நாலவர்ணம் பிறப்பால் வருவதில்லை குணத்தால் வருகிறது என்று சந்தில் சிந்துபாடுபவர்களுக்கான கேள்வி...
👇👇
பத்ரியன் அல்லது சுமந்தன் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்வோம்.
1/
வர்ணம் குணத்தால் என்றால், இவர்களின் குணத்தை யார் அளந்து பிராமிண் வர்ணத்தை இவர்களுக்கு ஒதுக்குகிறார்கள்?
நினைவில் கொள்ளுங்கள், வர்ணம் பிறப்பால் வருவதாலேயே இவனுக பரம்பரை பரம்பரையா தங்களை பிராமிண் வர்ணம் என்று சொல்கிறான்கள்.
குணத்தால் என்றால், அனைவரின் குணத்தையும் யார் அளந்து எங்கு சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்?
அதுவும் டயப்பரில் இருக்கும் பேரனின் குணம் எப்படி அளக்கப்படுகிறதாம்?
பிராமிண் வர்ணத்தில் இன்னொரு கொடுமை உள்ளது.
அங்கு பிறந்தாலும், சாதியில் அய்யரி அய்யங்காரி தீட்சிதி யாக இருந்தாலும், வர்ணத்தில் அங்கு பெண்கள் சூதாதிரர்களே.
இதை நடைமுறைப்படுத்த ஒரு சடங்கை கையாளுகிறார்கள் பிராமணன்கள்.
ஆண்களுக்கு மட்டும் #யங்ஞோபிதம் என்ற பூணூல் சடங்கைச் செய்து , அதை பாவயோனியில் இருந்து பிறந்த காரணத்தால் தீட்டு கழிக்கும் சடங்காகச் செய்து, இரண்டாம் பிறப்பாகச் சொல்லி, ஆண்களை மட்டும் பிராமிணாக உறுதி செய்கிறார்கள்.
பெண்களுக்கு பூணூல் வேண்டாம்.உடை மற்றும் உடல் அமைப்பு காரணத் தோதுப்படாது.ஏன் கையில் ஒரு கயிறு கட்டி யங்ஞோபிதம் சடங்கு செய்யலாமே?🤔
They won't
சாதியில் அய்யரி அய்யங்காரி தீட்சிதியானாலும் அங்கு பெண்கள் சூத்திரர்களே. அதனாலே சிலைகளுக்கு குளிப்பாட்டி மணியாட்டும் வேலைகளுக்கு மறுப்பு.
அய்யரன் சாதிப் பெண்கள் காஞ்சி சங்கரியாக முடியாது.
அய்யங்காரன் சாதிப் பெண்கள் திருவில்லிபுத்தூர் சீயரி ஆக முடிமாது.
தீட்சிதன் சாதிப் பெண்கள் சிதம்பரம் சிலையைத் தொட்டு துடைத்து பூசை செயாது மணியாட்டும் வேலைக்கு வரமுடியாது.
சக்கி, The Sad H Guru @SadhguruJV
Native American வாழ்க்கை தெரியாதுன்னா தெரியலேன்னு சொல்லு. மதன் கேள்விபதில் மாதிரி எல்லாத்துக்கும் மொக்கைபோட வேண்டாம்.
இன்னோனு சக்கி, எல்லா எழவு கேள்விக்கும்"இப்படியாப்பட்ட பனைமரத்தில் அந்த ஆடு கட்டப்பட்டு இருந்ததால்"னு பழம்பெருமை பேச வேண்டாம்.
அப்ப என்ன சமசுகெரகத்துக்கு நீயே சொல்வதுபோல மக்கள் அதை எடுக்காம western life க்கு போறாங்க?
எல்லா சாதியும் ஒன்னு. வேறுபாடே இல்லை என்றால் , அய்யரன் அய்யங்காரன் சாதிகள் இருக்கும் தம்புராசு பிராமிண் வர்ணச்சங்கத்தில் பள்ளர் பறையர் நாடார் பிள்ளை சாதிகளைச் சேர்க்கலாமே? thambraas.com
I oppose ideology that divides people.Particularly crappy Sanadan Varnam. As I have many times before,2 me Ayyaran&Ayangaran r 2 sides of same varnam.Both seek to divide.Both call other people as Sudra.Both says birth based varman is a pay back.
~Sumanthan Moron #GoBackAmitShah
In India for 2000 yrs Sanadan Vedic Varnam was unchallenged.A divisive narrative that demonized human& abused their self-respect
Who cares?
Brahmin varnam is not hindu r christian
Pl give us 10% reservation because we say we are superb by birth
~Sumanthan Moron #GoBackAmitShah
I am deeply peculiar. I believe very strongly Hindu religion only belongs to Brahmin Varnam.
Sudra are not equal.That's why we have 4 varnam.
Those who accuse me of being Ayangaran or Ayaran, please note we all r Brahmin Varnam. So no hatred .
~Sumanthan Moron #GoBackAmitShah
@RahulGandhi
TN is the flag bearer of progressive movement in India. To continue that, v need ur support more than ever.Its ur obligation too
Don't wait for election time.Start ur tour in TN & help the DMK led alliance to win every single seat. Join with us 4 #GoBackAmitShah
@priyankagandhi ,
U know what happened in Bihar& other states. BJP is an evil party will destroy the fabric of India.
This is the time v need people like u
What r u waiting 4?
Start ur tour in TN & help DMK- led alliance 2 win every single seat.
Join with us 4 #GoBackAmitShah
@jothims U r a young Cong(I)leader with Dravidian ideology. Its rare to find💐
As u know BJP started working (spoiling #GoBackAmitShah) in TN with 2021 election in their mind.
Please invite Rahul & Priyanka to start their ground work for TN election. What r they waiting 4?😔
உடைக்கப்பட்ட பர்னிச்சரான அமித்துகளை கழுவி காயப்போட்டு சுத்தப்படுத்த வேண்டிய காலம் இது. பொங்கல் வருதில்ல குப்பைகளை சுத்தப் படுத்துவோம். 💪 #GoBackAmithSha
செய்திகளின் பயனாளர்களை, தொடர்பவர்களை எப்படி அணுகுகிறோம்?
👇👇
இங்கு NPR போன்ற செய்தி நிறுவனங்கள், Facebook /Google அல்லது எந்தக் கடையாக இருந்தாலும் , அவர்கள் குறித்த செய்திகள்/விமர்சனத்தின் போது "We want you to know they are NPR sponsors/donors" என்று சொல்லியே ஆரம்பிப்பார்கள்.
1/
சினிமா தொழிலில் இருப்பவர்களை அல்லது அதையும் பகுதிநேர தொழிலாக கொண்டவர்களை அறியமுடிகிறது. நாம் நினைத்தால்/விரும்பினால் சுலபமாக தவிர்க்கலாம்.
ஆனால், மற்ற டுவீட்டர்கள் சினிமா,நல்லெண்ணெய் etc விளம்பரம் செய்யும் போது #PaidPromotion என்பது போன்ற Hashtag களை பயன்படுத்துவது அறம்.
2/
நண்பர்கள் உறவுகளுக்காக செய்தாலும், வணிகத் தொடர்பானவற்றை #விளம்பரம்#Advertising என்ற Hashtag களை பயன்படுத்தலாம்.
பிறர் கருத்துகளை பகிரும்போது அவர்களை மேற்கோள் காட்டுவதுபோல இதையும் செய்யலாம்.
3/