1. பஞ்சாப் இந்தியாவின் மிகக் குறைவான வேளாண் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்று ... ஒரு ஹெக்டேருக்கு வேளாண் - ஜிடிபி அளவில் பார்த்தால் இந்திய அளவில் பதினோராவது இடத்தில் இருக்கிறது பஞ்சாப் .( பார்க்க படம்..) ..
இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் , எல்லாவித கட்டுக்கதைகளையும் மீறி 99 % விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்ற பஞ்சாப் விவசாயிகள் தான் இன்னும் மிகப் பழமையான முறையிலேயே விவசாயம் செய்து வருபவர்கள் ....
2. ஆனால் இவ்வளவு திறமையற்றவர்களாக பஞ்சாபி விவசாயிகள் இருந்தபோதிலும் இந்த வருடம் ( 2020 ) ஒவ்வொரு பஞ்சாபி விவசாயக்குடும்பமும் ரூபாய் 1.22 லட்சம் மானியமாகப் பெற்றுள்ளது..
இப்படி மக்களின் வரிப்பணம் பஞ்சாப் விவசாயிகளுக்கு மானியமாக அள்ளித் தரப்படுவதால் இந்திய அளவில் பஞ்சாப் விவசாயிகள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விட 2.5 மடங்கு அதிக வருமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்...
இது நியாயமே இல்லை... மிகக் கடினமாக உழைக்கும் , பொறுப்புள்ள , திறமையுள்ள நாட்டின் பிற பகுதி விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைக்கும் போது பஞ்சாபி விவசாயிகள் தங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு அதிகமான பணத்தை சொகுசான வாழ்க்கையில் வீணடிக்கிறார்கள்...
இந்திய அளவில் 1.45 கோடி விவசாயக் குடும்பங்களை விட , பஞ்சாபில் வசிக்கும் 10 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள் தரப்பட வேண்டும் ?
இது இப்படித் தங்களை சலுகை பெற்றவர்களாக நினைத்துக்கொள்ளும் திறமையற்ற பஞ்சாபி விவசாயிகளுக்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளி விடுவது சிறிதும் பொறுப்பற்ற செயல் ஆகும் ...
தற்போது நியாயமற்ற போராட்டங்களில் ஈடுபட்டுவரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவளிப்பது நியாயமற்றதாகும்..தங்கள் முன் நிற்கும் குரூரமான யதார்த்தத்தை பஞ்சாபிகள் , குறிப்பாக சீக்கியர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்...
1965 ஆம் ஆண்டு பஞ்சாப் தான் இந்திய அளவிலேயே அதிக அளவிலான தனிநபர் வருமானம் உள்ள மாநிலமாக இருந்தது ...இன்று அது 13 வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது ...இந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்துக் கொண்டேதான் போகும் ...
காரணம் , மற்ற மாநிலங்கள் நவீனமயமாக்குதலில் அதிக கவனம் செலுத்துகின்றன... பிற மாநிலங்களில் வசிக்கும் குடிமக்கள் தங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக நவீன வழிமுறைகளைக் கையாண்டு முன்னேறி வரும் போது பஞ்சாப் இன்னும் பின்தங்கியே தான் இருக்கிறது ...
இன்னும் வெளிப்படையாக சொல்வதானால் ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள் மிகக் கடுமையாக உழைத்து நேர்மையாக வாழும்போது அவர்கள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக சீக்கிய விவசாயிகள் மாறிவிட்டார்கள்...
நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும் ...இந்தியா தனக்குத் தேவையான உணவு தானியங்களை விட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகம் உற்பத்தி செய்கிறது ..நம் நுகர்வு 41 மில்லியன் டன்கள் மட்டுமே...நாம் உற்பத்தி செய்வதோ 97 மில்லியன் டன்கள்...
இவ்வளவு அதிகப்படியான தானியத்தை இந்தியர்களும் நுகர்வதில்லை ...மற்ற நாடுகளும் வாங்குவதில்லை ...ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தானியங்கள் சேமிப்புக்கிடங்குகளில் மக்கி வீணாகின்றன...
இதற்கு மேலும் ரவுடிகள் போல் நடந்து கொள்ளும் பஞ்சாபி விவசாயிகளிடம் அரசே முன்வந்து தானிய கொள்முதல் செய்வது நிச்சயம் கிரிமினல் குற்றமாகும்..
மத்திய மாநில அரசுகள் உடனடியாக பஞ்சாபிகளிடம் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் ...
அவர்கள் தாங்கள் விரும்பும் இடைத்தரகர்களிடமே தங்கள் உற்பத்திப் பொருளை விற்றுக்கொள்ளட்டும்....இதன் மூலம் மிச்சமாகும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை நாடு முழுக்க பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் ...
தனிப்பட்ட முறையில் பார்த்தால் ஒவ்வொரு இந்தியரும் இன்னும் ஒரு வருடத்திற்கு கோதுமை உணவை எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் ...பஞ்சாபில் இருந்து அரிசி வாங்குவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும் ...
இந்தியர்கள் தங்கள் உணவில் பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்..இதன் மூலம் தமிழ்நாடு , பீகார் , ஜார்கண்ட் , உத்தர்கண்ட் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும்...
தங்கள் ஊதாரித்தனமான வாழ்க்கைத்தரத்திற்காக நாட்டின் பிற பகுதி மக்களின் உழைப்பு வீணடிக்கப்படுவதை , திறமையற்றவர்களாக இருந்தும் சலுகை பெற்றவர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் பஞ்சாப் விவசாயிகள் உணர்ந்தே ஆகவேண்டும்..
பகிர்வு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
4 இட்லி ரூ.10 : சேலத்தில் மலிவு விலை மோடி இட்லி அறிமுகம்
சேலத்தில் மோடி இட்லி என்ற பெயரில் மலிவு விலை இட்லி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஏழை - எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர் களுக்கு உதவும் வகையில் தமிழக பாஜக பிரசாரப் பிரிவு துணைத்தலைவர் சேலம் மகேஷ் என்பவர், 10 ரூபாய்க்கு 4 இட்லி என மலிவு விலையில், ஒரே நேரத்தில் 10 இடங்களில் விற்பனையை துவக்கி உள்ளார்.
முதல் நாளில், சுமார் 5 ஆயிரம் இட்லி விற்பனை ஆனதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முள்ளுவாடி கேட் பகுதியில் வாடகை கட்டிடத்தில் அதி நவீன எந்திரங்கள் மூலம் மோடி இட்லி தயாராகிறது.
புதிய பார்லி., கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் வளாகத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
டில்லியில் உள்ள, பார்லிமென்ட் கட்டடம், கடந்த, 1927ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.பழைய கட்டடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லி கட்டடத்தை கட்ட, மத்திய அரசு திட்டமிட்டது.
பழைய கட்டடத்துக்கு அருகிலேயே, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
1,608 எம்.பி.,க்கள் பங்கேற்கும் வகையில் கட்டப்பட உள்ளது. லோக்சபாவில் 888 எம்.பி.,க்கள் அமரும் வகையிலும் ( இதனை 1,224 பேர் வரை அதிகரித்து கொள்ளலாம்) 384 ராஜ்யசபா எம்.பி.,க்கள் அமரும் வகையிலும் கட்டப்பட உள்ளது.
புதுடில்லி: பழங்காலத்தில் ஜனநாயகம், மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்ததாக தெரிவித்த பிரதமர் மோடி, 10ம் நூற்றாண்டில் பஞ்சாயத்து அமைப்புகளை சோழ மன்னர்கள் ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: புது பார்லிமென்டிற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இன்றைய நாள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. புது பார்லிமென்ட்டை மக்கள் அனைவரும் இணைந்து கட்டுவோம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பார்க்கும் 130 கோடி இந்தியர்களுக்கும் பெருமையாக இருக்கும். புதிய மற்றும் பழைய பாரம்பரியத்தை கொண்டதாக புதிய கட்டடம் இருக்கும். காலம் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் முயற்சியாகும்.
மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் உறுதியும், ஆற்றலும் பெற்ற அரசியல் சாசனத்தைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியா.
'இந்தியர்களாகிய நாம்' என்ற உணர்வு, நிறுவனங்களை வலுப்படுத்தி, 21ம் நுாற்றாண்டின் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு, போட்டி நிறைந்த உலகில், ஒரு முன்னோடி நாடாக இந்தியா திகழ, தேவையான மதிப்பீடுகளைக் கொடுத்துள்ளது.
கடந்த, 2014-ல், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளித்ததால், 30 ஆண்டுகளுக்குப் பின், மத்தியில் தனிப் பெரும்பான்மை கொண்ட வலுவான ஆட்சி அமைந்துள்ளது. அது முதல் இந்த அரசு, 'ஜன்தன், நேரடி மானியத் திட்டம், சரக்கு- சேவை வரிகள், ஒரு பதவி;
7 ஆண்டு சிறை; ரூ.10 லட்சம் அபராதம்: கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம்
பெங்களூரு: கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம், நேற்று(டிச.,09) இரவு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டப்படி குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., ஆளும் கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று பசுவதை தடுப்பு சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.
பின்னர், கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவால், பசு மாடுகளை சட்டசபை வளாகத்திற்கு வரவழைத்து கோ பூஜை நடத்தினார். இதன் பின்னர் நேற்று இரவு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
*அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படும் -திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில், சம்பந்தர், அப்பர், சுந்தரர் என மூவராலும் பாடல் பெற்ற தலம். இக்கோயிலில் உள்ள இறைவன் அமிர்தகடேஸ்வரர், இறைவி அபிராமி. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். .*
🙏🇮🇳1
சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். இக்கோவிலின் வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. 🙏🇮🇳2
சரபோஜி மன்னர் ஆட்சிகாலத்தில் இங்குள்ள அம்பாளின் அழகில் தன்னை மறந்து அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்திற்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும்.