ஒரு வழியா தள்ளி போட்டு தள்ளி போட்டு, வாஷிங் மெஷின் Solenoid Valve issue thread எழுத மனசு வந்துடுச்சு:

மொதல்ல Problem statement video (11/11/2020)

(1/9)
#DIY #HomeDIY #LazyCitizzen_DIY

1. படம்-1: எப்போவும் போல முதல் வேலையா Power & inlet water connections நீக்கிடனும்

2. படம்-2: விரல் & டிரில் மெஷின் சுட்டிக்காட்டியுள்ள ஸ்க்ரூக்களை கழட்டனும்

(2/9) ImageImage
3. படம்-1&2: மெதுவாக காட்டியுள்ள மாதிரி பின்மூடியை கழட்டணும்

4. படம்-3: HC78ன்னு குறிப்பிட்டுள்ளது தான் Solenoid Valve. இந்த வால்வ் தான் தண்ணி வருவதை செயல்படுத்தும் கருவி. Control System terminologyயில் Actuating Device. அதற்கு வரும் ஒயரை கழட்டிடனும்.

(3/9) ImageImageImage
5. இப்போ அந்த வால்வை எப்படி கழட்டனும் என காட்ட ஒரு காணொளி

(4/9)
6a. படம்-1: Solenoid Valveக்கு உள்ள ஒரு coil இருக்கும். Control signal/ voltage அந்த coilலுக்கு வந்தா காந்தத்தன்மை பெற்று உள்ள இருக்க spindleலை இழுத்துக்கும். Electric to mechanical motion இங்க தான் convert ஆகுது.

இப்போ problem, coil அல்லது valve இரண்டில் ஒன்றில் தான்.

(5/9) Image
6b. Problem coilல்ல என்றால் புது valve தான் வாங்கனும். Valve bodyலன்னா சுத்தம் பண்ணினாலே போதுமான்னு தான் பார்க்கணும். Let's see..

Solenoid valve எப்படி வேலை செய்யும்னு காட்ட ஒரு GIF

(6/9)
7. படம்-1: Coil சுத்தி உள்ள 4 ஸ்க்ரூ கழட்டி உள்ள இருக்க எல்லாம் தனித்தனியா பிரிக்கணும். எது எங்க இருக்குன்னு பாத்து ஃபோட்டோ எடுத்துக்கோங்க - தேவைப்படும்.

8a. படம்-2&3: பிரிச்சு harpic/acid போட்டு சுத்தம் பண்ணின Before & after pics. பார்த்தால் புரியும், எவ்ளோ அடைப்புன்னு.

(7/9) ImageImageImage
8b. சுத்தம் பண்ணும் போது acid கையில் படாமல் பாத்துக்கோங்க & சின்ன சின்ன parts washbasinல தோலையாம பாத்துக்கோங்க.

9. திரும்ப எல்லாத்தையும் assemble பண்ணி, teflon tape போட்டு வாஷிங் மெஷினில் பொருத்திடனும்

(8/9) Image
10. கடைசி செக் 😅😅😅😅

(9/9)

முற்றும்..!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Billy Butcher (வடக்கான்)

Billy Butcher (வடக்கான்) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @LazyCitizzen

18 Nov
சிலிண்டர் டெலிவரி QQCM:
1. சீருடை & அடையாள அட்டை போட்டிருக்கணும்
2. சிலிண்டர் எடை சரியாக உள்ளதா என காட்டி
3. வாடிக்கையாளரிடம் சிலிண்டர் சீல்-ஐ காட்டி
4. பின்னர் அனுமதி பெற்று அதை உடைத்து
5. சிலிண்டர் வால்வ் & ஓ ரிங் லீக் டெஸ்ட்டர் மூலம் செக் செய்து டெலிவரி செய்ய வேண்டும் (1/n)
நாம் கேட்காமலே இதை எல்லாம் செய்யனும். அவர்களாக செய்யாவிடில் பரவாயில்லை, நம் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு முறையும் நாம் தான் கேட்டு செய்ய சொல்லனும்.

வந்தவுடனேயே அவரிடம் வேறு எதுவும் பேசாமல், "உங்ககிட்ட எடை பார்க்கும் & லீக் செக் செய்யும் கருவிகள் இருக்கா" என கேளுங்கள்.
(2/n)
ஆட்டோ ஓட்டி எடை தூக்கி வருபவர்களிடம் மனிதம் காட்டி தண்ணீர் கொடுங்கள். அவர்கள் டார்கட் அடைய ஓடுபவர்கள்.

கண்ணியமான முறையில் அவர் பேசவில்லை என்றால் ஏஜென்சி மேனேஜரிடம்/ நீங்கள் வாங்கும் சிலிண்டர் கம்பனியின் ரீஜியனல் மேனேஜரிடம் புகாரளிக்கலாம். நிச்சயம் நடவடிக்கை உண்டு.
(3/n)
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!