வணக்கம்
வரலாற்றில் முதல் முறையாக எந்த இராணுவ மூலோபாயம் அல்லது ஆயுதத்தை எந்த நாடு பயன்படுத்தியது? எந்தப் போரில்?
வரலாறு என்பதே 5000 வருடங்குக்கு முன்பாகத்தான் தொடங்கியிருக்கிறது. அதற்கு முன்பும் மனிதன் வாழ்ந்திருக்கிறான்,வரலாறும் உண்டு. ஆனால் அதற்கான அத்தாட்சிகள் குறைவு.பகுதி-1/7
வரலாற்றில்-2/7
எழுதப்பட்ட வரலாற்றில் சீனாவில் சன் ஜு அல்லது சன் ஜி என அழைக்கப்பட்ட மிகைத் திறமை வாய்ந்த ராணுவ தளபதி இருந்தார்.அவர் 544 - 496 BC வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அவர் போர்க் கலை என்றொரு மிகச்சிறந்த போர்த் இராணுவ மூலோபாயப் புத்தகம் எழுதியுள்ளார். wix.to/UMD0DHA?ref=2_…
வரலாற்றில்-3/7
அதனை சரித்திரத்தின் முதல் ராணுவ மூலோபாயம் அல்லது போர்த்தந்திரப் புத்தகம் எனலாம்.
வரலாற்றில்-4/7
இப்புத்தகத்தில் 13 அத்தியாயங்கள் உள்ளன. அவை:
1*போர்த் திட்டமிடல்
2*போர்த் தொடுத்தல்
3*வியூகாமைத்துத் தாக்குதல்
4*தந்திர ஏற்பாடுகள்
5*ஆற்றலைப் பயன்படுத்தல்
6*வலிமையான, மற்றும் வலுக்குறைந்த புள்ளிகள்
7*போர்ப்படையை தந்திரமாகப் பயன்படுத்தல்
8*தந்திரோபாய முறைகள்
வரலாற்றில்-5/7
9*அணிவகுக்கும் சேனை
10*நிலப்பரப்பின் வகைப்படுத்தல்
11*இராணுவ நடவடிக்கையின் ஒன்பது பொதுவான நிலைமைகள் அல்லது நிலைகள்
12*நெருப்பினால் தாக்குதல்
13*ஒற்றர்களைப் பயன்படுத்தல்
சன் ஜு (அல்லது சன் ஜி), இப்போர்கலையைக் கொண்டு தன்னை நம்பி ஏற்றுக்கொண்ட
வரலாற்றின்-6/7
வூ நாட்டின் அரசர் ஹெலு அவர்களுக்காக அந்நாட்டை விட வலிமை கொண்டவொரு எதிரி நாட்டைத் தோற்கடித்தார்.
இதேபோல் இந்தியாவில் சந்திரகுப்த மௌர்யப் பேரரசரை முடிசூட்டிய சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்,அரசநிர்வாகம், பொருளாதாரக் கொள்கை மற்றும் இராணுவ மூலோபாயம் குறித்து விவரிக்கிறது.
வரலாற்றில்-7/7
இதிலுள்ளத் தத்துவங்கள் இன்றும் படித்துப் பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்றில்-8/7
இது,என்னுடைய புதிய முகநூல்!பழைய முகநூல் ஈழ வரலாற்றை பதிவு செய்தமையால் முகநூல் நிர்வாகத்தால் முடக்கப்பட்டு விட்டது.twitter பதிவு செய்யும் பதிவுகளை முகநூலிலும் படித்து பயன்பெறலாம்.
வணக்கம்.
மனதளவில் நொறுங்கி போய் செயலிழக்கும்போது எவ்வாறு மீண்டு வருவது?!
ஒரு ஆரோக்கியமான ஆண் உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் கூறுகிறது.பகுதி-1/10
மனதளவில்-2/10
எனவே விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு இடத்தைக் கண்டால் 400 மில்லியன் குழந்தைகள் உருவாக்கப்படுவார்கள்!
இந்த 400 மில்லியன் விந்து, தாயின் கருப்பை நோக்கி பைத்தியம் போல் ஓடும்போது 300-500 விந்து மட்டுமே உயிர்வாழ்கிறது.
மனதளவில்-3/10
மற்றும் மீதமுள்ள அணுக்கள் வழியில் சோர்வு அல்லது தோல்வியால் இறக்கின்றனர். இந்த 300-500 விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடிந்தது. அவற்றில் ஒன்று மட்டுமே மிகவும் வலுவான விந்து, கருமுட்டையை உரமாக்குகிறது அல்லது கருமுட்டையில் ஒரு இடத்தைப் பிடிக்கும்.
வணக்கம்.
கார்த்திகை மாவீரர் நாளில் ஈழத் தமிழருக்காக ஒரு குரல்!ஈழ ஆதரவாளர் கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபராக வரும் நேரத்தில்,உலக அரங்கில் பெருகி வரும் புலிகள் மற்றும் ஈழத் தமிழர் ஆரதவு.. இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை - ஒபாமா குற்றச்சாட்டு!(பகுதி-1/7)
கார்த்திகை மாவீரர்-2/7
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில்
கார்த்திகை மாவீரர்-3/7
ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார் பராக் ஒபாமா.
சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீ தியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடையே வழிமுறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ
பழந்தமிழரின் சிறந்த தொழில் நுட்பம்!
எனக்கு ஆச்சர்யம் தர கூடியது "வெண்கல சிலை " செய்யும் தொழில் நுட்பம் இதனை"Lost Wax Technique என்பர்
இது சிந்து சமவெளி நாகரிகம் தொற்றே நம்மிடம் இன்றளவும் இருக்கிறது. படத்தில் இருப்பது சிந்து சமவெளி காலத்து சிலை!(பெரிதுபடுத்தி பார்க்கவும்)பகுதி 1/5
பழந்தமிழரின்-2/5
கும்பகோணத்தில் செய்யப்படும் சிலைகள் யாவுமே இந்த முறையை சேர்ந்தவை தான்.
இதனை செய்யும் முறை 1. மெழுகில் (மரம் அல்லது தேன் கூடு ) தேவையான சிற்பத்தை செய்ய வேண்டும் 2. பின்னர் அந்த சிற்பத்தை சுற்றி களிமண் கொண்டு கெட்டியாக பூச வேண்டும் இது காய 2 மாதங்கள் கூட ஆகும்.
பழந்தமிழரின்-3/5 3. இப்போது இறுகிய அந்த சிலையை ஏதேனும் ஓரிடத்தில் துளை இட்டு நெருப்பில் வைக்க வேண்டும் 4. இப்போது உள்ளிருக்கும் மெழுகு உருகி விடும் 5. இதனுள் வெண்கலத்தை உற்ற வேண்டும் 6. பின்னர் மேலே உள்ள களிமண்ணை உடைத்து விடலாம்.
வணக்கம்.
ஒரிசா கடற்கரை ஓரங்களில் இன்னனும் தமிழ் பாரம்பரியமாக பேசப்படுகிறது.ஊர்ப் பெரியவர்கள் தாங்கள் தாமிரபரணி(இலங்கை)வந்ததாக இன்னமும் கூறிக் கொள்கிறார்கள்!இதற்கு ஏதும் வரலாற்று ஆதாரம் உள்ளதா அண்ணா என ஒரு சகோதரரின் கேள்வி?உண்மைதான் என் பதில்!இதோ(பகுதி-1/7) wix.to/4UC7Bzc?ref=2_…
ஒரிசா கடற்கரை-2/7
வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலா தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு.அவனுடைய மகனே தந்தையினால் 700 பேர்களுடன் துரத்தப்பட்டு இலங்கை வந்தடைகிறான்.அங்கு...
வணக்கம்.
அரசமரம் எப்படி மரங்களின் அரசனானது?எங்கிருந்து வந்தது?அரசமரத்தின் கதை என்ன?அரச மரம் மரங்களின் அரசனுமில்லை! அரச மரத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்புமில்லை!ஏனெனில் அதன் உண்மையான,தொன்மையான பெயர் அரை மரம் ஆகும்.பார்க்க:YouTube-ல் அரச மரத்தின் இரைச்சல்.
அரச மரம்-2/5
' அரைமரவியற்றே' - (தொல்காப்பியம்).
அரைமரம் என்றே - அரச மரத்தின் பெயரை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
அரை மரம் என்பதே மருவி தற்காலத்தில் அரச மரம் ஆகியுள்ளது.
அரை > அரைசு > அரசு.
அரை மரம் என்ற பெயர்த் தோற்றம் குறித்து விளங்குவோம்.
அரச மரம்-3/5
அரை > அரைசு மரம் - என்றால் அரைச்சல் எழுப்பும் மரம் (ஓசை எழுப்பும் மரம்) என்று பொருள்.
நெடிதுயர்ந்து வளரும் அரை மரத்தின் இலைகள் காற்றில் சலசலக்கும் ஓசையானது மற்ற மரங்களை விட மிகுதியாக அமைதியைக் கலைக்கக் கூடியது.
அறிவார்ந்த நம் முன்னோர்கள் எவ்வளவு தீர ஆய்ந்து,
வணக்கம்
இராஜேந்திர சோழன் கங்கைவரை படையெடுத்து வெற்றியுடன் திருப்பியதை,இலட்சம் மக்கள் திரண்டு வரவேற்பு செய்து வெற்றி வீரத்திருளாக தீப ஔியாக(தீபாவளி) கொண்டாடிய திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு வர்ணம் பூசி அழிக்கப்பட்டது!இராஜேந்திர சோழன் வெற்றித் திருநாளே தீபாவளி!1/6
இராஜேந்திர சோழன்-2/6
முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது நாம் அறிந்தததே! wix.to/40BCByY?ref=2_…
இராஜேந்திர சோழன்-3/6
கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களை வெற்றி கொண்ட,ஒரே மன்னன், ராஜேந்திர சோழன். கி.பி., 1023 ல், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, அங்கிருந்து கங்கை நீரை சுமந்து வந்து, wix.to/40BCByY?ref=2_…