சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன.
அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.
ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும் தனியார்ப் பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.
1. AG JAIN Higher secondary school 2. Gujarathi Kendal Higher secondary school 3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school 5. MFSB Higher secondary school 6. Ganesh Bhai Kannada Higher secondary school 7. Sugni Bhai girls Higher secondary school 8. Moonbei Bhai girls Higher secondary school 9. Manilal Mehta higher secondary school
உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட
ஐநா மன்றத்தில் #தமிழர்களின் குரலை எழுப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்தி, அதற்கான ஆட்களை அனுப்பினாரா இல்லையா.!?
இளைஞர்களை அரசியலில் களம்காண வைப்பேன் என்று கூறினார். இதை படிக்கும் யாரேனும் ஒருவர் சொல்லுங்க?? உங்களுக்குத் தெரிந்தநபர் யாரேனும் ஒருவர் #நாம்தமிழர் கட்சியில் இல்லை என்று.!?
லேசான காய்ச்சல் மற்றும், லேசான கொரான அறிகுறி அவ்வளவு இருந்தாலே போதுமானது.
மூன்று, நான்கு நாளில் திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டு நடந்து போனால் இவ்வுலகில் இல்லாமல் செய்து விடுவார்கள்.
2நாளில் வீடு திரும்பலாம்ன்னு சொல்லி கதை அளந்து கூட்டிபோய்
15 கழிச்சி ஐஸ் பாக்ஸில் வைத்து, சில, பல லட்சங்களை கறந்து பாடியை கொடுத்தால் அது அலோபதி ஆங்கில மருத்துவம்.
யாரும் கேள்வி கேட்க கூடாது.
ஒரு விசாரனை கிடையாது ஒரு வழக்கு கிடையாது.
இதுக்கு யாரும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் கேள்வி கேட்டு, பொங்க மாட்டார்கள்.
அப்படியே பொங்கினாலும், வழக்கு போட்டாலும்,
இங்கு எதுவும் மாறாது.
யாரையும், ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது.
எந்த ஊடகமும் வாயை திறக்காது.
ஆனால் இதையே, ஏதோ ஒரு சித்த வைத்தியரோ, பரம்பரை வைத்தியரோ
ஒரு வழியா வேளாண் மசோதா அப்ரூவ் ஆக்கியாச்சு..
எதிர்க்கட்சிகள் போராட்டம் ஆரம்பிச்சாச்சு!!
அதாவது 1. அத்தியாவசிய பொருட்கள் பட்டியல்ல இருந்து பருப்பு, வெங்காயம் தானியங்கள் உள்ளிட்ட எல்லாம் நீக்கம்.
எவன் வேணா எவ்வளவு வேணா பதுக்கிக்கலாம். விலை ஏற விட்டு விக்கலாம்.
வெங்காயம் பதுக்கி வச்சியா, பருப்பு பதுக்கி வச்சியானு ரெய்டு பண்ணி வெளியே கொண்டு வர தேவையில்லை... ஏற்றுமதி பண்ண கூடாது னு தடை போட முடியாது. இங்க மக்களுக்கு இல்லாம எவ்வளவு வேணா ஏற்றுமதி பண்ணிக்கலாம்.
2. விவசாயிகள் எங்க வேணா விக்கலாம்.
ஆமா..இனி ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள்ல தான் விற்கணும்னு அவசியம் இல்ல.
எங்க வேணா எந்த கார்ப்பரேட் ஆட்கள், எந்த மாநில ஆட்கள்னு எவனுக்கு வேணா வித்துக்கலாம்.
உள்ளூர்ல இருக்கவன் காசு குடுத்து வாங்கி திங்க முடிஞ்சா திண்ணு.