அறிக்கை: கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள் களத்திற்கு விரைய வேண்டும்! –
#சீமான்_அறிவுறுத்தல் | #நாம்_தமிழர்_கட்சி

bit.ly/2K36wGQ

கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் மழை - 1/9
காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடலூர், திருவாரூர், நாகை மாட்டங்கள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தொடர்ச்சியாக இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்படும் கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் மாவட்டங்களில் தற்போது வெள்ளம் ஏற்படுத்திய - 2/9
பாதிப்புகளையும் அறிந்திடும்போது அச்செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன.

அங்குள்ள ஏரிகள் யாவும் நிரம்பி வழிவதாலும், ஆறுகளிலிருந்து பெருகிவரும் உபரி நீரும் சேர்ந்து மாவட்டம் முழுவதையும் வெள்ளக்காடாக மாற்றியுள்ளதால் மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், கடலூர் - 3/9
மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுபோல் காட்சியளிப்பதால் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். பல இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன - 4/9
சுமார் ஒரு இலட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்கூட இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசின் - 5/9
சார்பில் செய்யப்படும் துயர்துடைப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென்பதால், பல நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கப் பெறாமல் பசி,பட்டினியில் தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்கள் மீண்டுவர கரம்கொடுத்து தூக்கிவிட வேண்டியது - 6/9
ஒவ்வொரு தமிழரின் தார்மீகக் கடமைஅதனடிப்படையில், ஒவ்வொரு முறை இயற்கைப்பேரிடர் சூழும்போதும், உடனடியாகக் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க இயன்ற உதவிகளை செய்துவருகிறோம். குறிப்பாக, கடந்த காலங்களில் புயல் மற்றும் பெருவெள்ளத்தால் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் - 7/9
நாகை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் உடனடியாகக் களத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டுள்ள நம் மக்களுக்கு உறுதுணையாக நின்று அவர்களின் துயர்துடைக்க வேண்டுமெனவும், உதவிக்கரம் நீட்ட வேண்டுமெனவும் அறிவுறுத்துகிறேன் - 8/9
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

10 Dec
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

3️⃣ #தெரிந்து_கொள்வோம்

🙏🏻🙏🏻🙏🏻 #தமிழ்_மொழியின்_சிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻

🔆 ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம் என்றும், தமிழ் மொழியில் பேசுவது கேவலம் என்றும் மார்தட்டிக் கொள்பவர்களுக்கு சரியான பதிவு
👇👇👇

🔆 #ஆங்கிலம் - #தமிழிலிருந்து_வந்தது!!!#ஆதாரம்_இதோ!!! - 1/16
🔆 W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language - இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை.

🔆(அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி! எடுத்துகாட்டுகள் 😗 - 2/16
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

☀️ Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

☀️ Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.

🔆 Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது - 3/16
Read 17 tweets
10 Dec
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளுக்கு நடுவில் பல தமிழ்த்தேசிய கட்சிகள் முளைத்திருக்கலாம்,, முடிந்திருக்கலாம்,,
ஆயினும் எந்த நாடு விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திச்சுதோ.. அதே நாட்டில் நின்றுகொண்டு - 1/8 Image
தமிழினத்தின் ஒப்பற்ற #தலைவர்_மேதகு_வே_பிரபாகரன் அவர்களைத் தலைமையேற்று, தமிழீழ தேசியக்கொடியை வானில் பட்டொளிவீச பறக்கவிட்டு ஒரு தமிழ்த்தேசியக்கட்சி தமிழகத்தில் பிறப்பெடுத்தோடு மட்டுமல்லாது பத்து ஆண்டுகளாக "இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை" என்ற இலட்சிய முழக்கத்தோடு எவ்வித - 2/8 Image
சமரசமும் இன்றி நாளுக்கு நாள் வளர்ந்து வந்துகொண்டே இருக்கிறது என்றால்...

அது #நாம்_தமிழர்_கட்சி அன்றி வேறொன்று ஏது?

அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை யாரும் தலைவருடன் ஒப்பிடவும் இல்லை, தலைவராக நினைக்கவும் இல்லை, அந்த தலைவரையே தலைமையேற்று - 3/8 Image
Read 9 tweets
10 Dec
திமுக, அதிமுகன்னு நினைத்துக்கொண்டு தடியடி நடத்துவோம் என்று மிரட்டும் காவல்துறையே
இது #தலைவர்_பிரபாகரனால் வளர்த்தெடுக்கப்பட்டு #அண்ணன்_சீமானின் வழிகாட்டுதலில் இயங்கும் புலிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்...

#திருப்பத்தூர்_தொகுதி #நாம்தமிழர்கட்சி_உறவுகளுக்கு #புரட்சி_வாழ்த்துகள்- 1
திமுக, அதிமுகன்னு நினைத்துக்கொண்டு தடியடி நடத்துவோம் என்று மிரட்டும் காவல்துறையே
இது #தலைவர்_பிரபாகரனால் வளர்த்தெடுக்கப்பட்டு #அண்ணன்_சீமானின் வழிகாட்டுதலில் இயங்கும் புலிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்...

#திருப்பத்தூர்_தொகுதி #நாம்தமிழர்கட்சி_உறவுகளுக்கு #புரட்சி_வாழ்த்துகள்- 2
திமுக, அதிமுகன்னு நினைத்துக்கொண்டு தடியடி நடத்துவோம் என்று மிரட்டும் காவல்துறையே
இது #தலைவர்_பிரபாகரனால் வளர்த்தெடுக்கப்பட்டு #அண்ணன்_சீமானின் வழிகாட்டுதலில் இயங்கும் புலிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்...

#திருப்பத்தூர்_தொகுதி #நாம்தமிழர்கட்சி_உறவுகளுக்கு #புரட்சி_வாழ்த்துகள்- 3
Read 6 tweets
9 Dec
புதிய விவசாய சட்டத்தை தோலுரித்திருக்கிறது

#நாம்_தமிழர்_கட்சி

#NTK4Tamilnadu - 1/6
புதிய விவசாய சட்டத்தை தோலுரித்திருக்கிறது

#நாம்_தமிழர்_கட்சி

#NTK4Tamilnadu - 2/6
புதிய விவசாய சட்டத்தை தோலுரித்திருக்கிறது

#நாம்_தமிழர்_கட்சி

#NTK4Tamilnadu - 3/6
Read 7 tweets
8 Dec
Adani,Ambani &other corporates had an eye on massive food grain market of India.They had few problems

Problem 1
States had different rules &regulations 2buy food grains frm farmers. It was difficult 4corporates 2handle so many states with so many different regulations - 1/5
and taxes

Modi Solution:
Took control from states and made 1 act for whole country. Corporates happy now.

Problem 2:
Corporates will buy crops and store them. But Essential Commodity act will stop them for storing crops for long time, as it increase prices in market - 2/5
Modi Solution:
Food crops will not come under Essential Commodity act and can be stored for longer period. Corporates again happy.

Problem 3
It was hard to determine that what type of crop will be grown by farmers.

Modi Solution:
Contract farming for farmers where they - 3/5
Read 6 tweets
8 Dec
நமது விவசாயிகள் மட்டுமின்றி,
உணவு உண்போர் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள்..⁉️

1️⃣ எதற்காக அதானி குழுமம் 9.5 லட்சம் டன் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளை தயாராக வைத்துள்ளது..??? இப்படி ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது மோடிக்கு அவரது அறிவுரையா..??? - 1/7
2️⃣ அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பட்டியலை மாற்றியது ஏன்..???

3️⃣ கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒரு சிறு விவசாயி எப்படி ஒப்பந்தம் போட முடியும்..??? அவன் சொன்ன இடத்தில்தானே கையெழுத்துப் போடவேண்டும்.

4️⃣ மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்றால் யாருக்கு லாபம் ..??? - 2/7
5️⃣ விற்பனைத் தொகையில் இப்படித் தவணை முறையில் தந்தால் எந்த விவசாயியால் பிழைக்கமுடியும்..???

6️⃣ PDS system என்னாவது ..???

7️⃣ Food Corporation of India வின் நிலை என்ன..??? அவர்கள் நாடெங்கிலும் ஏற்படுத்தி உள்ள வசதிகள் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பதை ஊகிப்பதில் - 3/7
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!