வணக்கம்.
உலகில் நடந்த நகைச்சுவையான போர்!போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர். போர்க்காலத்தில் தந்தைகள் மகன்களைப் புதைக்கின்றனர்.வீர வரலாற்றில் நாம் மறந்த பழமொழிகளில் இதுவும் ஒன்று!!பகுதி-1/10
உலகில் நடந்ந -3/10
போரில் சாவுகள் நிகழ்வதால், அவற்றை நகைச்சுவையாக நம்மால் பார்க்க இயலாது. நம் முன்னோர்களின் வீரம் செறிந்த பழமொழி பின்வருமாறு கூறுகிறது.ஆனால்,இந்த பழமொழியை நாம் மறந்தே விட்டோம்.போர் காலம் என்பது கொடுமையானது. அமைதி காலங்களில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர்.
போர்க் காலங்களில்-4/10
போர்க்காலத்தில் தந்தைகள் மகன்களைப் புதைக்கின்றனர்.
எனவே, நாம் இப்போது, எந்தப் போர் நடப்பதைப் போன்று இருந்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமுகமாக முடிந்தது என்பதை ஆங்கிலத்தில் Bloodless Wars, இரத்தமில்லாத யுத்தம் என்று கூறுகின்றனர்.
உலகில் நடந்த-5/10
பின்வரும் யுத்தங்களில் ஒருவர் கூட இறக்கவில்லை என்பது, எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு கண்டு, உயிரிழப்பினைத் தவிர்க்க முடியுமெனக் காட்டுகிறது.
அதியமான் - தொண்டைமான் யுத்தம்;
தகடூரினை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் , அண்டை நாட்டு அரசனான..
உலகில் நடந்ந-6/10
தொண்டைமானுக்கும் போர் மூளும் சமயமாக இருந்தது. இந்தப் போரினை தடுத்த நிறுத்த, ஔவையாரே தொண்டைமானிடம் சென்று, பேசியது புறநானூற்றில் வருகிறது.
இந்தப் பாடல் வஞ்சப்புகழ்ச்சி அணியில் அமைந்துள்ளது.
உலகில் நடந்த-8/10
-புறநானூறு (89)
'தொண்டை மன்னனே,உன் படைக்கருவிகள்,இங்கே மயிற்தோகை அணிந்து பூமாலை சூட்டிக்கொண்டு, புதிது மாறாமல் திருத்தமாக,காவலையுடைய பெரிய நகரத்தில் பாதுகாப்பாக இருக்கின்றன.
அங்கே,எளியோர்களின் உறவினனும் எங்கள் தலைவனுமாகிய அதியமானின் கூர்மையான நுனியுடைய வேல்கள்,
உலகில் நடந்ந-9/10
பகைவர்களைக் குத்தியதால் நுனிகள் சிதைந்து, எப்போதும் கொல்லனின் இருப்பிடமாகிய பட்டறைக்குள் கிடக்கின்றன." என்றார்.
நன்றி- போரைத் தடுத்து நிறுத்திய ஔவையார்
அதியமானின் ஆயுதங்கள் அதிகமாக போரில் ஈடுபட்டு, சாணை பிடிக்கப்பட காத்திருக்கின்றன.
உன்னுடையது புத்தம் புதிதாக உள்ளது. எனவே, நீ போரிட்டால் தோற்றுவிடுவாய் என வஞ்சப்புகழ்ச்சி அணியில் கூற, தொண்டைமான் அமைதியை நாடினான்.
இவ்வாறு ஔவையார் தனது திறமையினால், போரினைத் தவிர்த்தார்.
வணக்கம்.
இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றி வீரத்திருநாளே தீப ஒளி!(தீபாவளி)ஆகும்.உண்மையான வரலாற்றை அறிந்து தீப ஔியை கொண்டாடுங்கள்!அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் நம்பச்செய்யப்பட்டு உள்ளது.பகுதி-1/15 wix.to/Q0AHByQ?ref=2_…
இராேஐந்திர சோழனின்-2/15
வட இந்தியாவில்,காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும்,இலங்கையில் இராமன் ஈழத்து வேந்தன் இரவணனை வதம் செய்த நாளே தீபாவளி என ஆயிரம் காரணங்கள் ஆரியர்,தெலங்கர் மற்றும் திருமலைநாயக்கர்போன்றோர்களால் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வந்தது.
இராஜேந்திர சோழனின்-3/15
இது தமிழரின் உண்மை வரலாற்றுக்கு எதிரானது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன். மிக அதிக நிலபரப்பை ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா
ஈழத்தில் புலிகளால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)!
எண்ணிக்கை: கீழே நீங்கள் பார்க்கும் வகையைச் சேர்ந்த கவசவூர்தியகள் புலிகளிடம் மொத்தம் 4 இருந்தன.பகுதி-1/5
மாவீரரர்களின்-2/5
இவற்றினை பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் செய்யப்பட்டது போல மிகவும் சிறப்பான முடிவாக்த்தைக் கொண்டிருந்தன.. அவ்வளவு நேர்த்தியாக உட்புறம் வடிவமைப்பட்டிருந்தது..
கீழே,இலங்கை இராணுவத்தால் வாகனத்தின் பல வடிவங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
மாவீரர்களின்-3/5
இக்கவசவூர்தியானது இறுதிப் போரில் புலிகளால் மேற்கோள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலிற்கு எதிராக சிறீலங்கா இராணுவத்துனர் மேற்கோண்ட ஆர்பீஜி தாக்குதலின் போது எரிந்து அழிந்தது. இத்தாக்குதலின்போது கவசவூர்தியில் செலவான(travel) ஓட்டுநர் உட்பட்ட 5 கரும்புலிகளும்..
வணக்கம்.
சீமான் சொல்வது போல் ராஜராஜனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததா?
ஆமாம் … முற்றிலும் உண்மை !
தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துகொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். அதற்கு முன்பிருந்த மன்னர்கள் போர்த்தேவைக்காக மட்டுமே ராணுவத்தை திரட்டினர்.பகுதி-1/15
சீமான் சொல்வது-2/15
ஆனால் இங்கே மக்களுக்கும் அரசுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் இயக்கமாக ராணுவத்தை மாற்றினார் ராஜராஜன், மெள்ள மெள்ள போர்ப்படையை வலுப்படுத்தினார். நெஞ்சு முழுக்க கனவுகள்.தேசம் முழுக்க சோழர் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டுமென்றால் அது போர்ப்படையின் திறனால்..
சீமான் சொல்வது-3/15
மட்டுமே சாத்தியமாகும் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆற்றல்மிக்க தரைப்படையும் கப்பற்படையும் இருந்துவிட்டால் சோழர்களை யாரும் அசைக்க முடியாது என்பது அவரது நம்பிக்கை.
ராஜராஜன் தன் படைகளை எந்த அளவுக்கு வலுவாக வைத்திருந்தார் என்பதற்கு...
வணக்கம்.
சிவ லிங்கம் ஆணுறுப்பு வழிபாடு என்றால் என்ன? மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.
தமிழ் மெய்யியலை மீட்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு சில லேகிய வியாபாரிகள் இன்று தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள்.பகுதிகள்-1/10
சிவலிங்க ஆணுறுப்பு-2/10
வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.
இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டுப்பிடிப்பது?
சிவலிங்க ஆணுறுப்பு-3/10
மிக எளிது, சிவ வழிபாடு/சித்தர் மார்க்கம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அவர்களிடம் போய், ஐயா சிவலிங்கம் என்றால் என்ன? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்.
முதலில் தயங்குவார்கள். நீங்கள் விடாப்பிடியாக பதில் வேண்டும் என்று நின்றால் அவர்கள்..
வணக்கம்.
கரப்பான் பூச்சியின் பால் பசுவின் பாலை விட நான்கு மடங்கு சத்தானது என்பது உண்மையா?
கரப்பான் பால்...குடிச்சு பார் !
Diploptera p(f)unctata(பசிபிக் பீட்டில்-Pacific Beetle)வகை கரப்பான் பூச்சிகள் இந்தியா, மியான்மார், சீனா, ஆஸ்திரேலியா, பிஜி மற்றும் ஹவாய் தீவுகளில்-பகுதி-1/5
கரப்பான் பூச்சி-2/5
பரவலாக காணப்படுகின்றன.
இந்த இன வகை கரப்பான் பூச்சி, குஞ்சு பொரிக்க முட்டை இடாது. பாலூட்டிகளை போல தனது சந்ததிகளைப் பெற்றெடுக்க வல்லது
இவ்வகை கரப்பான், புரோட்டீன் படிகங்களைக் (crystals) கொண்ட ஒரு பொருளின் வடிவத்தில் பாலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
கரப்பான் பூச்சி-3/5
இந்த வெளிர் நிற திரவ படிக (crystal) பால் தான், தனது கரப்பான் குஞ்சுகளுக்கு ஊட்டமாக செயல்படுகிறது.இவ்வகை படிக புரதங்கள் நிறைந்த கரப்பான் பால் எருமைப்பால் மற்றும் ஏனைய பாலூட்டி வகைகளை விட 3 மடங்கு ஊட்டம் நிறைந்தவை என்றும், அவற்றில் கொழுப்பு, சர்க்கரை, புரதம்
வணக்கம்.
திருப்பதி பற்றி தமிழர் பலரும் அறிந்திராத முக்கியமான வரலாற்று செய்தி என்ன?
திருப்பதிக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் குடிமல்லம் என்றும் ஊரில் உலகின் மிகவும் பழமையான சிவ லிங்கம் உள்ளது.சிலர் இந்த சிவ லிங்கத்தை இரண்டாவது பழமையான சிவ லிங்கம் என்று சொல்கிறார்கள்.பகுதி-1/4
திருப்பதி-2/4
எப்படியும் முதல் இரண்டு இடங்களில் ஒன்று நிச்சயம்.
இக்கோவிலின் பெயர் குடிமல்லம் பரமேஸ்வரர் ஆலயம். இந்த சிவலிங்கம் கி.மு.3ஆம் நூற்றாண்டு - கி.மு. 1ஆம் முற்றாண்டுக்கு உட்பட்ட காலத்துக்கு உட்பட்டது என்று சொல்கிறார்கள். சிலர் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள்.
திருப்பதி-3/4
குடிமல்லம் பரமேஸ்வரர் ஆலயம்:
பழமையான சிவலிங்கம் :
இந்த லிங்கத்தில் சிவபெருமானின் உருவம் பொரித்து இருப்பதைக் காணலாம்.