வணக்கம்.
கீழடியில் கண்டு பிடித்த மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எழுத்துக்கள் "சிந்து சமவெளி"எழுத்துக்களோடு ஒத்து போவதால்,கீழடி மக்கள் சிந்து சமவெளி மக்களோடு சிறந்த தொடர்பை கொண்டிருந்தனர்!?சிந்து சமவெளி மக்கள் தமிழரே....

wix.to/0MD7DEY
கீழடியில்-2/10
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ,கிடைத்துள்ள தொல்பொருள் களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுப்படி, பண்டைய தமிழ் மக்களின் நகரிய பண்பாட்டுக் காலம்..
கீழடியில்-3/10
கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இருந்து , கி.மு ஆறாம் நூற்றாண்டு வரை முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மிகப்பெரிய செங்கல் கட்டுமானங்கள், மற்றும் அங்கு கிடைத்துள்ள தொல்பொருள் களின் சேர்மானம், அணிகலன்கள், கிடைத்துள்ள எலும்புத் துண்டுகள் , எழுத்துக்கள் போன்றவற்றிலிருந்து....
கீழடியில்-4/10
தமிழர்களின் வாழ்வியல் முறை கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே சிறந்த முறையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
காளை மாடு , பசு , ஆடுகள் போன்றவற்றின் எலும்புகள் மூலம் , விவசாயம் , கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருந்தது என்றும் , காட்டுப்பன்றி மற்றும் மான்களின் எலும்புகள்..
கீழடியில்-5/10
சிலவும் காணப்படுவதால் அவை உணவுக்காக வேட்டையாடப்பட்டு உணவாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்றும்அறிய முடிகிறது.
ஒரு விழுக்காடு மட்டுமே ஆய்ந்துள்ள நிலையில், மேற்கொண்டு நடைபெறப்போகும் ஆய்வுகள் மூலம் , மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்று உறுதியாக கருதலாம்
கீழடியில்-6/10

மேலும் சிந்து சமவெளியில் கிடைத்துள்ள எழுத்துருக்களுக்கும் , கீழடியில் கிடைத்துள்ள எழுத்துருக்களும் ஓரளவு ஒத்த எழுத்துக்களாக இருப்பதால், இவ்விரு இனக்குழுக்களுக்கும் அக்காலத்தில் தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

wix.to/0MD7DEY
கீழடியில்-7/10
கீழடி யில் கிடைத்துள்ள மட்கலன்களின் வெளிப்புற கழுத்துப் பகுதியில் ( தமிழி - பிராமி ) எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இவ்வெழுத்துக்களின் ஆழம் மற்றும் எழுத்தமைதி வேறுபட்டுக் காணப்படுவதால் பல்வேறு நபர்கள் தங்கள் பெயர்களை தாங்களே எழுதியிருக்க வேண்டும்.
கீழடியில்-8/10
கருப்பு - சிவப்பு நிறப் பானை ஓட்டில் ஒரே வரியில் ஆறு எழுத்துக்கள் கொண்ட தமிழி ( தமிழ் - பிராமி ) பொறிக்கப்பட்டுள்ளன.இவ்வெழுத்துக்கள் " கு வி ர ன் ஆ த் ' ஆகும்.இதில் விடுபட்டுள்ள எழுத்து ' ன் ' விடுதியாக இருக்கலாம்.

wix.to/0MD7DEY
கீழடியில்-9/10

ஆகவே இது ஓர் ஆளின் பெயராக இருத்தல் வேண்டும். இந்த ஆட்பெயர் ' குவிரன் ஆதன் ' என்பதாகும்.
நன்றி..
wix.to/0MD7DEY

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

26 Oct
வணக்கம்.
தஞ்சை பெரியகோவில் அற்புத கட்டுமானம் - ஆச்சர்யமூட்டும் 80 டன் விமான ரகசியம்!இரண்டு வழிகளில் யானைப்படை மற்றும் இலட்சம் வீரர்களை கொண்டு,விமான கட்டுமானத்தை வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள்!உங்கள் கானொளி மற்றும் பதிவுகளை இதில் பதிவு செய்யுங்கள்!

wix.to/tcBGDEk ImageImageImageImage
தஞ்சை பெரிய கோவில்-2/15
1-மேடை அமைத்து யானைகளின் உதவியுடன்,இலட்சம் வீரர்களை கொண்டு ஒரு முனையில் மறு முனைக்கு கொண்டு 216 அடிக்கு கொண்டு செல்வது...
2-பிரமிடு வடிவில் அதே யானை மற்றும் இலட்ச வீரர்களை கொண்டு 80 டன் எடையுள்ள விமான கல்லை 216 அடிக்கு கொண்டு செல்வது... ImageImageImageImage
தஞ்சை பெரிய கோவில்-3/15
கோவிலின் கருவறை மேல் உள்ள விமானம். இதன் மொத்த எடையானது80டன்.பிரமாந்திரக்கல் என்றழைக்கப்படும் ஸ்தூபிக் கல் முழுக்க ஒரே கல்லால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது மட்டுமல்ல, இந்த விமானத்தை தாங்கும் சதுர வடிவிலான அடிக்கல்லும் கூட 80 டன் எடை கொண்டது. ImageImageImageImage
Read 16 tweets
25 Oct
@KingKuinsan
வணக்கம்.
சோழர் மண்டலம் திருச்சியருகே கொத்தமங்கலம் அடர்ந்த காட்டில் சோழர்கட்டிய உலகில் எங்கும் கண்டிராத கலங்கரை விளக்கு ஆலயம்.கி.பி 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கவனிப்பாரற்று பாழடைந்து முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது.

wix.to/t8ACDEg ImageImageImageImage
சோழர் மண்டலம்-2/10
திருச்சி அருகே இருக்கும் “கொத்தமங்கலம்” என்ற ஊருக்கு அருகில் ஒரு அடர்ந்த காடு!.
ஒத்தையடி பாதையில் முகத்துக்கு நேராக விழுந்த முட்களை விலக்கிச் சென்று கொண்டே இருந்தால் தூரத்தில் ஒரு அற்புதம் தெரிந்ததை கண்ணல் காணலாம்.ஆம்.

wix.to/t8ACDEg ImageImageImageImage
சோழர் மண்டலம்-3/10
அதுதான் அந்த கலங்கரை விளக்கம் போன்ற சோழர் காலத்திய கோயில். இதுவரை இது போன்ற வடிவில் யாருமே பார்த்திராத கோயில் அந்த காட்டில் தன்னந்தனியே யாராவது தன்னை பார்க்க வருவார்களா என்ற ஏக்கத்தோடு நின்றுகொண்டிருக்கிறது.

wix.to/t8ACDEg ImageImageImageImage
Read 9 tweets
25 Oct
வணக்கம்.
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை: சமர்ப்பித்த ஆதாரங்களில் உள்ள குறைகளை சரி செய்ய ஆலோசனை!புலிகள் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து குழப்பத்தை ஏற்படுத்த சிங்கள பௌத்த தேசம் முயற்சி!இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களை பொறுத்தவரையில்..

wix.to/18BsDEc
பிரித்தானியாவில்-2/8
பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
எனினும் தீர்ப்பாயத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர வேண்டும் என்பதற்காக தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ள குறைகளை..
பிரித்தானியாவில்-3/8
சரி செய்வது தொடர்பில் ஆலோசிப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு உதவ இலங்கையின் லண்டன் உயர்ஸ்தானிகரகம் முன்வந்துள்ளபோதும் அந்த உதவியை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டை இன்னும் பிரித்தானிய உள்துறை..
Read 8 tweets
24 Oct
வணக்கம்.
என் தேடலில் கிடைத்த மற்றுமொரு பொக்கிசம்!இராஜேந்திர சோழன் ஏன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடம் பெயர்ந்தான்?தொடர்ச்சியான துரஷ்டமான மரணங்கள் காரணமா?மேற்காட்டிய தகவலைப் பாருங்கள்.என் ஆய்வில் கிடைத்த இது முக்கியமான தகவல்.
wix.to/-sDsDEU
என் தேடலில்-2/10
ஒரு வெளி நாட்டவரின் கட்டுரையையும் படிக்க நேரிட்டது. அவர் இதனை எழுதுமுன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தஞ்சாவூரில் பரம்பரையாக வாழ்ந்த மக்களிடம் தான் இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். அவை நம்பக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதாக் கூறுகிறார்.
என் தேடலில்-3/10
இலங்கை மன்னனின் பெயரைக்கூடியச் சரியாகப் பதிவுசெய்கிறார். இங்கே காட்டப்படும் ஏனைய தகவல்கள் நம்பகமாக இருக்கும் பட்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் அவர் கூறுவதை நம்பலாம்...

wix.to/-sDsDEU
Read 12 tweets
24 Oct
வணக்கம்.
பிரம்மாண்டம் எப்படி இருக்கும் என்று உணர்த்த முடியுமா?
கண்ணால் காணும் பிரமாண்டமான காட்சிகள் உலகில் ஏராளமாக இருக்கின்றன. அதன் வழியே பிரமாண்டம் எப்படி இருக்கும் என்று தரிசிக்கலாம்.
இதோ, உலகையே ஒரு குடையின் கீழ் அடக்கி ஆண்ட ஆங்கிலேயர் அரசகுடும்பம் காட்டும் பிரமாண்டம்.
பிரமாண்டம்-2/4
பிரிட்டிஷ் மகாராணி வழங்கும் விருந்து உபசாரம் எப்படி இருக்கும்?
பக்கிங்ஹாம் அரண்மனை!பல ஆண்டு காலமாக பொதுமக்கள் பார்வையில் காட்டப்படாத பிரமாண்ட விருந்து உபசார மண்டபங்கள் -
இது வரை உலகின் பல்வேறு நாடுகளின் ஆட்சி தலைவர்களால் மட்டுமே நேரில் பார்க்க முடிந்தது.
பிரமாண்டம்-3/5
சமீபத்தில் ராணியின் ஆணை படி பொது மக்கள் யாவரும் காண அனுமதி அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து அரசியும் அரசரும். அங்கு எப்போதும் ராணிக்கு தான் முதல் இடம்.
Read 4 tweets
23 Oct
வணக்கம்.
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள்!சதுரங்க விளையாட்டு ஆரம்பம்!!இலங்கை,சைனாவின் பக்கம்!20 சட்ட திருத்தம்!தமிழர்களை மீண்டும் இன சுத்திகரிப்பை ஏற்படுத்த திட்டம்! பிரிட்டன் புலிகள் தடை நீக்கம்!நான் ஏற்கனவே,கூறியது போல...

wix.to/ksBuDEU
ஸ்ரீலங்கா-2/5
இலங்கை்கு இறுதி எச்சரிக்கையாக அமெரிக்காவின் இராஐாங்க செயலாளர் இலங்கை பயணம்!அமெரிக்காவும் புலிள் தடை விரைவில் நீக்கம்!அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர் என விமான நிலைய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா-3/5
அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் 16 பேர் உள்ளடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமூடாக கடந்த 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஸ்ரீலங்கா வருகை தரவுள்ள நிலையிலேயே...
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!