அந்தோலஜி திரைப்படங்கள், ஒரே வகையான Theme/Concept உள்ள குறும்படங்களின் தொகுப்பு. ஒவ்வொரு குறும்படங்களும் ஒரு சிறுகதை வாசித்த அனுபவத்தை கொடுக்கும்.
01. The Ballad of Buster Scruggs (2018)
All Gold Canyon, The Girl Who Got Rattled ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்புகளை அடிப்படையாக வைத்து coen brothers இயக்கிய திரைப்படம். 6 சிறு பகுதிகளை கொண்டது. அனைத்தும் western style கதைகள்.
Anthology வகை படங்களில் மிகச்சிறந்த திரைப்படம்.
02. Wild Tales (2014)
பழிவாங்குதலை கருவாக கொண்ட 6 குறும்படங்களின் தொகுப்பு. One of the best anthology ever.
03. The Little Death (2014)
போஸ்ட்டரை பார்த்ததுமே புரிஞ்சிருக்கும் இது என்ன மாதிரியான படம்னு. 5 வகையான sexual fetish ஆசைகள் உள்ள ஜோடிகளின் கதை. இதுவும் செம படம்.
04. Love Death + Robots (2019)
இது ஒரு series. எல்லாமே science fiction, fantasy, horror வகை எபிசோடுகள். 'எதிர்காலத்தில் இப்பிடி எல்லாம் நடந்தா எப்படி இருக்கும்' என்பதை கருவா வச்சு எடுத்திருப்பாங்க.
05. Ghost Stories (2020)
பேருக்கு ஏற்ற மாதிரியே பேய் கதைகளின் தொகுப்பு.
06. 5 Sundarikal (2013)
ஐந்து விதமான பெண்களை பிரதிபலிக்கும் ஐந்து கதைகளை, ஐந்து இயக்குனர்கள் ஒவ்வொன்றையும் இயக்கியுள்ளார்கள். மலையாள சினிமாவில் வந்த ஆகச்சிறந்த படைப்பு.
07. Kerala Cafe (2009) 08. Solo (2017)
09. அவியல்(2016)
Dark humor வகை குறும்படங்களின் தொகுப்பு. 'பிரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'எலி' குறும்படம் அல்ட்டிமேட். 10. Bench Talkies (2015)
11. சில்லுக்கருப்பட்டி (2019) 12. புத்தம் புது காலை (2020)
இரண்டுமே காதலை கருவாக கொண்ட குறும்படங்களின் தொகுப்பு.
13. 6 அத்தியாயம் (2018)
Horror குறும்படங்களின் தொகுப்பு.
The ABC's of Death Triology
உலகம் முழுக்க இருந்து directors, ஒவ்வொருத்தரும் ஒரு english alphabetஐ எடுத்து அதுல தலைப்பை வைத்து (P : Pressure) எடுத்திருப்பார். அந்த குறும்படத்தில எதனால சாகிறாங்களோ, அதுதான் தலைப்பு. 14. The ABC's of Death (2012) 15. The ABC's of Death 2 (2014)
16. The ABC's of Death 2.5 (2016)
17. Shorts (2013) 18. The Circle (2000)
19. Bombay Talkies (2013) 20. Darna Zaroori Hai (2006) 21. Darna Mana Hai (2003) 22. Love Sex Aur Dhokha (2010)
23. Black Mirror
எதிர்காலத்தில விஞ்ஞான வளர்ச்சியால என்னென்ன விளைவுகள் நடக்கலாம் என்றதை கான்செப்டா வச்சு எடுக்கப்பட்ட series. 24. Alfred Hitchcock presents (1955)
25. CreepShow (1982) 26. Heavy Metal (1981) 27. Tales from the Crypt (1989) 28. Dead of Night (1945)
29. The Vault of Horror (1973) 30. Black Sabbath (1963) 31. Tales of Terror (1962) 32. Dr. Terror's House of Horrors (1965) 33. From Beyond The Grave (1974)
34. Sin City (2005) 35. Sin city : A Dame To Kill For (2014)
மிகச்சிறந்த ஆக்சன் anthology.
