சிலிண்டர் டெலிவரி QQCM: 1. சீருடை & அடையாள அட்டை போட்டிருக்கணும் 2. சிலிண்டர் எடை சரியாக உள்ளதா என காட்டி 3. வாடிக்கையாளரிடம் சிலிண்டர் சீல்-ஐ காட்டி 4. பின்னர் அனுமதி பெற்று அதை உடைத்து 5. சிலிண்டர் வால்வ் & ஓ ரிங் லீக் டெஸ்ட்டர் மூலம் செக் செய்து டெலிவரி செய்ய வேண்டும் (1/n)
நாம் கேட்காமலே இதை எல்லாம் செய்யனும். அவர்களாக செய்யாவிடில் பரவாயில்லை, நம் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு முறையும் நாம் தான் கேட்டு செய்ய சொல்லனும்.
வந்தவுடனேயே அவரிடம் வேறு எதுவும் பேசாமல், "உங்ககிட்ட எடை பார்க்கும் & லீக் செக் செய்யும் கருவிகள் இருக்கா" என கேளுங்கள்.
(2/n)
ஆட்டோ ஓட்டி எடை தூக்கி வருபவர்களிடம் மனிதம் காட்டி தண்ணீர் கொடுங்கள். அவர்கள் டார்கட் அடைய ஓடுபவர்கள்.
கண்ணியமான முறையில் அவர் பேசவில்லை என்றால் ஏஜென்சி மேனேஜரிடம்/ நீங்கள் வாங்கும் சிலிண்டர் கம்பனியின் ரீஜியனல் மேனேஜரிடம் புகாரளிக்கலாம். நிச்சயம் நடவடிக்கை உண்டு.
(3/n)
IOCL யூடியூப் சேனலில் உள்ள LPG ப்ரீ-டெலிவரி செக்ஸ்:
வீடியோ-1
(4/n)
IOCL யூடியூப் சேனலில் உள்ள LPG ப்ரீ-டெலிவரி செக்ஸ்:
வீடியோ-2
(5/5)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
3. படம்-1&2: மெதுவாக காட்டியுள்ள மாதிரி பின்மூடியை கழட்டணும்
4. படம்-3: HC78ன்னு குறிப்பிட்டுள்ளது தான் Solenoid Valve. இந்த வால்வ் தான் தண்ணி வருவதை செயல்படுத்தும் கருவி. Control System terminologyயில் Actuating Device. அதற்கு வரும் ஒயரை கழட்டிடனும்.