வணக்கம்.
இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றி வீரத்திருநாளே தீப ஒளி!(தீபாவளி)ஆகும்.உண்மையான வரலாற்றை அறிந்து தீப ஔியை கொண்டாடுங்கள்!அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் நம்பச்செய்யப்பட்டு உள்ளது.பகுதி-1/15 wix.to/Q0AHByQ?ref=2_…
இராேஐந்திர சோழனின்-2/15
வட இந்தியாவில்,காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும்,இலங்கையில் இராமன் ஈழத்து வேந்தன் இரவணனை வதம் செய்த நாளே தீபாவளி என ஆயிரம் காரணங்கள் ஆரியர்,தெலங்கர் மற்றும் திருமலைநாயக்கர்போன்றோர்களால் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வந்தது.
இராஜேந்திர சோழனின்-3/15
இது தமிழரின் உண்மை வரலாற்றுக்கு எதிரானது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன். மிக அதிக நிலபரப்பை ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா
இராஜேந்திர சோழனின்-4/15
ஆகிய நாடுகள் என இந்தியாவை விட நான்கு மடங்கு பெரிய நிலப்பரப்பு இவருடைய ஆட்சியில் இருந்தன. தஞ்சாவூரில் இருந்து பெரும்படையை திரட்டிக் கொண்டு இவர் ஆந்திரா, ஒரிசா, வங்கம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே படை நடத்திச் சென்று இமயமலையை அடைந்தார்.
இராஜேந்திர சோழனின்-5/15
ராஜேந்திர சோழன் இமயம் வென்று திரும்புகையில், கங்கையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார். பிறகுதான் கங்கையை வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரத்தை உருவாக்கினார். சோழகங்கம் என்ற ஏரியை அமைத்தார். இவை இன்றும் உள்ளன.
இராஜேந்திர சோழனின்-6/15
சோழகங்கம் ஏரியில் குளித்ததை நினைவுகூரும் வகையில்தான், இன்றும் கூட தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று சாதாரணமாகவே வீடுகளில் கேட்கப்படுகிறது.
பெரும் வெற்றியுடன் தஞ்சாவூருக்கு 1023 ஆம் ஆண்டு திரும்பிய ராஜந்திர சோழனுக்கு...
இராஜேந்திர சோழனின்-7/15
கொள்ளிடம் ஆற்றுக் கரையில் மிகப் பெரிய வரவேற்பு தரப்பட்டது. குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், கலைஞர்கள் என பல லட்சம் பேர் திரண்டு ராஜந்திர சோழனுக்கு வரவேற்பு தந்தனர்.
இராஜேந்திர சோழனுக்கு-8/15
ராஜேந்திரன் வெற்றியுடன் திரும்பியதற்கான கல்வெட்டு கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில்
திருலோக்கி கிராமத்தில் இப்போதும் உள்ளது. கொள்ளிடம் ஆற்றுக் கரையில் ஐப்பசி மாத அமாவாசை நாளன்று காலை இந்த வரவேற்பு தரப்பட்டது.
இராஜேந்திர சேழனின்-9/15
வரவேற்புக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் வீடுகளில் நீராடி, புத்தாடை அணிந்து, தீப ஒளிகளை ஏற்றி, இனிப்புச் செய்து, மாமிசம் சமைத்து கொண்டாடினார்கள். அன்று முதல் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் அமாவாசை நாள் அதிகாலையில் ராஜேந்திரனின் வெற்றித் திருநாள் வீடுகளில்..
இராஜேந்திர சோழனின்-10/15
தீப ஒளி ஏற்றிக் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட விஜயநகர மன்னர்கள் , திருமலை நாயக்கர் ஆகியோர் தமி்ழ்நாட்டை (கி.பி 1500 வாக்கில்) ஆண்டபோது பல்வேறு தமிழ் மரபுகள் மாற்றி அமைக்கப்பட்டன. wix.to/Q0AHByQ?ref=2_…
இராஜேந்திர சோழனின்-11/15
கோயில் உள்ள ஊர்கள் முன்பு திரு சேர்க்கப்பட்டது.பெரு உடையார் கோயில் பிரகதீஸ்வரர் ஆலயம் ஆனது.திருவரங்கம் ஸ்ரீரங்கம் என மாற்றப்பட்டது. தில்லை நகரம் சிதம்பரம் என்றும் திருமுதுகுன்றம் விருதாசலம் என்று பெயர் மாற்றப்பட்டதும் விஜயநகர மன்னர்களின் ஆட்சியில்தான்.
இராஜேந்திர சோழனின்-12/15
மேலும் விஜய மன்னர்களை அவரது ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் சந்தித்து ஆண்டுக்கு ஒரு முறை கப்பம் செலுத்த வேண்டும் .அன்றைய தினம் விஜயதசமி திருவிழாவாக உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு போட்டியாக இன்னொரு வெற்றித்திரு நாள் இருக்கக்கூடாது என்று கருதினார்கள்.
இராஜேந்திர சோழனின்-13/15
இதனால் அதுவரை ராேஜந்திரசோழனின் வெற்றித் திருநாளாக கொண்டாடப்பட்டு வந்த தீப ஒளி விழா, நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாள் என்ற புதுக்கதை உருவாக்கப்பட்டது. ரஜேந்திர சோழன் வெற்றிப் பயணம் மறைக்கப்பட்டது.
இராஜேந்திர சோழனின்-14/15
எனவே, தீபாவளி என்பது வடஇந்தியரை தமிழ் மன்னன் கொண்ட வெற்றியின் அடையாளமே தவிர நரகாசூரன் வதை செய்யப்பட்ட நாள் அல்ல, காடு சென்ற ராமன் நாடு திரும்பிய நாளும் அல்ல!
இராநே்திர சோழனின்-15/15
இராவணனை வென்ற நாளும் அல்ல!இராஜேந்திர சோழன் வெற்றி பெற்ற நாளே திபாவளி ஆகும்! வரும் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.
வணக்கம்
இராஜேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்து வெற்றியுடன் திருப்பியதை,இலட்சம் மக்கள் திரண்டு வரவேற்பு செய்து வெற்றி வீரத்திருளாக தீப ஔியாக(தீபாவளி) கொண்டாடிய திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு வர்ணம் பூசி அழிக்கப்பட்டது!இராஜேந்திர சோழன் வெற்றித் திருநாளே தீபாவளி!1/6
இராஜேந்திர சோழன்-2/6
முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது நாம் அறிந்தததே! wix.to/40BCByY?ref=2_…
இராஜேந்திர சோழன்-3/6
கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட,ஒரே மன்னன், ராஜேந்திர சோழன். கி.பி., 1023 ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கை நீரை சுமந்து வந்து, wix.to/40BCByY?ref=2_…
வணக்கம்.
'நன்றி" என்ற வார்த்தைக்கு சிறந்த தமிழ் பதில் வார்த்தைகள் எவை? வள்ளுவரே உதவிக்கு நன்றியை எதிர்பார்ப்பது வேண்டாதது என்று கூறி விட்டார்?பின் எதற்கு பதில் வார்த்தையை கூறுவது!?
நன்றி எனும் சொல்லிற்கான சிறந்த தமிழ் பதில் வார்த்தை நம் முன்னோர்கள் பயனபடுத்தவில்லை! 1/5
நன்றி என்ற-2/5
தலையை சற்று குனிந்து மரியாதை செலுத்தினார்கள்!தற்போதுள்ளவர்கள் செய்வார்களா?
ஆனால் ஒருவர் நன்றி கூறினால் ,'இருக்கட்டும்' , 'நன்றி எல்லாம் சொல்லாதீங்க' என்று கூற நம் பண்பாடு கற்றுத் தந்திருக்கிறதே!
வணக்கம் என்று சொன்னால் உதவி செய்தவருக்கு சற்று அந்நியமாக உணர்வோம்.
நன்றி என்பதற்கு-3/5
அதே 'இருக்கட்டும்' என்று சொல்லிப் பாருங்கள்.. அவர்கள் புன்னகை பூப்பார்கள்..
வள்ளுவர் ஒப்புரவு ஒழுகுதலின் இயல்பினை ஒரு உவமை கொண்டு அழகாக வடித்திருப்பார்.
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு
-ஒப்புரவறிதல் அதிகாரம் wix.to/UEAeByY?ref=2_…
ஈழத்தில் புலிகளால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)!
எண்ணிக்கை: கீழே நீங்கள் பார்க்கும் வகையைச் சேர்ந்த கவசவூர்தியகள் புலிகளிடம் மொத்தம் 4 இருந்தன.பகுதி-1/5
மாவீரரர்களின்-2/5
இவற்றினை பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் செய்யப்பட்டது போல மிகவும் சிறப்பான முடிவாக்த்தைக் கொண்டிருந்தன.. அவ்வளவு நேர்த்தியாக உட்புறம் வடிவமைப்பட்டிருந்தது..
கீழே,இலங்கை இராணுவத்தால் வாகனத்தின் பல வடிவங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
மாவீரர்களின்-3/5
இக்கவசவூர்தியானது இறுதிப் போரில் புலிகளால் மேற்கோள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலிற்கு எதிராக சிறீலங்கா இராணுவத்துனர் மேற்கோண்ட ஆர்பீஜி தாக்குதலின் போது எரிந்து அழிந்தது. இத்தாக்குதலின்போது கவசவூர்தியில் செலவான(travel) ஓட்டுநர் உட்பட்ட 5 கரும்புலிகளும்..
வணக்கம்.
சீமான் சொல்வது போல் ராஜராஜனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததா?
ஆமாம் … முற்றிலும் உண்மை !
தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துகொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். அதற்கு முன்பிருந்த மன்னர்கள் போர்த்தேவைக்காக மட்டுமே ராணுவத்தை திரட்டினர்.பகுதி-1/15
சீமான் சொல்வது-2/15
ஆனால் இங்கே மக்களுக்கும் அரசுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் இயக்கமாக ராணுவத்தை மாற்றினார் ராஜராஜன், மெள்ள மெள்ள போர்ப்படையை வலுப்படுத்தினார். நெஞ்சு முழுக்க கனவுகள்.தேசம் முழுக்க சோழர் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டுமென்றால் அது போர்ப்படையின் திறனால்..
சீமான் சொல்வது-3/15
மட்டுமே சாத்தியமாகும் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆற்றல்மிக்க தரைப்படையும் கப்பற்படையும் இருந்துவிட்டால் சோழர்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவரது நம்பிக்கை.
ராஜராஜன் தன் படைகளை எந்த அளவுக்கு வலுவாக வைத்திருந்தார் என்பதற்கு...
வணக்கம்.
உலகில் நடந்த நகைச்சுவையான போர்!போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர். போர்க்காலத்தில் தந்தைகள் மகன்களைப் புதைக்கின்றனர்.வீர வரலாற்றில் நாம் மறந்த பழமொழிகளில் இதுவும் ஒன்று!!பகுதி-1/10
உலகில் நடந்ந -3/10
போரில் சாவுகள் நிகழ்வதால், அவற்றை நகைச்சுவையாக நம்மால் பார்க்க இயலாது. நம் முன்னோர்களின் வீரம் செறிந்த பழமொழி பின்வருமாறு கூறுகிறது.ஆனால்,இந்த பழமொழியை நாம் மறந்தே விட்டோம்.போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர்.
வணக்கம்.
சிவ லிங்கம் ஆணுறுப்பு வழிபாடு என்றால் என்ன? மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.
தமிழ் மெய்யியலை மீட்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சில லேகிய வியாபாரிகள் இன்று தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள்.பகுதிகள்-1/10
சிவலிங்க ஆணுறுப்பு-2/10
வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.
இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டுப்பிடிப்பது?
சிவலிங்க ஆணுறுப்பு-3/10
மிக எளிது, சிவ வழிபாடு/சித்தர் மார்க்கம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அவர்களிடம் போய், ஐயா சிவலிங்கம் என்றால் என்ன? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்.
முதலில் தயங்குவார்கள். நீங்கள் விடாப்பிடியாக பதில் வேண்டும் என்று நின்றால் அவர்கள்..