வணக்கம்.
ஒரிசா கடற்கரை ஓரங்களில் இன்னனும் தமிழ் பாரம்பரியமாக பேசப்படுகிறது.ஊர்ப் பெரியவர்கள் தாங்கள் தாமிரபரணி(இலங்கை)வந்ததாக இன்னமும் கூறிக் கொள்கிறார்கள்!இதற்கு ஏதும் வரலாற்று ஆதாரம் உள்ளதா அண்ணா என ஒரு சகோதரரின் கேள்வி?உண்மைதான் என் பதில்!இதோ(பகுதி-1/7) wix.to/4UC7Bzc?ref=2_…
ஒரிசா கடற்கரை-2/7
வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலா தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு.அவனுடைய மகனே தந்தையினால் 700 பேர்களுடன் துரத்தப்பட்டு இலங்கை வந்தடைகிறான்.அங்கு...
ஒரிசா கடற்கரை-3/7
இலங்கை நாட்டில் விஜயன் காலடி வைத்ததும், அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள்.அவள் தமிழ் பெண்.நாகர் இனப் பெண்.
குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் “பேரழகு படைத்தவள்” என்று பொருள்படும்.
ஒரிசா கடற்கரை-4/7
ஆக,விஜயன் வருவதற்கு முன்பே அங்கு தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.இதை இலங்கை அரசும் ஆரம்ப்பதில் ஏற்று குவேனி விஜயனை வரவேற்பது போல் முத்திரை ஒன்றையும் வெளியிட்டு,பின்பு அதை சிங்கள பௌத்தர்களின் எதிர்ப்பால் பின் வாங்கி வாபஸ் பெற்றது.
ஒசிசா கடற்கரை-5/7
இதன் மூலம் என்ன தெரிகிறது!தமிழர்கள் விஜயனுக்கு முன்பே ஒரிசாவில் தமிழர்கள் ஆமைகளின் வழித் துணையுடன் கடல் பயணம் செய்து வந்துள்ளனர்.
இந்த வரலாற்று உண்மையை கண்டறிநதவர் ஒரிசா பாலு அவர்கள்.
ஒரிசா கடற்கரை-6/7
நீரோட்டங்களின் வழியாக சென்று வரும் ஆமைகள் இன்றும்இலங்கையில் இருந்து ஒரிசா சென்று வருவதால் அந்த காலத்தில் விஜயன் முதல் கலிங்க (ஒரிசா மக்கள் ) மக்கள் பல் வேறு காலங்களில் இலங்கை வந்தது இன்று ஏற்க தக்கது
ஒரிசா கடற்கரை-7/7
5 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தில் தமிழ் அனைவருக்கும் தெரிந்த மொழியாகவும் இன்றும் மக்கள் அறிந்த மொழியாக இருந்ததை ஒரிசா சென்று வருபவர்கள் அறிவார்கள்
ஒரிசாவில் உள்ள 14 திராவிட மொழிகளையும் இரண்டு கடற்கரை மொழிகளும்...
கயல் வர்த்தகர் >கைவர்த்த>கேவுட்டா
ஒரிசா கடற்கரை-8/7
நோலியா என்கின்ற நுளையர்களும்
கலிங்க இலங்கை தொடர்புகள் வியக்கவைக்கும்
அங்கு உள்ள புத்த மத விகாரங்களில் தமிழர்களின் பங்கு உள்ளதும் ஒரிசா மக்களே ஒத்துக்கொண்டு உள்ளார்கள் .
இறுதியாக,இலங்கை பூர்வீக மக்கள் தமிழர்களே என்பது உலகம் ஒருநாள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வணக்கம்.
கார்த்திகை மாவீரர் நாளில் ஈழத் தமிழருக்காக ஒரு குரல்!ஈழ ஆதரவாளர் கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபராக வரும் நேரத்தில்,உலக அரங்கில் பெருகி வரும் புலிகள் மற்றும் ஈழத் தமிழர் ஆரதவு.. இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை - ஒபாமா குற்றச்சாட்டு!(பகுதி-1/7)
கார்த்திகை மாவீரர்-2/7
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில்
கார்த்திகை மாவீரர்-3/7
ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார் பராக் ஒபாமா.
சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீ தியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடையே வழிமுறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ
பழந்தமிழரின் சிறந்த தொழில் நுட்பம்!
எனக்கு ஆச்சர்யம் தர கூடியது "வெண்கல சிலை " செய்யும் தொழில் நுட்பம் இதனை"Lost Wax Technique என்பர்
இது சிந்து சமவெளி நாகரிகம் தொற்றே நம்மிடம் இன்றளவும் இருக்கிறது. படத்தில் இருப்பது சிந்து சமவெளி காலத்து சிலை!(பெரிதுபடுத்தி பார்க்கவும்)பகுதி 1/5
பழந்தமிழரின்-2/5
கும்பகோணத்தில் செய்யப்படும் சிலைகள் யாவுமே இந்த முறையை சேர்ந்தவை தான்.
இதனை செய்யும் முறை 1. மெழுகில் (மரம் அல்லது தேன் கூடு ) தேவையான சிற்பத்தை செய்ய வேண்டும் 2. பின்னர் அந்த சிற்பத்தை சுற்றி களிமண் கொண்டு கெட்டியாக பூச வேண்டும் இது காய 2 மாதங்கள் கூட ஆகும்.
