ஆண்கள் உட்கார்ந்து ஒன்னுக்கு போலாமா?
👇👇
அலுவலகம் ,பொது இடங்களில் மட்டுமே urinal இருக்கும். வீடுகளில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே Toilet தான்.
மொத்த குடும்பமும் அதைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள Squat toilet (குத்தவைக்கும் கக்கூசு?) மற்றும் Western Toilet எனப்படும் Sitting Toilet இரண்டிலுமே ஆண்கள் ஒன்னுக்குப் போவதில் சில அநியாயங்கள் உள்ளது.
Squat Toilet ல் நின்றபடியே ஒன்னுக்குப் அடிப்பதில் , சுற்றிலும் சிதறி, அந்த இடம் முழுக்க தெறிக்கும். இதை தவிர்க்கவே முடியாது. நீர் ஊற்றும் போது தரை முழுக்க ஊற்றி கழுவாவிடில் கக்கூசு நாறிவிடும்.
Sitting Toilet ல் ஆண்கள் ஒன்னுக்கடிக்க அதன் seat & cover ஐ தூக்கிவிட்டு அடிக்கவேண்டும். என்னதான் குறிதவறாமல் ஒன்னுக்கு அடித்தாலும் , விளிம்பு பகுதிகளில் சிதறுவதும் , இறுதியில் வரும் துளிகள் விளிம்பில் படுவதும் அடிக்கடி நடக்கும்.
இதை உடனுக்குடன் துடைக்காவிடில் கக்கூசு கலராயிடும்
ஆண்கள் சிதறி சிந்தி அடித்து குப்பையாக்குவது மட்டுமில்லாமல், திறந்து நிறுத்திய toilet seat&cover ஐ அப்படியே விட்டுவிட்டு வருவது , வீட்டில் உள்ள பெண்களுக்கு இம்சை.
ஆம் அவர்கள் உட்கார்ந்து போக seat&cover ஐ கையால் தொட்டுத்தானே இறக்கவேண்டும்?
பல குடும்பங்களில் இது பிரச்சனை. ஆண்குழந்தைகளுக்கு இதை அவசியம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
Seat &Cover ஐ கீழே இறக்கிவிட்டு வருவதும், சிந்தி சிதறிய ஒன்னுக்கை toilet விளிம்பில் இருந்து துடைத்துவிடவும் சொல்லித்தரவேண்டும்.
வீடுகளில் உள்ள Western Toilet களில் ஆண்களும் உட்கார்ந்து ஒன்னுக்குப் போகலாமா?
போகலாம். ஏன் கூடாது?
நின்று ஒன்னுக்குப் போவது ஆண்களுகாகு ஒரு additional feature தானே தவிர அதுவே/ அதுமட்டுமே சரி என்பது அல்ல.
சிறுநீரகமோ அது சார்ந்த உள் உடல் அமைப்புகளோ ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். எனவே வீடுகளில் sitting toilet களில் உட்கார்ந்து ஒன்னுக்குப்போவது தவறல்ல. அவமானமும் அல்ல.
சோம்பேறித்தனத்தை தவிர்த்தால், அதில் பல நன்மைகள் உள்ளது.
டவுசரைக் கழட்ட வேண்டும் அது ஒரு கூடுதல் வேலை, ஆனால் வீடுகளில் ஆண்களும் உட்கார்ந்து ஒன்னுக்குப் போவதால், சிந்தி சிதறி toilet rim பகுதியில் குப்பையாக்குவது தவிர்க்கப்படும்.
Sitting down to pee is also very relaxing and it's more favourable urodynamic position too.
It's perfectly ok and good to follow in home. இது bathroom ஐ சுத்தமாக வைக்க உதவுவதோடு, seat & cover ஐ மூடாமல் வருவது, aim தவறி mess ஆக்குவது போன்ற சிக்கல்களில் இருந்து விடுதலையும்கூட.😀😀
@RahulGandhi
TN is the flag bearer of progressive movement in India. To continue that, v need ur support more than ever.Its ur obligation too
Don't wait for election time.Start ur tour in TN & help the DMK led alliance to win every single seat. Join with us 4 #GoBackAmitShah
@priyankagandhi ,
U know what happened in Bihar& other states. BJP is an evil party will destroy the fabric of India.
This is the time v need people like u
What r u waiting 4?
Start ur tour in TN & help DMK- led alliance 2 win every single seat.
Join with us 4 #GoBackAmitShah
@jothims U r a young Cong(I)leader with Dravidian ideology. Its rare to find💐
As u know BJP started working (spoiling #GoBackAmitShah) in TN with 2021 election in their mind.
Please invite Rahul & Priyanka to start their ground work for TN election. What r they waiting 4?😔
உடைக்கப்பட்ட பர்னிச்சரான அமித்துகளை கழுவி காயப்போட்டு சுத்தப்படுத்த வேண்டிய காலம் இது. பொங்கல் வருதில்ல குப்பைகளை சுத்தப் படுத்துவோம். 💪 #GoBackAmithSha
செய்திகளின் பயனாளர்களை, தொடர்பவர்களை எப்படி அணுகுகிறோம்?
👇👇
இங்கு NPR போன்ற செய்தி நிறுவனங்கள், Facebook /Google அல்லது எந்தக் கடையாக இருந்தாலும் , அவர்கள் குறித்த செய்திகள்/விமர்சனத்தின் போது "We want you to know they are NPR sponsors/donors" என்று சொல்லியே ஆரம்பிப்பார்கள்.
1/
சினிமா தொழிலில் இருப்பவர்களை அல்லது அதையும் பகுதிநேர தொழிலாக கொண்டவர்களை அறியமுடிகிறது. நாம் நினைத்தால்/விரும்பினால் சுலபமாக தவிர்க்கலாம்.
ஆனால், மற்ற டுவீட்டர்கள் சினிமா,நல்லெண்ணெய் etc விளம்பரம் செய்யும் போது #PaidPromotion என்பது போன்ற Hashtag களை பயன்படுத்துவது அறம்.
2/
நண்பர்கள் உறவுகளுக்காக செய்தாலும், வணிகத் தொடர்பானவற்றை #விளம்பரம்#Advertising என்ற Hashtag களை பயன்படுத்தலாம்.
பிறர் கருத்துகளை பகிரும்போது அவர்களை மேற்கோள் காட்டுவதுபோல இதையும் செய்யலாம்.
3/
செவ்வாழைகள்
👇👇
சினிமாவில் மட்டுமே "அவரு நல்லவரு.அவரு உனக்காகவே அதச் செஞ்சார்.அவரப் போயி இப்டி நினைச்சுட்டியே?" என்று செவ்வாழைகள் பேசும்
மெய் வாழ்வில் நாம்தான் நமக்கான செய்திகளை தெளிவாகச் சொல்லவேண்டும்.
என்ன புரிஞ்சுக்கலையே என்று புலம்பாமல்,உட்காரவைத்து தெளிவாக பேசுவதே நல்லது.
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அமெரிக்க நடைமுறையில் girl friend/boy friend/fiancée/fiancé /marriage உறவுகளின் முறிவின் போது, நேரடியாக உட்கார்ந்து break up ஐ சொல்வார்கள்.
Its a respect as a human.
"அவனை என்னியப் பாக்க வரவேணாம்னு சொல்லு" போன்ற செவ்வாழைத்தனம் இல்லை.
தமிழ் இலக்கியங்களில் தோழி தூது இருந்துள்ளது. Yes I agree.
இலக்கியங்கள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது என்பதற்காக இப்போது நாம் ஓலையைத் தூக்கிக்கொண்டு அலைவதில்லையே?