ஈழத்தமிழர்கள் அவர்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஏமாற்றவில்லை. அவர்கள் கோரிக்கைகளுக்கு அவசியமில்லை. சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் 1965 இல் போடும் போது, இவர்களுக்கு எந்த ஆதரவும் இன்றி நடுத்தெருவில் நின்றனர். அன்று ஈழத்தமிழர்கள் இலங்கை அரசின்
N/1
தகுதியானவர்களை முழுமையாக வெளியேற்றும் கொள்கையினை எதிர்த்து ஒரு சிறு குரல் கூடக் கொடுக்கவில்லை. இந்திய தமிழகத்தில் உள்ள, தி.மு.க. போன்ற கட்சிகளின் அரசியல் அழுத்தம் காரணமாகவும், காமராஜரின் பங்களிப்புடன் காரணமாகவும், இலங்கை அரசு 4 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு, இலங்கை அரசு
N/2
குடியுறிமைப் கொடுக்க வேண்டும் என்பதாகவும், இந்தியா 5 லட்சம் இந்திய வம்சா அணியினருக்கு குடியுறிமை கொடுப்பதாகவும் ஒப்பந்தமானது. இப்படியான ஒப்பந்தம் ஆனாலும், சிரிமாவோ கடைசி வரை எல்லா மலையகத்தமிழர்களை இந்தியா அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். தலைமுறை தலைமுறையாக இலங்கைக்கா உழைத்த
N/3
#சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், #சானார்கள் என்பவர்கள் தங்களை நாடார்கள் என்பதும், #வன்னியர்கள் என்பவர்கள் தங்களை சத்ரியகுல வீரன் என்பதும், #பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும்,#ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும்,1/n
#தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், #குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், 2/n
இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றதை பார்கின்றோம். இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது?.3/n