ஆஸ்திரேலியாவுக்கு
அருகே உள்ள குட்டி தீவு நாடு. #நவுரு.
ஜனத்தொகை 10,000 மட்டுமே.
தீவின் நீளம் ஐந்து கிமீ, அகலம்
மூன்று கிமீ.
30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு.
மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது!!
ஆம்.தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க #பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன.
பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள்.
தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.
அதன்பின் பன்னாட்டுக் கம்பனிகள்
வந்து இறங்கின.
பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன.
அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.
ஒரு கட்டத்தில் 10,000பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170கோடி டாலர்கள் இருந்தன.
கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர்.
அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1கோடி ரூபாய்களை கொடுத்திருக்கமுடியும்.
அந்த பணத்தை என்ன செய்தார்கள்??
எல்லாருக்கும் இலவசமாக டிவி,எலெக்ட்ரானிக்ஸ் என வாங்கிகொடுத்தார்கள்.
அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள்.
ஹவாய்,நியூயார்க்,சிங்கபூருக்கு எல்லாம் அரசின் சார்பில் இலவச விமானங்கள் பறந்தன.
ஒரு நபருக்காக விமானம் சிங்கப்பூர் போன கதையும் உண்டு.
போர் அடித்தால் மக்கள் #டோக்கியோ போய் காபி குடித்துவிட்டு வருவார்கள்.
ஆளே இல்லாத ஓட்டலில் ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து எல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.
சுமார் பதினைந்து வருடம் உலகின் ஆடம்பரங்கள் அனைத்திலும் திளைத்து வாழ்ந்தார்கள் மக்கள்.
அதன்பின் திடீர் என
ஒருநாள் பாஸ்பேட் தீர்ந்துவிட்டது.
கம்பெனிகள் விடைபெற்றார்கள்.
அரசின் வருமானம் நின்றது.
விமானங்கள் நின்ற நாடுகளில் எல்லாம் கட்டணபாக்கி, சம்பளபாக்கி என விமானங்களை பறிமுதல் செய்தார்கள்.
மக்கள் உழைக்க முடியாதவண்ணம்
மிக குண்டாக இருந்தார்கள்.
இளையதலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி என்றால் என்னவென்றே தெரியவில்லை.
சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன.
அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.
ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும் தனியார்ப் பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.
1. AG JAIN Higher secondary school 2. Gujarathi Kendal Higher secondary school 3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school 5. MFSB Higher secondary school 6. Ganesh Bhai Kannada Higher secondary school 7. Sugni Bhai girls Higher secondary school 8. Moonbei Bhai girls Higher secondary school 9. Manilal Mehta higher secondary school
உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட