ரஜினி போன்ற கருப்புப்பண முதலைகளுக்கு சட்டம் எப்படி வளைந்து கொடுக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு

2014ஆம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, 6 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை!!

வழக்கு எண் TCA 256/2014 hcservices.ecourts.gov.in/hcservices/mai…
2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்ததற்கும் காரணம் இருக்கிறது

2019ஆம் ஆண்டு பாஜக அரசு ஒரு circular அனுப்புகிறது. அதில் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீட்டில் இருக்கும் வழக்குகளில் அபராத தொகை 1 கோடிக்கு கீழே உள்ள வழக்குகளை தொடர வேண்டாம் என்று அறிவிக்கிறது

incometaxindia.gov.in/communications…
அந்த சுற்றறிக்கையை காரணம் காட்டி, ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கூறியதால், வழக்கு குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

6 ஆண்டுகளாக விசாரணைக்கு வராத வழக்கு, இப்போது விசாரணைக்கு வந்தது இதற்காகத்தான்.

mhc.tn.gov.in/judis/index.ph…
வழக்கு ஏன் தொடுக்கப்பட்டது என்று பார்ப்போம்.

2005ஆம் ஆண்டு ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் நடந்த சோதனையில், ரஜினி கொடுத்த வாக்குமூலத்தின் படி, அவருக்கு 2001, 2002, 2003 ஆண்டுகளில் தொழில் தொடர்பாக ஆன செலவு முறையே 40 இலட்சம், 39 இலட்சம், 36 இலட்சம்.

itat.gov.in/files/uploads/…
ஆனால் அந்த செலவுகள் அனைத்தும் அவரது வீட்டுக்கு ஆன செலவுகள்!

வீட்டின் மின்சார கட்டணம், பழுது பார்த்த செலவுகள், தொலைபேசி கட்டணம், செக்யூரிட்டி சம்பளம் என்று சொந்த செலவுகள் அனைத்தையும் professional expenses என்று கணக்கு காட்டியிருக்கிறார்.

இவை அனைத்தும் அரசு ஆவணத்தில் இருப்பவை.
சொந்த காரணங்களுக்காக தான் செய்த பிரயாண செலவுகள், ஓட்டல் செலவுகள் என்று அனைத்தையும் அந்த professional expenses கணக்கில் எழுதி வைத்திருக்கிறார்.

இதன் மூலம் 60 இலட்ச ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்.
அவரது கணக்கு வழக்குகளை கவனித்து வந்தவர், ரஜினி வசமாக சிக்கிக்கொண்டதை உணர்ந்து, "உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம், 50-50 போட்டுக்குவோம்" என்று கூறி, மொத்த செலவில் பாதியை மட்டும் தொழில் முறை செலவுகளாக கருதி, அதற்கு ஏற்றாற்போல் வரி செலுத்துவதாக ஒப்புக்கொண்டார்.
ஒப்புக்கொண்டது போலவே வரியையும் செலுத்தினார்.

ஆனாலும், கையும் களவுமாக மாட்டிய பிறகுதான் வரி செலுத்தினார் என்பதால், வரி ஏய்ப்பு செய்த அதே அளவு தொகையை (60 இலட்சம்) அபராதமாக விதித்தது வருமான வரித்துறை.

இந்த வழக்குதான் பாஜக அரசால் இப்போது திரும்ப பெறப்பட்டது.
ஆகவே, மாதம் 4 இலட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் ஐடி ஊழியர்களே!

சும்மா பேருக்கு ஒரு நிறுவனத்தை உங்க வீட்டு முகவரியில் பதிவு செஞ்சு, ஊருக்கு போற செலவை எல்லாம் customer meetingனு கணக்கு காட்டுங்க. மறக்காம ரஜினிக்கு நன்றி சொல்லிடுங்க!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

6 Dec
"உடம்புல ஏகப்பட்ட வியாதி இருக்குது. அதனால தண்டனை குடுக்கும் போது கொஞ்சம் பார்த்து குடுங்க"ன்னு நீதிபதி குன்கா கால்ல விழுந்து கதறி அழுத அந்த A1 யாருன்னு தெரியுமா அடிமைகளே!

