வணக்கம்.
கார்த்திகை மாவீரர் நாளில் ஈழத் தமிழருக்காக ஒரு குரல்!ஈழ ஆதரவாளர் கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபராக வரும் நேரத்தில்,உலக அரங்கில் பெருகி வரும் புலிகள் மற்றும் ஈழத் தமிழர் ஆரதவு.. இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை - ஒபாமா குற்றச்சாட்டு!(பகுதி-1/7)
கார்த்திகை மாவீரர்-2/7
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில்
கார்த்திகை மாவீரர்-3/7
ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார் பராக் ஒபாமா.
சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீ தியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடையே வழிமுறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ
கார்த்திகை மாவீரர்-4/7
இருக்கவில்லை என்று ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 'இனப்படுகொலை' என்பதை ஒபாமா 'ethnic slaughter' என்ற ஆங்கில வார்த்தையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
உலக நெருக்கடிகளின்போது ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள்,
கார்த்திகை மாவீரர்-5/7
தீர்மானங்கள் குறித்து விவரிக்கும் அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர் படுகொலைகளை ஒபாமா சுட்டிக்காட்டியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம்
கார்த்திகை மாவீரர்-6/7
ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டு கடந்த செவ்வாயன்று வெளியாகியது.
சமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களை
கார்த்திகை மாவீரர்-7/7
பதிவு உள்ளடக்கிய அந்த நூலில், தென்னாசிய அரசியல் மையமான இலங்கை குறித்தும் அதன் இறுதிப் போர் பற்றியும் ஒபாமா என்ன கூறப்போகிறார் என்று நூல் வெளியாகுவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கர்த்திகை மாவீரர்-8/7
இலங்கையில் தமிழ் மக்கள் வகைதொகையின்றிக் கொன்றொழிக்கப்பட்ட இறுதிப் போர்க் காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த ஒபாமா, வன்னியில் பாதுகாப்பு வலயங்களுக்குள் கனரக பீரங்கிகள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த
கார்த்திகை மாவீரர்-9/7
ராஜபக்சவிடம் கேட்டிருந்தார்.
இறுதிப் போரை நிறுத்துவதற்கு ஒபாமா தலையிடுவார் என்ற தீவிர எதிர்பார்ப்பு ஈழத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி பிராந்திய நாடுகள் மத்தியிலும் காணப்பட்டது. தற்சமயம் இலங்கை இனப் படுகொலையை ஐ.நாவின் தோல்வி என்று ஒபாமா மதிப்பிட்டிருப்பது
கார்த்திகை மாவீரர்-10/7
ஈழத் தமிழர் படுகொலை விவகாரத்தை மீளவும் சர்வதேச மையப்படுத்தி இருப்பதுடன் இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கின்றது என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பழந்தமிழரின் சிறந்த தொழில் நுட்பம்!
எனக்கு ஆச்சர்யம் தர கூடியது "வெண்கல சிலை " செய்யும் தொழில் நுட்பம் இதனை"Lost Wax Technique என்பர்
இது சிந்து சமவெளி நாகரிகம் தொற்றே நம்மிடம் இன்றளவும் இருக்கிறது. படத்தில் இருப்பது சிந்து சமவெளி காலத்து சிலை!(பெரிதுபடுத்தி பார்க்கவும்)பகுதி 1/5
பழந்தமிழரின்-2/5
கும்பகோணத்தில் செய்யப்படும் சிலைகள் யாவுமே இந்த முறையை சேர்ந்தவை தான்.
இதனை செய்யும் முறை 1. மெழுகில் (மரம் அல்லது தேன் கூடு ) தேவையான சிற்பத்தை செய்ய வேண்டும் 2. பின்னர் அந்த சிற்பத்தை சுற்றி களிமண் கொண்டு கெட்டியாக பூச வேண்டும் இது காய 2 மாதங்கள் கூட ஆகும்.
பழந்தமிழரின்-3/5 3. இப்போது இறுகிய அந்த சிலையை ஏதேனும் ஓரிடத்தில் துளை இட்டு நெருப்பில் வைக்க வேண்டும் 4. இப்போது உள்ளிருக்கும் மெழுகு உருகி விடும் 5. இதனுள் வெண்கலத்தை உற்ற வேண்டும் 6. பின்னர் மேலே உள்ள களிமண்ணை உடைத்து விடலாம்.
வணக்கம்.
ஒரிசா கடற்கரை ஓரங்களில் இன்னனும் தமிழ் பாரம்பரியமாக பேசப்படுகிறது.ஊர்ப் பெரியவர்கள் தாங்கள் தாமிரபரணி(இலங்கை)வந்ததாக இன்னமும் கூறிக் கொள்கிறார்கள்!இதற்கு ஏதும் வரலாற்று ஆதாரம் உள்ளதா அண்ணா என ஒரு சகோதரரின் கேள்வி?உண்மைதான் என் பதில்!இதோ(பகுதி-1/7) wix.to/4UC7Bzc?ref=2_…
ஒரிசா கடற்கரை-2/7
வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலா தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு.அவனுடைய மகனே தந்தையினால் 700 பேர்களுடன் துரத்தப்பட்டு இலங்கை வந்தடைகிறான்.அங்கு...
வணக்கம்.