36. பாவ கதைகள் (2020)
கெளரவக்கொலைகளை மையமாக வச்சு 4 கதைகள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாவ கதைகள் (2020)
இந்த சீரிஸ் பற்றி எல்லாரும் எழுதிட்டு இருக்கிறாங்க. அதில ரயிலில் அந்த பெண் வாசிக்கிறது பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' நாவல். அதை பற்றி பார்க்கலாம். இதுவும் ஒரு வகையில பாவ கதைதான். இதை இங்க காட்டணும்னு நினைச்சது வெற்றிமாறன் ஐடியாவா இருக்கும்னு நினைக்கிறேன்
மாதொருபாகன்.
திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத கணவன் மனைவியான காளி-பொன்னாவின் கதைதான் இந்த நாவல். இதில் அவர்கள் வாழ்க்கை முறையையும், சமூகத்தில் குழந்தை இல்லாமையால் படும் இன்னல்களையும் விவரிக்கிறார். இந்தியாவின் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் கதை நிகழ்கிறது.
குழந்தை இல்லாதா பெண்களும், ஆண் குழந்தை வேண்டுபவர்களும் திருச்செங்கோடு பதினான்காம் திருவிழாவில் வேற்று ஆண்களோடு உறவாடி பிள்ளை பெற்று கொள்வதாகவும். அவர்களை 'சாமி பிள்ளை' என்று செல்வதாகவும் நாவலில் எழுதி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
Hyperlink சினிமா.
ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் தனித்தனி trackல சொல்லப்பட்டு, அது எல்லாத்தையும் ஏதோ ஒரு விதத்தில தொடர்புபடுத்தி எடுக்கப்பட்ட சினிமக்களை Hyperlink சினிமா என்று சொல்லுவாங்க. அப்படி என்னென்ன படங்கள் வந்திருக்குன்னு இந்த த்ரெட்ல பார்க்கலாம்.
தமிழ்ல நிறைய hyperlink சினிமா வந்திருக்கு. தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ரெண்டு படமும் இதே வகைதான். 01. ஆரண்ய காண்டம் (2010) 02. Super Deluxe (2019)
03. தசாவதாரம் (2008) 04. ஆய்த எழுத்து (2004)
05.மாநகரம் (2017) 06. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் (2015)
எல்லாரும் 🔞+ திரைப்படங்கள் பற்றி பகிர்கிறதால நான் கொஞ்சம் வித்தியாசமா, Raw sex content வரும் தமிழ் நாவல்களை பகிரலாம்னு நினைக்கிறேன். நீங்களும் அதை வாசிச்சுட்டு, 'என்னடா இவ்வளவு பச்சையா இருக்குன்னு?' கேட்டிறாதீங்க. ஏன்னா, இலக்கியம்னா அப்பிடித்தான் இருக்கும்.
01. பொண்டாட்டி
ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, அம்மன் என எல்லாரையும் நாவலின் கதாபாத்திரங்கள் ஆக்கி இருக்கிறார். பல வகையான பெண்டாட்டிகளை நாவலில் உலாவ விட்டிருக்கிறார்.
02. நான் ஷர்மி வைரம்.
Call boy network, பெண்கள் மட்டும் பங்குகொள்ளும் பிரபலமான பார்ட்டிகள் என ஆரம்பிக்கும் நாவல் ஒரு வைரக்கொள்ளையுடன் முடிவடைகிறது.
KGF படத்துக்கெல்லாம் முன்னாடி தமிழ்ல வந்த , KGF பாணி action படம் தான் போர்க்களம் (2010). எதிரியின் கோட்டைக்குள்ள போய் எதிரிகளை அழிக்கிறதுதான் கதை. ஆடுகளம் கிஷோர் ஹீரோவா நடிச்சிருப்பாரு. இதுல ஹீரோக்கு கண்பார்வை குறைபாடு இருக்கும். செம மாஸ் படம். 2010ல ரிலீஸ் ஆனப்போ பார்த்தது.
போர்க்களம் (2010) படத்தை online platform எல்லாத்துலேயும் தேடியும், எங்கேயும் முழுசா கிடைக்கல. யாராச்சும் நல்ல Quality print வச்சிருந்தா லிங்க் share பண்ணுங்க. Trailer லையே செமையா மிரட்டி இருப்பாங்க. ரொம்ப வித்தியாசமாவும் இருக்கும். போர்க்களம் trailer.
போர்க்களம் (2010) படத்தை Youtube ல தேடினப்போ பார்ட் பார்ட்டா, போஸ்மாட்டம் பண்ணின body மாதிரி பிரிச்சு போட்டு வைச்சிருக்காங்க.
அந்த லிங்க் இது. youtube.com/playlist?list=…