செய்திகளின் பயனாளர்களை, தொடர்பவர்களை எப்படி அணுகுகிறோம்?
👇👇
இங்கு NPR போன்ற செய்தி நிறுவனங்கள், Facebook /Google அல்லது எந்தக் கடையாக இருந்தாலும் , அவர்கள் குறித்த செய்திகள்/விமர்சனத்தின் போது "We want you to know they are NPR sponsors/donors" என்று சொல்லியே ஆரம்பிப்பார்கள்.
1/
சினிமா தொழிலில் இருப்பவர்களை அல்லது அதையும் பகுதிநேர தொழிலாக கொண்டவர்களை அறியமுடிகிறது. நாம் நினைத்தால்/விரும்பினால் சுலபமாக தவிர்க்கலாம்.

ஆனால், மற்ற டுவீட்டர்கள் சினிமா,நல்லெண்ணெய் etc விளம்பரம் செய்யும் போது #PaidPromotion என்பது போன்ற Hashtag களை பயன்படுத்துவது அறம்.

2/
நண்பர்கள் உறவுகளுக்காக செய்தாலும், வணிகத் தொடர்பானவற்றை #விளம்பரம் #Advertising என்ற Hashtag களை பயன்படுத்தலாம்.

பிறர் கருத்துகளை பகிரும்போது அவர்களை மேற்கோள் காட்டுவதுபோல இதையும் செய்யலாம்.

3/
புத்தகங்களை சினிமாக்களை விமர்சிப்பது பரிந்துரைப்பது என்பது நாமே முன்னெடுக்கும் செயல் என்றால் அதை விளம்பரமாக கருத வேண்டியதில்லை.👍💐

ஆனால், அதில் வணிக இலாபம் இருந்தால் அதைச் சொல்வதே அறம்.

Please Note:
Promotion தவறே அல்ல. 👍💐
ஆனால் அதைச் சொல்வது குறித்தானதே இந்த இழை.

4/
அரசியல் நிலைப்பாடுகளில் ஒருவரை சிலநாள் தொடர்ந்தாலே தெரிந்துவிடும் எனவே சுலபமாக Follow/Unfollow/Muteபோன்றவற்றை செய்யலாம்

ஆனால் எதிர்பாராத நேரத்தில் சட்டென வரும் விளம்பரங்களை என்ன செய்வது?கடந்துதான் போகமுடிகிறது

It is an uncomfortable truth but I need say what I wanted to say
5/5

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

20 Nov
@RahulGandhi
TN is the flag bearer of progressive movement in India. To continue that, v need ur support more than ever.Its ur obligation too

Don't wait for election time.Start ur tour in TN & help the DMK led alliance to win every single seat. Join with us 4 #GoBackAmitShah
@priyankagandhi ,
U know what happened in Bihar& other states. BJP is an evil party will destroy the fabric of India.

This is the time v need people like u
What r u waiting 4?
Start ur tour in TN & help DMK- led alliance 2 win every single seat.
Join with us 4 #GoBackAmitShah
@jothims U r a young Cong(I)leader with Dravidian ideology. Its rare to find💐

As u know BJP started working (spoiling #GoBackAmitShah) in TN with 2021 election in their mind.

Please invite Rahul & Priyanka to start their ground work for TN election. What r they waiting 4?😔
Read 6 tweets
20 Nov
வாங்கி 7 வருடங்களாகிவிட்டது. Cushion & Cover கிழிந்து பர்னிச்சர் பஞ்சராகிவிட்டது. பலநாட்களாக கிடப்பில் போட்ட வேலை.

உடைக்கப்பட்ட பர்னிச்சரான அமித்துகளை கழுவி காயப்போட்டு சுத்தப்படுத்த வேண்டிய காலம் இது. பொங்கல் வருதில்ல குப்பைகளை சுத்தப் படுத்துவோம். 💪
#GoBackAmithSha ImageImage
#GoBackAmitShah
இது வெளக்கமாறு அல்ல. பெரியாரின் கையில் உள்ள தடியும் அல்ல.

கிழிந்து போன பர்னிச்சர்களுக்கு புது சட்டை தைக்க கடையில் வாங்கிய லெதர் மாதிரியான Rexine.

நாளை முழுக்க 4 பர்னிச்சர்களை டிங்கரிங் பாக்க வேண்டும். Image
Read 5 tweets
19 Nov
செவ்வாழைகள்
👇👇
சினிமாவில் மட்டுமே "அவரு நல்லவரு.அவரு உனக்காகவே அதச் செஞ்சார்.அவரப் போயி இப்டி நினைச்சுட்டியே?" என்று செவ்வாழைகள் பேசும்

மெய் வாழ்வில் நாம்தான் நமக்கான செய்திகளை தெளிவாகச் சொல்லவேண்டும்.

என்ன புரிஞ்சுக்கலையே என்று புலம்பாமல்,உட்காரவைத்து தெளிவாக பேசுவதே நல்லது.
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அமெரிக்க நடைமுறையில் girl friend/boy friend/fiancée/fiancé /marriage உறவுகளின் முறிவின் போது, நேரடியாக உட்கார்ந்து break up ஐ சொல்வார்கள்.

Its a respect as a human.

"அவனை என்னியப் பாக்க வரவேணாம்னு சொல்லு" போன்ற செவ்வாழைத்தனம் இல்லை.
தமிழ் இலக்கியங்களில் தோழி தூது இருந்துள்ளது. Yes I agree.

இலக்கியங்கள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது என்பதற்காக இப்போது நாம் ஓலையைத் தூக்கிக்கொண்டு அலைவதில்லையே?

எனவே மாறுவது தவறல்ல.
Read 6 tweets
19 Nov
மக்கள் கொண்டாட்டங்களுக்கு ஏங்குகிறார்கள். மதங்கள் இங்குதான் சடங்கு , கதை, தொன்மம் என்று கல்லா கட்டுகிறது.

தமிழ் நாட்டில் பொங்கல் விழா தாண்டி வேறு என்ன மதச்சார்பற்ற விழாக்கள் உள்ளது கொண்டாடித்தீர்க்க?

அவற்றை அதிகப்படுத்த வேண்டும்.
கொண்டாட்டங்களின் தேவையே கொலு , பொரட்டாசி என்று ஏதாவது சனாதன எழவுகளை தமிழர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.😔
அமெரிக்காவில் கலோவின் கால fancy dress கொண்டாட்டம் போல எங்கள் ஊரில் அம்மன் விழா ஒன்றுக்கு பலர் மாறுவேடம் போடுவார்கள்.

அதுபோல ஒன்றை மதம் /சாமி/கடவுள் என்பன இல்லாமல் ஏதாவது ஒருநாளில் கொண்டாடலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒருவித உடை அணிய ஆசை இருக்கும். இது அவர்களின் ஆசையை enable செய்யும்.
Read 4 tweets
18 Nov
ஆண்கள் உட்கார்ந்து ஒன்னுக்கு போலாமா?
👇👇
அலுவலகம் ,பொது இடங்களில் மட்டுமே urinal இருக்கும். வீடுகளில் ஆண் பெண் இருவருக்கும் ஒரே Toilet தான்.

மொத்த குடும்பமும் அதைப் பயன்படுத்த வேண்டும். Image
இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள Squat toilet (குத்தவைக்கும் கக்கூசு?) மற்றும் Western Toilet எனப்படும் Sitting Toilet இரண்டிலுமே ஆண்கள் ஒன்னுக்குப் போவதில் சில அநியாயங்கள் உள்ளது. ImageImage
Squat Toilet ல் நின்றபடியே ஒன்னுக்குப் அடிப்பதில் , சுற்றிலும் சிதறி, அந்த இடம் முழுக்க தெறிக்கும். இதை தவிர்க்கவே முடியாது. நீர் ஊற்றும் போது தரை முழுக்க ஊற்றி கழுவாவிடில் கக்கூசு நாறிவிடும்.
Read 12 tweets
13 Oct
This moron..😁😁
Yoga is a joke and useless crap.
This guy is the perfect example.

Why is he trying to prove?
Balancing on elephant?
How the f*#$ it will help people?

#RamuDevu
இவன அப்டியே ஒரு மிதி மிதிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். இம்சை தாங்க ம்டில 😁
வெண்ணை வெட்டி ..சைக்கிள் ஓட்டும் போதே விழுந்திருக்கு திரும்பும்போது 😁😁
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!