கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தின் குடமுழுக்கு தமிழில் நடைபெறவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி மற்றும் கரூர் நாம்தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்த வழக்கு வெற்றி.
வருகின்ற வெள்ளிக்கிழமை கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு - 1/5
வீரத்தமிழர் முன்னணி மற்றும் கரூர் நாம்தமிழர் கட்சியின் சார்பாக, கரூர் மண்டலச்செயலாளர் திரு ரமேஷ் இளஞ்செழியன் அவர்களின் பெயரில் மனுகொடுத்து இருந்தோம். அறநிலையத்துறையினரிடம் இருந்து எந்த தகவலும் வராத நிலையில் அந்த குடமுழுக்கை தமிழில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி - 2/5
சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளையில் வீரத்தமிழர் முன்னணி மற்றும் கரூர் மண்டல நாம்தமிழர் கட்சியின் சார்பாக திரு ரமேஷ் இளஞ்செழியன் பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது (WP/196/12/2020). பதிவு செய்ய பட்ட அந்த வழக்கு விசாரணையின் வரலாற்று பெருமைமிக்க தீர்ப்பு - 3/5
இன்று வந்துள்ளது.
கரூர் கோயில் மட்டுமின்றி இனி தமிழகம் முழுக்க எங்கு குடமுழுக்கு நடத்தினாலும் தமிழில் கட்டாயம் நடத்த வேண்டும்.
வீரத்தமிழர் முன்னணி மற்றும் கரூர் நாம்தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தீர்ப்பு... #ntk4tamilnadu - 4/5
#செங்கொடி_ஏந்தி....
96,000 ட்ராக்ட்டர்கள்
22,000 லாரிகள்
6 மாதத்திற்கான உணவு பொருட்கள்
குளிரை தாங்கும் போர்வைகள்
செல் ஃபோன் சார்ஜர்கள் உள்ளிட்ட
அனைத்து விதமான பொருட்களுடன்
தலைநகர் #டில்லியில்
1 கோடியே 40 லட்சம் விவசாயிகள் களத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்..!!! - 1/3
உலகிலேயே மக்கள் அதிகமாக கூடி
முன்னெடுத்த போராட்டம் இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மோடியின் அடிவருடி ஊடகங்கள்
இந்த வரலாற்று செய்தியை மூடி மறைக்க முயல்கின்றன.
எனதருமை உறவுகளே....
உங்கள் கைகளில் தவழும் ஒவ்வொரு கைபேசியும் ஒரு ஊடகம்தான் - 2/3
இந்த வரலாற்று சிறப்புமிக்க முற்றுகை செய்தியை உலகம் முழுக்க கொண்டுசெல்வதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொருப்புண்டு..!!!
சோறு போடும் விவசாயிகள் திரள் திரளாய் தங்களின் உரிமைக் கேட்டு நிற்கிறார்கள்!
சொந்த நாட்டு மக்களின் குரல் கேட்க மறுத்து குரல்வளையை நெறிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள்!!
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்??? - 1/5
குற்றம் செய்து கொழுப்பவனுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சட்டம்!!!
உரிமைக் கேட்டு போராடுபவனை ஒடுக்கும் உங்க சட்டம்!!! - 2/5
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்???
உழவு நாட்டின் முதுகெலும்பு என்று போலி நாடகம் போடுவார்!!!
அந்த முதுகெலும்பை உடைக்க திட்டம் பல தீட்டுவார்!!!
எதுக்காக இந்த திட்டம்???யாருக்காக உங்க சட்டம்???
உலகம் பல சுற்றி அந்நிய முதலீடுக்கு கையேந்துவர்!!!
மண்ணின் தொழிலை - 3/5