பழந்தமிழரின்-3/5 3. இப்போது இறுகிய அந்த சிலையை ஏதேனும் ஓரிடத்தில் துளை இட்டு நெருப்பில் வைக்க வேண்டும் 4. இப்போது உள்ளிருக்கும் மெழுகு உருகி விடும் 5. இதனுள் வெண்கலத்தை உற்ற வேண்டும் 6. பின்னர் மேலே உள்ள களிமண்ணை உடைத்து விடலாம்.
வணக்கம்.
அரசமரம் எப்படி மரங்களின் அரசனானது?எங்கிருந்து வந்தது?அரசமரத்தின் கதை என்ன?அரச மரம் மரங்களின் அரசனுமில்லை! அரச மரத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்புமில்லை!ஏனெனில் அதன் உண்மையான,தொன்மையான பெயர் அரை மரம் ஆகும்.பார்க்க:YouTube-ல் அரச மரத்தின் இரைச்சல்.
அரச மரம்-2/5
' அரைமரவியற்றே' - (தொல்காப்பியம்).
அரைமரம் என்றே - அரச மரத்தின் பெயரை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
அரை மரம் என்பதே மருவி தற்காலத்தில் அரச மரம் ஆகியுள்ளது.
அரை > அரைசு > அரசு.
அரை மரம் என்ற பெயர்த் தோற்றம் குறித்து விளங்குவோம்.
அரச மரம்-3/5
அரை > அரைசு மரம் - என்றால் அரைச்சல் எழுப்பும் மரம் (ஓசை எழுப்பும் மரம்) என்று பொருள்.
நெடிதுயர்ந்து வளரும் அரை மரத்தின் இலைகள் காற்றில் சலசலக்கும் ஓசையானது மற்ற மரங்களை விட மிகுதியாக அமைதியைக் கலைக்கக் கூடியது.
அறிவார்ந்த நம் முன்னோர்கள் எவ்வளவு தீர ஆய்ந்து,
வணக்கம்
இராஜேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்து வெற்றியுடன் திருப்பியதை,இலட்சம் மக்கள் திரண்டு வரவேற்பு செய்து வெற்றி வீரத்திருளாக தீப ஔியாக(தீபாவளி) கொண்டாடிய திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு வர்ணம் பூசி அழிக்கப்பட்டது!இராஜேந்திர சோழன் வெற்றித் திருநாளே தீபாவளி!1/6
இராஜேந்திர சோழன்-2/6
முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது நாம் அறிந்தததே! wix.to/40BCByY?ref=2_…
இராஜேந்திர சோழன்-3/6
கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட,ஒரே மன்னன், ராஜேந்திர சோழன். கி.பி., 1023 ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கை நீரை சுமந்து வந்து, wix.to/40BCByY?ref=2_…
வணக்கம்.
'நன்றி" என்ற வார்த்தைக்கு சிறந்த தமிழ் பதில் வார்த்தைகள் எவை? வள்ளுவரே உதவிக்கு நன்றியை எதிர்பார்ப்பது வேண்டாதது என்று கூறி விட்டார்?பின் எதற்கு பதில் வார்த்தையை கூறுவது!?
நன்றி எனும் சொல்லிற்கான சிறந்த தமிழ் பதில் வார்த்தை நம் முன்னோர்கள் பயனபடுத்தவில்லை! 1/5
நன்றி என்ற-2/5
தலையை சற்று குனிந்து மரியாதை செலுத்தினார்கள்!தற்போதுள்ளவர்கள் செய்வார்களா?
ஆனால் ஒருவர் நன்றி கூறினால் ,'இருக்கட்டும்' , 'நன்றி எல்லாம் சொல்லாதீங்க' என்று கூற நம் பண்பாடு கற்றுத் தந்திருக்கிறதே!
வணக்கம் என்று சொன்னால் உதவி செய்தவருக்கு சற்று அந்நியமாக உணர்வோம்.
நன்றி என்பதற்கு-3/5
அதே 'இருக்கட்டும்' என்று சொல்லிப் பாருங்கள்.. அவர்கள் புன்னகை பூப்பார்கள்..
வள்ளுவர் ஒப்புரவு ஒழுகுதலின் இயல்பினை ஒரு உவமை கொண்டு அழகாக வடித்திருப்பார்.
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு
-ஒப்புரவறிதல் அதிகாரம் wix.to/UEAeByY?ref=2_…
வணக்கம்.
இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றி வீரத்திருநாளே தீப ஒளி!(தீபாவளி)ஆகும்.உண்மையான வரலாற்றை அறிந்து தீப ஔியை கொண்டாடுங்கள்!அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் நம்பச்செய்யப்பட்டு உள்ளது.பகுதி-1/15 wix.to/Q0AHByQ?ref=2_…
இராேஐந்திர சோழனின்-2/15
வட இந்தியாவில்,காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும்,இலங்கையில் இராமன் ஈழத்து வேந்தன் இரவணனை வதம் செய்த நாளே தீபாவளி என ஆயிரம் காரணங்கள் ஆரியர்,தெலங்கர் மற்றும் திருமலைநாயக்கர்போன்றோர்களால் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வந்தது.
இராஜேந்திர சோழனின்-3/15
இது தமிழரின் உண்மை வரலாற்றுக்கு எதிரானது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன். மிக அதிக நிலபரப்பை ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா