அவ்வளவு பயங்கரமானதா லவ் ஜிகாத்?

லவ் ஜிகாத்- கடந்த 2009,2010ல் மெது மெதுவாக தலைதூக்கி இன்று தேசம் முழுவதும் பயங்கரமாக பரவிக்கிடக்கும் ஒரு விஷயம்:
சுருக்கமாகச்சொன்னால் இஸ்லாமிய வாலிபர்கள்காதல் என்ற பெயரில் பெண்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்துவது தான் லவ் ஜிகாத்.
தங்கள் எண்ணிக்கையை கூட்டுவதற்காகவும் பிற மதங்களை சின்னாபின்னப்படுத்தவும் திட்டமிட்டு இஸ்லாமியர் செயல்படுத்தும் சதி என்றால் மிகையில்லை.
ஆரம்ப காலத்தில் இது ஏதோ பிரமை, ஹிந்துக்களின் காழ்ப்புணர்ச்சியும் பயமுமே (Islamophobia) என்று ஊடகம், இடதுசாரிகள், லிபரல்கள் சித்தரித்தனர். ஆனால் லவ் ஜிகாதில் சிக்கியவர்கள் ஹிந்து பெண்கள் மட்டுமல்ல சீக்கிய, கிருஸ்துவப் பெண்களும் கூட உண்டு என்பதே நிஜம்.
இதன் பின்னணியில் உள்ள அச்சுறுத்தலை உணர்ந்ததும் தான் பல்வேறு மதத்தினரும் சுதாரித்துக்கொண்டு அரசாங்க உதவியை நாடுகின்றனர். விளைவு: உத்திரப்பிரதேசத்தில் சட்டமே இயற்றப்பட்டுவிட்டது.
அதாவது திருமணத்திற்காக கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் ஐந்து முதல் பத்தாண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு. உ.பியைத்தொடர்ந்து ஹரியானா, ம.பி, அஸ்ஸாம் மாநிலங்களும் இச்சட்டத்தை முன்னெடுக்கின்றன.
அவ்வளவு பயங்கரமானதா லவ் ஜிகாத்?
எப்படிச் செயல் படுகிறார்கள் இவர்கள்?பார்ப்போம்! அப்பாவிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து காதல் வலை வீசவேண்டியது. குறிப்பாக தன்னை ஹிந்துவாகக் காட்டிக்கொள்வது. ஹிந்து பெயர் வைத்துக்கொண்டு பெண்ணிடம் நெருங்கிப் பழகி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது.
அந்தக்கட்டத்தில் இஸ்லாமிற்கு மதமாற வற்புறுத்துவது. மறுத்தால் காதலின் பேரில் மிரட்டிப் பணிய வைப்பது இதுவே அவர்கள் திட்டம். இன்னும் பலர் ஹிந்துவாகவே மணம் புரிந்து பின் சுயரூபத்தைக் காட்டி அதிர்ச்சியளிப்பதும் உண்டு
மத நல்லிணக்கம் தழைத்தோங்குவதாகக் கூறும் கேரளாவில் தான் லவ் ஜிகாத் அதிகம். 
சில மாதங்களுக்கு முன் கேரளாவில் லவ் ஜிகாத்தில் பாத்திமாவாக மாற்றப்பட்ட கிருஸ்துவப் பெண் ஒருவர் மனம் மாறி பெற்றோருடன் சேர்ந்தார்.
இந்நிலையில் விபத்தில் அவர் இறந்துவிட கிருஸ்துவ வழிமுறையில் நல்லடக்கம் செய்யக்கூடாது இஸ்லாமிய வழக்கப்படியே சடங்கு செய்யவேண்டும் என பிரச்சனை செய்தனர். இது உண்மை நிகழ்வு.
இப்படிப்பட்ட நிலையில் தான் கேரள சர்ச்சுகளும் லவ் ஜிகாத்தை எதிர்த்து குரல் எழுப்புகின்றன.
அதன் துவக்கமாகத்தான் இரிஞ்சலக்கூடாவைச் சேர்ந்த கிருஸ்துவப் பெண்ணும் கொச்சியைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபனும் மணந்துகொண்டதை சர்ச் எதிர்க்கிறது. சிரோ-மலபார் சர்ச்சு விரைவில் புதிய விதிமுறைகள் வகுக்க உள்ளது.
எர்ணாகுளத்தில் சமீபத்தில் நடந்த கிருஸ்தவ-இஸ்லாமிய திருமணத்தை நடத்திவைத்த பிஷப் கடும் கண்டனத்திற்காளானார். எந்தத் தடையும் இல்லாத நிலையில் தான் திருமணம் செய்துவைத்ததாக பிஷப் கூறியபோதும் அவர் மீது விசாரணை நடக்கிறது. பல கிருஸ்துவர்கள் இந்த திருமணத்தை எதிர்க்கின்றனர்.
இந்த திருமணத்தில் பிஷப்பே பங்கேற்றதை அவர்கள் விரும்பவில்லை..
இந்நிலையில்சிறுபான்மையினர் நல வாரிய உப தலைவர் ஜார்ஜ் குரியன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் 2005-2012 மட்டும் 4000 லவ் ஜிகாத் திருமணங்கள் நடந்துள்ளதாகவும்,
எப்படியாவது லவ் ஜிகாத்தை கட்டுப்படுத்தவும் வேண்டியுள்ளார்.

