சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஏன் தமிழ் அலுவல் மொழியாக இல்லை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்த, 2006ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்….
குற்றவியல் நீதிமன்றங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய 1969ஆம் ஆண்டு முதல், தமிழ் மொழியை பயன்படுத்தலாம் என்று அரசாணை எண்: 2807 மூலம் அப்போதைய திமுக அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் அதிகார எல்லையில் இருப்பதால் குற்றவியல் நீதிமன்றங்களில் இதை ஒரு அரசாணை மூலம் எளிதாக செய்ய முடிந்தது.
குற்றவியல் நீதிமன்றங்களில் தீர்ப்புகளையும் தமிழில் வழங்கலாம் என்று, 1976ஆம் ஆண்டு, கலைஞர் ஆட்சியில், அரசாணை எண் 10 மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1994ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பில் இந்த விவரங்கள் இருக்கிறது.
இவை அனைத்துக்கும் அடித்தளம், 1967ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் அமைக்கப்பட்டது.
நீதிமன்றங்களில் தமிழை பயன்படுத்த வேண்டுமென்றால் முதலில் சட்ட சொற்கள் தமிழில் வேண்டும் என்று முடிவு செய்து "சட்டத் தமிழ் சொற்பொருட் களஞ்சிய நூல்" வெளியிடப்பட்டது.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற கடைந்தெடுத்த பொய்யை ரங்கராஜ் பரப்பி வருகிறார்
இதற்கு அவர் காட்டும் தரவு Beautiful Tree என்கிற நூல். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த இழையில் பார்ப்போம்
இந்த Beautiful Tree நூல், 1926ஆம் ஆண்டு தாமஸ் முன்ரோ என்பவர் அனுப்பிய கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கையில் பார்ப்பனர் அல்லாதவர்களும் கல்வி பயின்ற குறிப்பு இருப்பதாக கூறுகிறது.
ஆகவே பிரிடிஷ் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற முடிவுக்கு வருகிறது
உண்மையில் அந்த அறிக்கை, ஆங்கிலேயே அரசு நடத்தி வந்த கல்வி நிலையங்கள் பற்றிய அறிக்கை. அதைதான் அந்த Beautiful Tree நூல் திரித்து கூறுகிறது. அதை ரங்கராஜ் போன்றவர்கள் பரப்பி வருகிறார்கள்.
அப்படியானால், ஆங்கிலேயே அரசு எப்போது இந்தியாவில் கல்வி நிலையங்களை துவங்கியது?
1911ஆம் ஆண்டு பெங்களூரில் IISC கல்வி நிறுவனம் துவங்கப்பட்ட போது, அங்கு ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி உணவு விடுதி இருந்த செய்தி IISC வலைத்தளத்தில் இருக்கிறது
இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் பட்டியலில் சுப்ரமணியம் பழனிசாமி (P. சுப்ரமணியம்) என்ற பெயரை காண முடிகிறது. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி.
இந்த வலைப்பக்கத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காஞ்சி பெரியவாளின் விருப்பத்துக்கு இணங்க எழுதப்பட்டதுன்னு திரு. P.R. ராமசந்தர் குறிப்பிட்டிருக்கிறார்
தாயை அசிங்கப்படுத்தியதோடு விடவில்லை. பாட்டியையும் அதே மாதிரி அசிங்கப்படுத்தும் சுலோகம் இருக்கிறது.
வேததாரா என்ற அமைப்பை சேர்ந்த திரு. ராமசுவாமி சாஸ்திரிகளின் வலைப்பக்கத்தில் அந்த சுலோகமும் அதன் பொருளும் இருக்கிறது