அறிக்கை: வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து நடக்கவிருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப்போராட்டம் வெல்லட்டும்! – #சீமான்_வாழ்த்து | #நாம்_தமிழர்_கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் - 1/11
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



உழவர் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்து பத்து நாட்களுக்கும் - 2/11
மேலாக டெல்லியில் வேளாண் பெருமக்கள் ஒன்றுகூடி வரலாறு காணாத மாபெரும் புரட்சிப்போரினை முன்னெடுத்து வருவது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விவசாயச்சங்கங்கள் நாளை முன்னெடுக்கவிருக்கும் நாடு தழுவிய பொது அடைப்புப் - 3/11
போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அவர்களது பக்கமிருக்கும் நியாயத்தையும், தார்மீகத்தையும் உணர்ந்து அப்போராட்டத்தின் நோக்கம் வெற்றிபெற துணை நிற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் வரலாற்றுப்பெருங்கடமையாகும் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அமைதி வழியில் - 4/11
மண்ணின் உரிமைக்காக அல்லும் பகலும் அயராது போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது போற்றுதலுக்குரியது. அதேநேரத்தில், கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது ஈவு இரக்கமின்றித் தாக்குதல் - 5/11
நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மை செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இப்புதிய வேளாண் சட்டங்கள் வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளைப் பெருநிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் கொடிய சதித்திட்டமின்றி வேறில்லை - 6/11
இதை எதிர்த்துத்தான், வேளாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு உழவர்கள் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர்.

ஆனால், வேளாண் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல், அலட்சியம் செய்வதுடன் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும் - 7/11
இதனைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள வேளாண் அமைப்புகள், சனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறையினரும் டெல்லி போராட்டக் களத்தில் - 8/11
நேரடியாகப் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

ஆகவே, இத்தருணத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் நாடு - 9/11
அளவில் உழவர் பெருமக்கள் நாளை முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும் எனவும், அவர்களின் நியாயமான போராட்டம் வெல்ல இறுதிவரை துணை நிற்கும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது - 10/11
போராட்டத்திற்கு #நாம்_தமிழர்_கட்சி கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும் எனவும், அவர்களின் நியாயமான போராட்டம் வெல்ல இறுதிவரை துணை நிற்கும் எனவும் பேரறிவிப்புச் செய்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது - 11/11
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

10 Dec
திமுக, அதிமுகன்னு நினைத்துக்கொண்டு தடியடி நடத்துவோம் என்று மிரட்டும் காவல்துறையே
இது #தலைவர்_பிரபாகரனால் வளர்த்தெடுக்கப்பட்டு #அண்ணன்_சீமானின் வழிகாட்டுதலில் இயங்கும் புலிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்...

#திருப்பத்தூர்_தொகுதி #நாம்தமிழர்கட்சி_உறவுகளுக்கு #புரட்சி_வாழ்த்துகள்- 1
திமுக, அதிமுகன்னு நினைத்துக்கொண்டு தடியடி நடத்துவோம் என்று மிரட்டும் காவல்துறையே
இது #தலைவர்_பிரபாகரனால் வளர்த்தெடுக்கப்பட்டு #அண்ணன்_சீமானின் வழிகாட்டுதலில் இயங்கும் புலிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்...

#திருப்பத்தூர்_தொகுதி #நாம்தமிழர்கட்சி_உறவுகளுக்கு #புரட்சி_வாழ்த்துகள்- 2
திமுக, அதிமுகன்னு நினைத்துக்கொண்டு தடியடி நடத்துவோம் என்று மிரட்டும் காவல்துறையே
இது #தலைவர்_பிரபாகரனால் வளர்த்தெடுக்கப்பட்டு #அண்ணன்_சீமானின் வழிகாட்டுதலில் இயங்கும் புலிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்...