அரசமரம் எப்படி மரங்களின் அரசனானது?எங்கிருந்து வந்தது?அரசமரத்தின் கதை என்ன?அரச மரம் மரங்களின் அரசனுமில்லை! அரச மரத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்புமில்லை!ஏனெனில் அதன் உண்மையான,தொன்மையான பெயர் அரை மரம் ஆகும்.பார்க்க:YouTube-ல் அரச மரத்தின் இரைச்சல்.
அரச மரம்-2/5
' அரைமரவியற்றே' - (தொல்காப்பியம்).
அரைமரம் என்றே - அரச மரத்தின் பெயரை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
அரை மரம் என்பதே மருவி தற்காலத்தில் அரச மரம் ஆகியுள்ளது.
அரை > அரைசு > அரசு.
அரை மரம் என்ற பெயர்த் தோற்றம் குறித்து விளங்குவோம்.
அரச மரம்-3/5
அரை > அரைசு மரம் - என்றால் அரைச்சல் எழுப்பும் மரம் (ஓசை எழுப்பும் மரம்) என்று பொருள்.
நெடிதுயர்ந்து வளரும் அரை மரத்தின் இலைகள் காற்றில் சலசலக்கும் ஓசையானது மற்ற மரங்களை விட மிகுதியாக அமைதியைக் கலைக்கக் கூடியது.
அறிவார்ந்த நம் முன்னோர்கள் எவ்வளவு தீர ஆய்ந்து,
வணக்கம்
இராஜேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்து வெற்றியுடன் திருப்பியதை,இலட்சம் மக்கள் திரண்டு வரவேற்பு செய்து வெற்றி வீரத்திருளாக தீப ஔியாக(தீபாவளி) கொண்டாடிய திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு வர்ணம் பூசி அழிக்கப்பட்டது!இராஜேந்திர சோழன் வெற்றித் திருநாளே தீபாவளி!1/6
இராஜேந்திர சோழன்-2/6
முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது நாம் அறிந்தததே! wix.to/40BCByY?ref=2_…
இராஜேந்திர சோழன்-3/6
கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட,ஒரே மன்னன், ராஜேந்திர சோழன். கி.பி., 1023 ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கை நீரை சுமந்து வந்து, wix.to/40BCByY?ref=2_…
வணக்கம்.
'நன்றி" என்ற வார்த்தைக்கு சிறந்த தமிழ் பதில் வார்த்தைகள் எவை? வள்ளுவரே உதவிக்கு நன்றியை எதிர்பார்ப்பது வேண்டாதது என்று கூறி விட்டார்?பின் எதற்கு பதில் வார்த்தையை கூறுவது!?
நன்றி எனும் சொல்லிற்கான சிறந்த தமிழ் பதில் வார்த்தை நம் முன்னோர்கள் பயனபடுத்தவில்லை! 1/5
நன்றி என்ற-2/5
தலையை சற்று குனிந்து மரியாதை செலுத்தினார்கள்!தற்போதுள்ளவர்கள் செய்வார்களா?
ஆனால் ஒருவர் நன்றி கூறினால் ,'இருக்கட்டும்' , 'நன்றி எல்லாம் சொல்லாதீங்க' என்று கூற நம் பண்பாடு கற்றுத் தந்திருக்கிறதே!
வணக்கம் என்று சொன்னால் உதவி செய்தவருக்கு சற்று அந்நியமாக உணர்வோம்.
நன்றி என்பதற்கு-3/5
அதே 'இருக்கட்டும்' என்று சொல்லிப் பாருங்கள்.. அவர்கள் புன்னகை பூப்பார்கள்..
வள்ளுவர் ஒப்புரவு ஒழுகுதலின் இயல்பினை ஒரு உவமை கொண்டு அழகாக வடித்திருப்பார்.
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு
-ஒப்புரவறிதல் அதிகாரம் wix.to/UEAeByY?ref=2_…
வணக்கம்.
இராஜேந்திர சோழனின் வட இந்திய வெற்றி வீரத்திருநாளே தீப ஒளி!(தீபாவளி)ஆகும்.உண்மையான வரலாற்றை அறிந்து தீப ஔியை கொண்டாடுங்கள்!அரக்கன் நரகாசூரனை மகாவிஷ்ணு கொன்ற நாள் தான் தீபாவளி என்று கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழ் நம்பச்செய்யப்பட்டு உள்ளது.பகுதி-1/15 wix.to/Q0AHByQ?ref=2_…
இராேஐந்திர சோழனின்-2/15
வட இந்தியாவில்,காட்டுக்குச் சென்று இருந்த ராமர் நாடு திரும்பிய நாள் தீபாவளி எனவும்,இலங்கையில் இராமன் ஈழத்து வேந்தன் இரவணனை வதம் செய்த நாளே தீபாவளி என ஆயிரம் காரணங்கள் ஆரியர்,தெலங்கர் மற்றும் திருமலைநாயக்கர்போன்றோர்களால் பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வந்தது.
இராஜேந்திர சோழனின்-3/15
இது தமிழரின் உண்மை வரலாற்றுக்கு எதிரானது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் புதல்வர் ரஜேந்திர சோழன். மிக அதிக நிலபரப்பை ஆண்ட தமிழ் மன்னர் மட்டுமல்ல; இந்திய மன்னரும் இவரே. இந்தியா மட்டுமின்றி இலங்கை, இன்றைய மலேசியா ( கடாரம் ) சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா