Hyperlink சினிமா.
ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் தனித்தனி trackல சொல்லப்பட்டு, அது எல்லாத்தையும் ஏதோ ஒரு விதத்தில தொடர்புபடுத்தி எடுக்கப்பட்ட சினிமக்களை Hyperlink சினிமா என்று சொல்லுவாங்க. அப்படி என்னென்ன படங்கள் வந்திருக்குன்னு இந்த த்ரெட்ல பார்க்கலாம்.
தமிழ்ல நிறைய hyperlink சினிமா வந்திருக்கு. தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ரெண்டு படமும் இதே வகைதான்.
01. ஆரண்ய காண்டம் (2010)
02. Super Deluxe (2019)
03. தசாவதாரம் (2008)
04. ஆய்த எழுத்து (2004)
05.மாநகரம் (2017)
06. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் (2015)
07. வானம் (2011)
08. நேரம் (2013)
09. வஞ்சகர் உலகம் (2018)
10. சென்னையில் ஒருநாள் (2013)
தெலுங்கு சினிமால வந்த ஆகச்சிறந்த படங்கள். கண்டிப்பா பாருங்க.
11. C/O Kancharapalem (2018)
12. Brochevarevarura (2019)
13. Awe (2018)
இது 'ரகசியம்' என்று தமிழில் Star Vijayல டெலிகாஸ்ட் ஆகியிருந்திச்சு.
14. Ludo (2020)
லூடோ விளையாட்டு மாதிரி 4 வகையான கதை.
15. Dunkirk (2017)
16. City Of God (2002)
17. Vantage Point (2008)
18. Syriana (2005)
19. Amores Perrors (2000)
20. Babel (2006)
21. 21 Grams (2008) இந்த 3 படங்களும் Alejandro González Iñárritu இயக்கத்தில வெளிவந்திருக்கும்.
22. Pulp Fiction (1994)
23. The Big Short (2015)
24. Nine Lives (2005)
25. Contagion (2011)
26. 11.14 (2003)
27. Happy Endings (2005)
28. 4.3.2.1 (2010)
29. Hearafter (2010)
30. Snatch (2000)
31. Traffic (2000)
32. Code Unknown (2000)
33. X: Past Is Present (2014)
இந்த படத்தில 11 கதைகளை 11 இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள். 'Summer Holiday' என்ற கதையை 'சூது கவ்வும்' புகழ் நலன் குமாரசாமி இயக்கியிருப்பார்.
34. Beasts Clawing at Straws (2020)
கொரியன் இயக்குனர்கள் இறங்கி அடிக்காத ஏரியாவே இல்லை. Hyperlink moviesல இது ஒரு மிகச்சிறந்த படம். கண்டிப்பா பாருங்க.
இந்த த்ரெட்ல எழுதின எந்த படத்துக்கும் நான் அதோட கதையை சொல்லல. படம் பார்த்து நீங்களே தெரிஞ்சிக்கும் போது உங்களை ஆச்சரியப்படுத்தும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மாஸ்டர்🍥

மாஸ்டர்🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peru_vaikkala

19 Dec
பாவ கதைகள் (2020)
இந்த சீரிஸ் பற்றி எல்லாரும் எழுதிட்டு இருக்கிறாங்க. அதில ரயிலில் அந்த பெண் வாசிக்கிறது பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' நாவல். அதை பற்றி பார்க்கலாம். இதுவும் ஒரு வகையில பாவ கதைதான். இதை இங்க காட்டணும்னு நினைச்சது வெற்றிமாறன் ஐடியாவா இருக்கும்னு நினைக்கிறேன் Image
மாதொருபாகன்.

திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத கணவன் மனைவியான காளி-பொன்னாவின் கதைதான் இந்த நாவல். இதில் அவர்கள் வாழ்க்கை முறையையும், சமூகத்தில் குழந்தை இல்லாமையால் படும் இன்னல்களையும் விவரிக்கிறார். இந்தியாவின் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் கதை நிகழ்கிறது. Image
குழந்தை இல்லாதா பெண்களும், ஆண் குழந்தை வேண்டுபவர்களும் திருச்செங்கோடு பதினான்காம் திருவிழாவில் வேற்று ஆண்களோடு உறவாடி பிள்ளை பெற்று கொள்வதாகவும். அவர்களை 'சாமி பிள்ளை' என்று செல்வதாகவும் நாவலில் எழுதி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Read 6 tweets
19 Dec
Anthology movies

அந்தோலஜி திரைப்படங்கள், ஒரே வகையான Theme/Concept உள்ள குறும்படங்களின் தொகுப்பு. ஒவ்வொரு குறும்படங்களும் ஒரு சிறுகதை வாசித்த அனுபவத்தை கொடுக்கும். Image
01. The Ballad of Buster Scruggs (2018)

All Gold Canyon, The Girl Who Got Rattled ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்புகளை அடிப்படையாக வைத்து coen brothers இயக்கிய திரைப்படம். 6 சிறு பகுதிகளை கொண்டது. அனைத்தும் western style கதைகள்.
Anthology வகை படங்களில் மிகச்சிறந்த திரைப்படம். Image
02. Wild Tales (2014)

பழிவாங்குதலை கருவாக கொண்ட 6 குறும்படங்களின் தொகுப்பு. One of the best anthology ever. Image
Read 20 tweets
13 Dec
எல்லாரும் 🔞+ திரைப்படங்கள் பற்றி பகிர்கிறதால நான் கொஞ்சம் வித்தியாசமா, Raw sex content வரும் தமிழ் நாவல்களை பகிரலாம்னு நினைக்கிறேன். நீங்களும் அதை வாசிச்சுட்டு, 'என்னடா இவ்வளவு பச்சையா இருக்குன்னு?' கேட்டிறாதீங்க. ஏன்னா, இலக்கியம்னா அப்பிடித்தான் இருக்கும்.
01. பொண்டாட்டி
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, அம்மன் என எல்லாரையும் நாவலின் கதாபாத்திரங்கள் ஆக்கி இருக்கிறார். பல வகையான பெண்டாட்டிகளை நாவலில் உலாவ விட்டிருக்கிறார்.
02. நான் ஷர்மி வைரம்.
Call boy network, பெண்கள் மட்டும் பங்குகொள்ளும் பிரபலமான பார்ட்டிகள் என ஆரம்பிக்கும் நாவல் ஒரு வைரக்கொள்ளையுடன் முடிவடைகிறது.
Read 13 tweets
13 Dec
KGF படத்துக்கெல்லாம் முன்னாடி தமிழ்ல வந்த , KGF பாணி action படம் தான் போர்க்களம் (2010). எதிரியின் கோட்டைக்குள்ள போய் எதிரிகளை அழிக்கிறதுதான் கதை. ஆடுகளம் கிஷோர் ஹீரோவா நடிச்சிருப்பாரு. இதுல ஹீரோக்கு கண்பார்வை குறைபாடு இருக்கும். செம மாஸ் படம். 2010ல ரிலீஸ் ஆனப்போ பார்த்தது.
போர்க்களம் (2010) படத்தை online platform எல்லாத்துலேயும் தேடியும், எங்கேயும் முழுசா கிடைக்கல. யாராச்சும் நல்ல Quality print வச்சிருந்தா லிங்க் share பண்ணுங்க. Trailer லையே செமையா மிரட்டி இருப்பாங்க. ரொம்ப வித்தியாசமாவும் இருக்கும். போர்க்களம் trailer.
போர்க்களம் (2010) படத்தை Youtube ல தேடினப்போ பார்ட் பார்ட்டா, போஸ்மாட்டம் பண்ணின body மாதிரி பிரிச்சு போட்டு வைச்சிருக்காங்க.
அந்த லிங்க் இது.
youtube.com/playlist?list=…
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!