சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவிற்கு உண்மை? இந்தப் புரளி எப்படித் தொடங்கியது?
1985இல் வெளியான AI Magazine எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த சஞ்சிகையில், அமெரிக்காவில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்
1/15
Research Institute for Advanced Computer Science எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ், 'சமஸ்கிருதம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அறிவை வெளிப்படுத்துதல்' (Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence) எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
2 /15
மனிதர்கள் பயன்படுத்தும் வாக்கியக் கட்டமைப்புகளை உள்ளீடுகளாக கணினியில் செலுத்தினால் அதை அவ்வாறாகவே புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற மொழி குறித்து அந்தக் கட்டுரையில் அவர் விவரித்துள்ளார்.
3 /15
உதாரணமாக 'ஆசிய கண்டத்தில் எத்தனை நாடுகள் உள்ளன?' என்ற கேள்வியை நீங்கள் கணினியிடம் கேட்டால், அதைப் புரிந்துகொண்டு, அதற்கான பதிலை கணினி உங்களுக்கு வழங்க ஏற்ற மொழி உள்ளதா என்பதே அதன் சாராம்சம்.
4 /15
கணினி புரிந்துகொள்ளும் வகையில் வாக்கியக் கட்டமைப்பை ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் கொண்டுள்ளன.
1,000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியை உடைய சமஸ்கிருத மொழி அத்தகைய வாக்கியக் கட்டமைப்பை கொண்டுள்ளது," என்று ரிக் ப்ரிக்ஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.
5 /15
இன்றைய நிலை என்ன?
ரிக் ப்ரிக்ஸ் இந்தக் கட்டுரையை எழுதிய ஆண்டு 1985.
கூகுள், யாஹூ போன்ற தேடுபொறிகள் எதுவும் இணையத்தில் அறிமுகம் செய்யப்படாத காலம் அது.
6 /15
ஆனால், இப்போது தமிழ், ஆங்கிலம், மலையாளம் என எந்த மொழியில் உள்ள வாக்கியத்தை உள்ளீடாகக் கொடுத்தாலும் அதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் முடிவுகளை வழங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
7 /15
ஆனால், அவர் குறிப்பிட்டுள்ளபடி சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் கட்டமைப்பு மட்டுமே செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற வகையில் இல்லை.
எல்லா மொழிகளின் கட்டமைப்பையும் கணினிகள் தற்போது புரிந்து கொள்கின்றன.
8 /15
உதாரணமாக 'ஜப்பானின் தலைநகரம் எது' அல்லது 'What is the capital of Japan' என்று எந்த மொழியில் நீங்கள் கூகுள், யாஹூ போன்ற தேடு பொறியில் தேடினாலும் டோக்கியோ நகரம் பற்றிய தகவல்கள் உங்கள் கணினியின் திரையில் பட்டியலிடப்படும்.
9 /15
காரணம் இரு மொழிகளையும், அவற்றின் வாக்கியக் கட்டமைப்புகளையும் தேடு பொறிகள் புரிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
இப்போது மனிதர்களுடன் உரையாடும் அளவுக்கு திறன் உள்ள ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
10 /15
அந்த அடிப்படையில் பார்த்தாலும் மென்பொருட்களை உருவாக்க மட்டுமல்லாது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் சமஸ்கிருதம் அல்லது வேறு எந்த ஒரு மொழியைச் சார்ந்தும் இல்லை.
11 /15
மனிதர்கள் பேசும் எந்த ஒரு மொழியையும் உள்ளீடாகக் கொடுத்து அதே மொழியில் கணினி அல்லது ரோபோ போன்ற இயந்திரத்திடம் இருந்து பதிலைப் பெரும் வகையில் நிரல்மொழிக் குறியீடுகள் மூலம் செய்ய முடியும் என்பதும் தெளிவாகிறது.
12 /15
மனித மொழி - இயந்திர மொழி
கையாள்பவர் பிறப்பிக்கும் உத்தரவுகளை கணினி நிறைவேற்றச் செய்யும் மென்பொருட்களை உருவாக்க நிரல்மொழிக் (programming language) குறியீடுகள் (coding) பயன்படுத்தப்படுகின்றன.
13 /15
இந்த நிரல் மொழிகள் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் சமஸ்கிரிதத்தைக் கொண்டு இதுவரை எந்தவொரு நிரல் மொழியும் உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.
14 /15
நிரல்மொழிக் குறியீடுகள் மனிதர்கள் பேசும் எந்த மொழியில் இருந்தாலும் அந்தக் குறியீடுகள் பணிக்கும் வேலையைப் புரிந்துகொண்டு அவற்றைக் கணினிகள் மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்கள் இப்பொழுது நிறைவேற்றி வருகின்றன.
15 /15
⛱️⛱️ விரைவில்
நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..!
⛱️⛱️ வேலையை துவங்கியது
அஞ்சல் துறை!
⛱️⛱️ இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை,
1/15
⛱️⛱️ 6 இலக்க எண் மட்டுமே..
மத்திய அரசின் அடுத்த அதிரடி..!
⛱️⛱️ இந்தியாவை முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு மனிதர்களுக்கு ஆதார் எண்ணை வழங்கியதைப் போல்
⛱️⛱️ வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் எண் கொடுக்க முடிவு செய்துள்ளது.
2/15
⛱️⛱️ இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விலாசம் அகற்றப்பட்டு டிஜிட்டல் எண் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
⛱️⛱️ தபால் துறை
⛱️⛱️ தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை
3/15
It seems that academics and professionals are still not entirely sure of how old language is, but general consensus us that it has been with us since around 100 000BC.
1/13
As a result of this disagreement, it is even harder to accept which is the oldest surviving language. That is, one that is still in use in our modern world.
2/13
Tamil: The earliest discovered written examples of Tamil date back to 300 BC. However, based on other evidence, scientists believe that it first appeared around 2500 BC.
3/13