#திருப்பத்தூர்_தொகுதி #நாம்தமிழர்கட்சி_உறவுகளுக்கு #புரட்சி_வாழ்த்துகள்- 3
Read 6 tweets
9 Dec
புதிய விவசாய சட்டத்தை தோலுரித்திருக்கிறது

#நாம்_தமிழர்_கட்சி

#NTK4Tamilnadu - 1/6
புதிய விவசாய சட்டத்தை தோலுரித்திருக்கிறது

#நாம்_தமிழர்_கட்சி

#NTK4Tamilnadu - 2/6
புதிய விவசாய சட்டத்தை தோலுரித்திருக்கிறது

#நாம்_தமிழர்_கட்சி

#NTK4Tamilnadu - 3/6
Read 7 tweets
8 Dec
Adani,Ambani &other corporates had an eye on massive food grain market of India.They had few problems

Problem 1
States had different rules &regulations 2buy food grains frm farmers. It was difficult 4corporates 2handle so many states with so many different regulations - 1/5
and taxes

Modi Solution:
Took control from states and made 1 act for whole country. Corporates happy now.

Problem 2:
Corporates will buy crops and store them. But Essential Commodity act will stop them for storing crops for long time, as it increase prices in market - 2/5
Modi Solution:
Food crops will not come under Essential Commodity act and can be stored for longer period. Corporates again happy.

Problem 3
It was hard to determine that what type of crop will be grown by farmers.

Modi Solution:
Contract farming for farmers where they - 3/5
Read 6 tweets
8 Dec
நமது விவசாயிகள் மட்டுமின்றி,
உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள்..⁉️

1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..??? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..??? - 1/7 Image
2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..???

3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..??? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும்.

4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..??? - 2/7 Image
5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..???

6️⃣ PDS system என்னாவது ..???

7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..??? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் - 3/7 Image
Read 8 tweets
8 Dec
அறிக்கை: கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள் களத்திற்கு விரைய வேண்டும்! –
#சீமான்_அறிவுறுத்தல் | #நாம்_தமிழர்_கட்சி

bit.ly/2K36wGQ

கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் மழை - 1/9
காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடலூர், திருவாரூர், நாகை மாட்டங்கள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தொடர்ச்சியாக இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்படும் கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் மாவட்டங்களில் தற்போது வெள்ளம் ஏற்படுத்திய - 2/9
பாதிப்புகளையும் அறிந்திடும்போது அச்செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன.

அங்குள்ள ஏரிகள் யாவும் நிரம்பி வழிவதாலும், ஆறுகளிலிருந்து பெருகிவரும் உபரி நீரும் சேர்ந்து மாவட்டம் முழுவதையும் வெள்ளக்காடாக மாற்றியுள்ளதால் மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், கடலூர் - 3/9
Read 10 tweets
7 Dec
தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்...!
சிறப்பு வரலாற்று நெடுந்தொடர்...!
இந்த உலகத்தில் ஒரு சிறந்த தலைவனைக் பெற்ற எம் இனம் அவன் வரலாற்றைத் அறியாமல் வாழ்வது அவமானம்...
முடிந்தவரை படித்து முடிந்த வரை பகிருங்கள்...!

பாகம் 01 - eelapparavaikal.com/prabaharan-1-2/ - 1/3
பாகம் 02 - eelapparavaikal.com/prabaharan-2/
பாகம் 03 - eelapparavaikal.com/prabaharan-3/
பாகம் 04 - eelapparavaikal.com/prabaharan-4/
பாகம் 05 - eelapparavaikal.com/prahaharan-5/
பாகம் 06 - eelapparavaikal.com/prabaharan-6/
பாகம் 07 - eelapparavaikal.com/prabaharan-7/
பாகம் 08 - eelapparavaikal.com/prabaharan-8/. - 2/3
பாகம் 09 - eelapparavaikal.com/prabaharan-9/
பாகம் 10 - eelapparavaikal.com/prabaharan-10/
மேலும் தொடரை பார்வையிட - eelapparavaikal.com/velupillai-pra…

முடிந்தவரை படித்து முடிந்த வரை பகிரு தமிழா....
நன்றிகள்
ஈழப்பறவைகள் இணையம் - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!