வணக்கம்.
பண்டைய தமிழர்கள் பெரிய அறிவாளிகள் என்றால்,அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றைக் காட்ட முடியுமா?தாய் எட்டடி பாய்ந்தால்,குட்டி பதினாறடி பாயும் ன்னு சொல்லுவாங்கல்ல. அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ. ராஜ ராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கு பொருந்தும்.
பண்டைய தமிழர்கள்-2/6
கங்கை கொண்ட சோழபுரம்:
கங்கையில் இருந்து ஆயிரம் குடம் நீர் எடுத்து வந்து இங்கு குளம் வெட்டி நிரப்பினார், வேற யாரு கடாரம் கொண்டான் தான். சும்மா அங்க போல தன் புலி கொடியை நன்றாக ஊன்றி விட்டு வந்தார்.
அவர் கட்டிய இந்த கோவிலில் சில சிறப்பம்சங்கள் உள்ளன.
பண்டைய தமிழர்கள்-3/6
கோவிலின் வெளியே இருக்கும் நந்தியின் மீது விழும் ஒளியை அப்படியே சிவலிங்கம் மேல் விழுவதுப்போல் வடிவமைத்துள்ளனர்(ரிப்ளக்ஷன் மெத்தர்ட்)
எனவே அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு பார்த்தாலும் சிவலிங்கத்தை காண முடியும். wix.to/EMAZDFY?ref=2_…
பண்டைய தமிழர்கள்-4/6
கோவிலின் உள்ளே உட்புரம் சந்திரகாந்த கல் பயன்படுத்தபட்டுள்ளது. அதனால் வெளியே எவ்வளவு வெயில் அடித்தாலும் உள்ளே குளுமையாக இருக்கும். அதுமட்டுமல்ல குளிர்காலங்களில் உள்ளே கதகதப்பாக இருக்கும்.
வாழ்வில் ஒருமுறையாவது சென்று பார்த்து வாருங்கள்!நம் முன்னோர்களின் வரலாறு மட்டும்மல்ல,வருங்கால தலைமுறை நிகழத்தப் போகும் வரலாற்றின் அடித்தளமும் அங்கே காணலாம்!
தஞ்சை பெரிய கோவிலில் ஏதோ மர்மம் இருப்பதாக சொல்வது எந்த அளவிற்கு உண்மை? முக்கியமாக அந்த கோவிலில் தரிசனம் செய்வது அரசியல்வாதியாக இருந்தால் பதவி இழந்துவிடுவதாகவும், காதலர்களாக இருந்தால் பிரிந்துவிடுவதாகவும் பரவலாக நம்பப்பட்டு வருவதன் பின்னணி என்ன?
தஞ்சை பெரிய-3/15
அதற்குள் யாரும் செல்ல முடியாத ரகசிய பாதைகள் அமைத்து அதன் மேல் கோயில்களைக் கட்டி வைத்தனர். வெளி பார்வைக்கு அது ஏதோ மக்கள் வந்து செல்லும் ஆன்மீக திருத்தலங்கள். அப்படியொரு வழிப்பாட்டுத் தலம் தான் தஞ்சை பெருவுடையார் கோயில்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிவப்பு இந்தியர்களுக்கு(சிவப்பு இந்தியர்கள் என்பது தமிழர்களின் பூர்வீக குடிமக்கள் அமெரிக்காவில் குடியேறியது) செய்த துரோகம் என்ன?கொலம்பஸ் நிறையப் புத்தகங்களை வாசிக்கக்கூடியவர்.
கிறிஸ்டோபர்-2/10
நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகமும் கையுமாக உட்கார்ந்து விடுவார். கப்பலைப் பார்த்தவுடன் ஆயுதங்களை ஏந்தியவாறு தாக்குதலுக்குத் தயாராகினர் சிவப்பு இந்தியர்கள். ஆனால் கப்பலிலிருந்து கொலம்பஸ் வெளியே வந்ததைப் பார்த்து நிறுத்தினர்.
கிறிஸ்டோபர்-3/10
வழக்கமான வரவேற்பை கொலம்பசுக்கு சிவப்பு இந்தியர்கள்தரவில்லை.
கொலம்பஸ் பேசத்துவங்கினார். அன்றைய தினம் கிரகணம் நாளாக இருந்தது என்பதைப் புத்தகத்தில் அன்றுதான்அவர் படித்திருந்தார். தன்னுடைய நண்பர்கள் வருகையில் அவர்களை வரவிடாமல் தடுத்ததால் கடவுள் கோபம் அடைந்துவிட்டார்
வணக்கம்.
இந்தியாவிற்கு அண்மித்த கச்சதீவுகளில் அணு உலையொன்றினை சீனா நிறுவுவதற்கு இலங்கை அனுமதியளித்துள்ளதா?புலிகள் இலலாத குறை தற்போது இந்தியா உணர்ந்துள்ளது?பிரிட்டன் புலிகள் மீதான தடைநீக்கத்திற்கு இந்தியா மௌனம் காப்பது இதையே காட்டுகிறது!
இந்தியா மீண்டு(ம்)ஈழத்தமிழர்கள் பக்கம் சாயவுள்ளது!புலிகளின் நந்திக்கடல் மௌனம் நன்றாகவே வேளை செய்கிறது.நான் ஏற்கனவே,கூறியதுபோல் புவியல் கேந்திர முக்கியத்துவம்,பிராந்திய வல்லவரசுகளின் நிலை என்றைக்குமே நிலையாக அமைவதில்லை!
இந்தியாவிற்கு-3/15
இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிக்கையாளர் அமைப்பு எனப்படும் நாடுகடந்த பத்திரிக்கையாளர்களினால் நடத்தப்பட்டுவரும் லங்கா இ நியூஸ் எனும் இணையத்தளத்தின் தகவலின்படி, இலங்கையில் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தாபய, அண்மையில் இந்தியா வந்துள்ளதானது,
வணக்கம்.
சிலப்பதிகார கண்ணகி மதுரையை எரித்த பொழுது மதுரையில் எரிகல் விழுந்தது என தகவல் கேள்விப்பட்டேன். அது உண்மையா?சிலப்பதிகாரத்திற்கு வருவோம். பொதுப் புத்தியிலுள்ள செய்தி என்னவெனில் கண்ணகி மதுரையினை முற்றாக எரித்தாள் என்பதே.
சிலப்பதிகார கண்ணகி-2/13
முதலில் மதுரை முற்றாக எரிக்கப்படவில்லை.மொத்த மதுரையும் எரிந்து போயிருந்தால்,எப்படி மறு நாளே, நெடுஞ்செழியன் மன்னனின் தம்பியான வெற்றிவேற் செழியன் முடி சூடியிருப்பான்? மொத்த மதுரையும் எரிந்திருந்தால் அடுத்த நாளே முடிசூட்டு விழா நடைபெற்றிருக்காது.
சிலப்பதிகார கண்ணகி-3/13
எனவே மதுரை முற்றாக எரியவில்லை. அடுத்ததாக, ஒரு பெண்ணின் சினத்தால் ஒரு நாடு எரியுமா? அவரின் உள்ளம் வேண்டுமானால் எரியலாம்.
அவ்வாறாயின் என்னதான் நடந்தது?
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ஒரு உத்தியினைக் கையாளுவார்.
வணக்கம்.
ஈழத்தின் வன்னி நிலப்பரப்பை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்!ஆட்சி:1785 -1803
இவரின் போர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருகிறது. wix.to/PMDGDFI?ref=2_…
ஈழத்தின்-2/3
அதில் லூயி டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதி இருந்தார்.
இறப்பு31 அக்டோபர் 1803 (லெப். வொன் டிரிபெர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)
கற்சிலைமடு.
ஈழத்தின்-3/3
பண்டாரவன்னியனின் கூட்டணி படையைின் முல்லைத்தீவு கோட்டை வெற்றி கொண்டு பீரங்கிகளை கைப்பற்றிய வரைபடம்,ஒல்லாந்தர்கள் சதி மூலம் பண்டாரவன்னியனை,தங்கள் படை மூலம் வெற்றி கொண்ட இடத்தை காட்டும் வரைபடம்.
வணக்கம்.
தாரசுரதில் உள்ள ஐராவடேஸ்வரர் கோயில் இரண்டாம் இராசராச சோழன் கட்டியது.900 வருடங்களை கடந்த ஆலயம்!கி.பி 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. உலக பிராதன சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்ப்பட்டது.அதன் அழகான புகைப்படங்கள்!
தாரசுரத்தில்-2/5
யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தலங்கள் மூன்று!
1-தஞ்சாவூர் பெரிய கோவில்,
2-கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்,
3-தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில்
தராசுரம் ஐராவடேஸ்வரர் கோயில் இந்த மூன்றிலும் பிரம்மாண்டங்களின் உச்சம்.
தராசுரத்தில்-3/5
விரல் அளவு இடத்தினுள் ஒரு கருத்தை பிரம்மாண்டமாக பதிய வைத்திருக்கும் சிலை வடிப்பாளனின் கலைநுணுக்கங்கள் உலகில் வேறு எங்கும் காணாதவை.
ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளை பார்த்து வாய்ப்பிளக்கும் இந்த தலைமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டியவை நம் மண்ணில் ஏராளம்.