வணக்கம்.
ஈழத்தின் வன்னி நிலப்பரப்பை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்!ஆட்சி:1785 -1803
இவரின் போர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருகிறது. wix.to/PMDGDFI?ref=2_…
ஈழத்தின்-2/3
அதில் லூயி டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதி இருந்தார்.
இறப்பு31 அக்டோபர் 1803 (லெப். வொன் டிரிபெர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)
கற்சிலைமடு.
ஈழத்தின்-3/3
பண்டாரவன்னியனின் கூட்டணி படையைின் முல்லைத்தீவு கோட்டை வெற்றி கொண்டு பீரங்கிகளை கைப்பற்றிய வரைபடம்,ஒல்லாந்தர்கள் சதி மூலம் பண்டாரவன்னியனை,தங்கள் படை மூலம் வெற்றி கொண்ட இடத்தை காட்டும் வரைபடம்.
ஈழத்தின் தமிழரகளின் ஒப்பற்ற மாமன்னனான பண்டாரவன்னியனின் நினைவு தூண்சிங்களவர்களால் உடைககப்பட்ட நிலையில் மற்றும் அவனால் கைப்பற்றப்பட்ட கோட்டையின் எஞ்சிய கடைசி சுவர்!இதுவும் எவ்வளவு காலத்திறகு எற்று தெரியவில்லை.
ஈழத்தின்-5/3
இன்று,31/அக்டோபர்/2020 பண்டாரவன்னியன் நினைவு நாள்.உலக தமிழர்கள் அனைவரும்
நம் இன,மொழிக்காக அடிபணியாமல் உயிர்ததியாகம் செய்த இந்த மாவீரனை மனதில் வைத்து போற்றுவோம்.வணங்குவோம்.
வணக்கம்.
இந்தியாவிற்கு அண்மித்த கச்சதீவுகளில் அணு உலையொன்றினை சீனா நிறுவுவதற்கு இலங்கை அனுமதியளித்துள்ளதா?புலிகள் இலலாத குறை தற்போது இந்தியா உணர்ந்துள்ளது?பிரிட்டன் புலிகள் மீதான தடைநீக்கத்திற்கு இந்தியா மௌனம் காப்பது இதையே காட்டுகிறது!
இந்தியா மீண்டு(ம்)ஈழத்தமிழர்கள் பக்கம் சாயவுள்ளது!புலிகளின் நந்திக்கடல் மௌனம் நன்றாகவே வேளை செய்கிறது.நான் ஏற்கனவே,கூறியதுபோல் புவியல் கேந்திர முக்கியத்துவம்,பிராந்திய வல்லவரசுகளின் நிலை என்றைக்குமே நிலையாக அமைவதில்லை!
இந்தியாவிற்கு-3/15
இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிக்கையாளர் அமைப்பு எனப்படும் நாடுகடந்த பத்திரிக்கையாளர்களினால் நடத்தப்பட்டுவரும் லங்கா இ நியூஸ் எனும் இணையத்தளத்தின் தகவலின்படி, இலங்கையில் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தாபய, அண்மையில் இந்தியா வந்துள்ளதானது,
வணக்கம்.
சிலப்பதிகார கண்ணகி மதுரையை எரித்த பொழுது மதுரையில் எரிகல் விழுந்தது என தகவல் கேள்விப்பட்டேன். அது உண்மையா?சிலப்பதிகாரத்திற்கு வருவோம். பொதுப் புத்தியிலுள்ள செய்தி என்னவெனில் கண்ணகி மதுரையினை முற்றாக எரித்தாள் என்பதே.
சிலப்பதிகார கண்ணகி-2/13
முதலில் மதுரை முற்றாக எரிக்கப்படவில்லை.மொத்த மதுரையும் எரிந்து போயிருந்தால்,எப்படி மறு நாளே, நெடுஞ்செழியன் மன்னனின் தம்பியான வெற்றிவேற் செழியன் முடி சூடியிருப்பான்? மொத்த மதுரையும் எரிந்திருந்தால் அடுத்த நாளே முடிசூட்டு விழா நடைபெற்றிருக்காது.
சிலப்பதிகார கண்ணகி-3/13
எனவே மதுரை முற்றாக எரியவில்லை. அடுத்ததாக, ஒரு பெண்ணின் சினத்தால் ஒரு நாடு எரியுமா? அவரின் உள்ளம் வேண்டுமானால் எரியலாம்.
அவ்வாறாயின் என்னதான் நடந்தது?
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ஒரு உத்தியினைக் கையாளுவார்.
வணக்கம்.
தாரசுரதில் உள்ள ஐராவடேஸ்வரர் கோயில் இரண்டாம் இராசராச சோழன் கட்டியது.900 வருடங்களை கடந்த ஆலயம்!கி.பி 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. உலக பிராதன சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்ப்பட்டது.அதன் அழகான புகைப்படங்கள்!
தாரசுரத்தில்-2/5
யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தலங்கள் மூன்று!
1-தஞ்சாவூர் பெரிய கோவில்,
2-கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்,
3-தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில்
தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில் இந்த மூன்றிலும் பிரம்மாண்டங்களின் உச்சம்.
தராசுரத்தில்-3/5
விரல் அளவு இடத்தினுள் ஒரு கருத்தை பிரம்மாண்டமாக பதிய வைத்திருக்கும் சிலை வடிப்பாளனின் கலைநுணுக்கங்கள் உலகில் வேறு எங்கும் காணாதவை.
ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளை பார்த்து வாய்ப்பிளக்கும் இந்த தலைமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டியவை நம் மண்ணில் ஏராளம்.
வணக்கம்.
புதிய நாணயம் கண்டுபிடிப்பு: தமிழகத்தை‘களப்பிரர்கள்’நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை!
களப்பிரர்கள் காலபுதிய நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது. wix.to/VcAjDFE
புதிய நாணயம்-2/15
என்று தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.இது குறித்து தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவரும், தினமலர் செய்தி ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய நாணயம்-3/15
களப்பிரர் என்ற இனக்குழு:
சங்க கால இறுதியில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை ‘களப்பிரர்’ என்ற பெயர் கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர்.
வணக்கம்.
பாலஸ்தீனம் 1947 முன்பு 100% நிலப்பகுதியாக இருந்து,பின்பு இஸ்ரேலால் 1947 - ல் ஆக்கிரமிக்கப்பட்டு 2020 ஆண்டு 15% நிலப்பதியே அங்கு இருக்கிறது!அது போல்,ஈழம் எல்லாளன் காலம் கி.மு 130 ஆண்டில 100% இருந்த தமிழர் நிலப்பகுதி தற்போது 20%வீதமே(படம் பார்க்க)! wix.to/CcDzDFA
பாலஸ்தீனம் 1947-2/5
படிபாபடியாக நாம் இழந்ந பறி கொடுத்த பகுதிகள் இன்று, சிங்கள பௌத்த பிரதேசம்!2009 இறுதி போரில் பல இலட்சம் தமிழர்கள் கொள்ளப்பட்டு நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இன சுத்திகரிப்பு மூலம் 2012 ஆண்டு ஈழத்தில் தமிர்களின் மக்கள் தொகையை காட்டி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்!
பாலஸ்தீனம் 1947-3/5
(கடைசி வரைபடம்).ஈழத்தில் தமிழர்கள் கிழக்கை ஏற்கனவே பறி கொடுத்து விட்டோம்!தற்போது,ஈழத்தில் தமிழர் பிரதேசம் எஞ்சி இருப்பது வெறும் 15% நிலப்பகுதியே!பாலஸதீனர்களுக்கு நடந்த அதே ஆக்கிரமிப்புதான் இங்கும் நடக்கிறது!உலகில் வாழும் 10 அதிகமான தமிழர்களே!
வணக்கம்.
அசோகர் தனது 99 சகோதரர்களை கொன்று விட்டு அரசன் ஆனார் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன். அது உண்மையா?
இது உண்மை என்று வரலாற்றில் சில பதிவுகள் சொல்கின்றன. இதனால்தான் அவர் தனது ஆட்சிப் பீடத்தில் நன்றாக அமர நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
அசோகர் தனது-2/5
ஒரேயொரு சகோதரரை மட்டும் விட்டு விட்டார். அவரால் தனக்கு எந்தவிதப் பாதிப்புமில்லை என்று அசோகர் நினைத்திருக்கலாம்.
மனிதன் தவறு செய்வது, பின்னர் தன்னைச் சரி செய்து கொள்வது என்பதெல்லாம் வழக்கமானதுதோனே..? அக்காலத்தில் அரசுரிமைக்காகச் சண்டை போட்டுக் கொள்வது,
அசோகர் தனது-3/5
உடன்பிறந்தவர்களைக் கொல்வது, மாமனார்களைக் கொல்வது போன்றவை வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்கள்தானே..?? அசோகர் செய்ததை சரி என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அதை வைத்து மட்டும் அசோகரை எடை போட வேண்டியதில்லை.