லவ் ஜிகாத் என்ற சொற்றொடர் ஹிந்துக்களால் அல்ல, கேரள கிருஸ்தவர்களால் தான் அதுவும் இரண்டாயிரமாவது ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆனால் அது தான் உண்மை. 

சஞ்சிகை பகிர்வு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

6 Dec
ரஜினி யாருடன் கூட்டு? இன்னும் 2 மாதங்களில் தமிழக அரசியல் களத்தில் உண்டாகும் குழப்பம் - துக்ளக் குருமூர்த்தி பளிச்!
பிரபல ஆங்கில ஊடகத்துடன் நடந்த பிரத்யேக உரையாடலில், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, தமிழக அரசியலில் ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து செயல்படுவார் என்று கணித்துள்ளார்.
அரசியலுக்கு வந்த பிறகு ரஜினிகாந்த் ஒரு நட்பு மையத்தை உருவாக்க விரும்புவார் என்று அரசியல் வர்ணனையாளர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், மாநிலத்தின் அரசியல் அடுத்த சில மாதங்களில் நிறைய மாற்றங்களை சந்திக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read 10 tweets
6 Dec
என் 20 ஏக்கர் நிலம் பிள்ளைகளுக்கு கிடையாது. மோடிஜிக்கு கொடுக்கப்போகிறேன். - 85 வயது அதிசய பாட்டி.!

தன் நிலத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கப்போவதில்லை மோடிஜிக்கு கொடுக்க விரும்புகிறேன் என்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாட்டி பிடிவாதம் பிடித்த அதிசயம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி நகரைச்சேர்ந்தவர் பிட்டன் தேவி. இவருக்கு 85 வயதாகிறது. இவர் தன்னிடம் உள்ள ஒரே சொத்தான நிலத்தை பிரதமர் மோடிக்கு கொடுத்தாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.
பிட்டன் தேவி என்ற அந்த பாட்டி தள்ளாடும் இந்த வயதிலும் கிருஷ்ணா பிரதாப் சிங் என்ற வக்கிலை சென்று பார்த்தார்.அவரிடம் தனக்கு சொந்தமான 12 பிக்ஹா நிலத்தை அதாவது கிட்டத்தட்ட 20 ஏக்கர் நிலத்தை மோடிஜிக்கு அவர் செய்த அனைத்து நல்ல செயல்களுக்காகவும் கொடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
Read 10 tweets
6 Dec
*"குடிமல்லம்" பழமையான "சிவன்" கோயில்.*

எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். 🇮🇳🙏1
உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🇮🇳🙏2
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. 🇮🇳🙏3
Read 12 tweets
5 Dec
*வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்..!*

*முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..!*

*குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்!*

*மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்!*

*அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்!*
*சண்டை உண்டாகுமளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள்!*

*அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்!*

*பலிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதே!*

*மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்!*

*கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்....!*
*நீங்கள் அடைவதெல்லாம் இறைவன் தந்த பரிசு..* நீங்கள் இழப்பதெல்லாம் மற்றவருக்கு தரும் வாய்ப்பு..!!

நேரங்கள் நேர்மையானவை..!அதனால் தான் அவை யாருக்கும் காத்திருப்பதில்லை..!!

*ஏழையின் வீட்டில் பசிதான் நோய்க்கு காரணம்..! பணக்காரன் வீட்டில் உணவுதான் நோய்க்கு காரணம்..!!*
Read 4 tweets
5 Dec
“அடித்துத் துவைத்த பாஜக, காணாமல் போன காங்கிரஸ்- ஹைதராபாத் பெருநகர் மன்ற தேர்தல்:

ஹைதராபாத் பெருநகர்மன்ற தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை

கடந்த முறை இதையே பெருநகர் மன்ற தேர்தலின் போது  நான்கு சீட்டுக்கள் மட்டுமே வெல்ல முடிந்த பாஜக இம்முறை 48 சீட்டுக்கள் வென்றுள்ளது.
வெறும் உள்ளாட்சித் தேர்தல் தானே என்று பாஜகவின் மத்திய தலைமை இதனை விட்டுவிடாமல் அமீத் ஷாவே நேரடியாக களமிறங்கினார்.
இந்தியாவின் பெரிய மாநிலத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்ய நாத் களமிறங்கி வார்டு கவுன்சிலராக போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து  வாக்கு சேகரித்தார்.
Read 17 tweets
5 Dec
தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது: கிஷண் ரெட்டி சவால்

தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு பாஜக ஆட்சியமைப்பதை சந்திரசேகர் ராவோ, ஒவைசியோ தடுக்க முடியாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!