தெரியாட்டி இந்த தீர்ப்புல 897ஆம் பக்கத்துல பார்த்து தெரிஞ்சிக்கோங்க!! thehindu.com/multimedia/arc… Image
ஆட்சிக்கு வர்றப்ப மொத்த சொத்து மதிப்பு 2 கோடி. அஞ்சே வருசத்துல சொத்து மதிப்பு 53 கோடி!! உன்னையெல்லாம் சும்மா விடலாமான்னு ஜட்ஜையா கேட்டாராம். Image
"வழக்கை 18 வருசமா இழுத்தடிச்சிட்டாங்க யுவர் ஆனர்"னு A1 சொன்னப்ப "கோர்ட்டுக்கு வராம இழுத்தடிச்சதே நீதான்"னு பக்கத்துல இருந்த பேப்பர் வெயிட்ட தூக்கி கடுப்புல மூஞ்சிலயே வீசிட்டாராம்! Image
Read 4 tweets
5 Dec
விஜயபாஸ்கரின் குட்கா ஊழல் பற்றிய விவரங்கள்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு MDM குட்கா நிறுவனம், மாதம் 14 இலட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர் மாதவ ராவ் வருமான வரித்துறைக்கு அளித்த ஒப்புதல் வாக்குமூலம்!!

mhc.tn.gov.in/judis/index.ph… Image
காவல் துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் என்று பலருக்கும் MDM குட்கா நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவரம் Image
இது எங்கே துவங்கியது என்று முதலில் பார்த்து விடுவோம்.

8.7.2016 அன்று, MDM எனும் குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியது.

அதில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் பற்றிய குறிப்புகள் இருந்தன. Image
Read 8 tweets
30 Nov
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஏன் தமிழ் அலுவல் மொழியாக இல்லை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்த, 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்….

cms.tn.gov.in/sites/default/…
அப்போதைய தலைமை நீதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டு, 2007ஆம் ஆண்டு கலைஞர் அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இருக்கிறது.

cms.tn.gov.in/sites/default/…
குற்றவியல் நீதிமன்றங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய 1969ஆம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பயன்படுத்தலாம் என்று அரசாணை எண்: 2807 மூலம் அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் அதிகார எல்லையில் இருப்பதால் குற்றவியல் நீதிமன்றங்களில் இதை ஒரு அரசாணை மூலம் எளிதாக செய்ய முடிந்தது.
Read 5 tweets
28 Nov
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற கடைந்தெடுத்த பொய்யை ரங்கராஜ் பரப்பி வருகிறார்

இதற்கு அவர் காட்டும் தரவு Beautiful Tree என்கிற நூல். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த இழையில் பார்ப்போம்
இந்த Beautiful Tree நூல், 1926ஆம் ஆண்டு தாமஸ் முன்ரோ என்பவர் அனுப்பிய கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கையில் பார்ப்பனர் அல்லாதவர்களும் கல்வி பயின்ற குறிப்பு இருப்பதாக கூறுகிறது.

ஆகவே பிரிடிஷ் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற முடிவுக்கு வருகிறது
உண்மையில் அந்த அறிக்கை, ஆங்கிலேயே அரசு நடத்தி வந்த கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கை. அதைதான் அந்த Beautiful Tree நூல் திரித்து கூறுகிறது. அதை ரங்கராஜ் போன்றவர்கள் பரப்பி வருகிறார்கள்.

அப்படியானால், ஆங்கிலேயே அரசு எப்போது இந்தியாவில் கல்வி நிலையங்களை துவங்கியது?
Read 14 tweets
27 Nov
மழை வெள்ளம் வர்றப்ப எல்லாம் சங்கிங்க அவனுங்க கைல ஆட்சி இருந்தா அறுத்து தள்ளிடற மாதிரி பேசுவானுங்க.

2017ல வெள்ளம் வந்தப்ப அவனுங்க நீண்ட காலமாக ஆட்சி செய்யிற குஜராத் என்ன நிலைமைல இருந்ததுன்னு சில புகைப்படங்கள் மூலமா பார்ப்போம்

Source: counterview.org/2017/08/03/201…
தமிழ்நாட்டுல வெள்ளம் வந்தா ஏரி ஆக்கிரமிப்பு!

குஜராத்ல வெள்ளம் வந்தா?

Source: deccanherald.com/content/430251…
இப்படி மழை வெள்ளம் தேங்குற அளவுக்கு லே அவுட் அமைக்க யார் குஜராத் முதல்வராக இருக்கறப்ப அப்ரூவல் கொடுக்கப்பட்டது? மோடி முதல்வராக இருக்கறப்பவா?

Source: thesamikhsya.com/breaking-news/…
Read 5 tweets
27 Nov
1911ஆம் ஆண்டு பெங்களூரில் IISC கல்வி நிறுவனம் துவங்கப்பட்ட போது, அங்கு ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி உணவு விடுதி இருந்த செய்தி IISC வலைத்தளத்தில் இருக்கிறது

connect.iisc.ac.in/2018/10/dining…
1940களில் அங்கு படித்த ஐயர் ஐயங்கார் சாதியினர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண மாட்டார்களாம்!
1943ஆம் ஆண்டு, இந்த சாதி பாகுபாட்டை ஒழித்து, ஒரே உணவு விடுதி என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து சில மாணவர்கள் உண்ணா விரதம் இருந்தார்களாம்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!