ரஜினி காந்திற்காக சட்டத்தை வளைத்து பதியவே இல்லாத கட்சிக்கு ஒரே வாரத்தில் சின்னம் ரெடி செய்ய தெரிகிறது.
கப்பல் படையை சென்னையில் நிறுத்தி அதிமுக எம் எல் ஏக்களை மிரட்ட தெரிகிறது.
காலாவதியான தீர்ப்பை மீட்டெடுத்து ஒரே வாரத்தில் தீர்ப்பு வழங்கி - 1/11
சசியை உள்ளே தள்ளத் தெரிகிறது.
இப்படி பாஜக எனும் பெயரில் அதிகாரத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் தங்கள் மனம்போன போக்கில் எல்லாம் சட்டத்தை வளைக்கிறார்கள்.
நினைத்ததும் உச்சநீதிமன்றத்தை நள்ளிரவில் கூட்டுவதும், வழங்க வேண்டிய தீர்ப்பை வரவே விடாமல் செய்வதும் என - 2/11
காலாவதியான தீர்ப்பை மீட்டெடுத்து ஒரே வாரத்தில் தீர்ப்பு வழங்கி சசியை உள்ளே தள்ளத் தெரிகிறது.
இப்படி பாஜக எனும் பெயரில் அதிகாரத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் தங்கள் மனம்போன போக்கில் எல்லாம் சட்டத்தை வளைக்கிறார்கள்.
நினைத்ததும் உச்சநீதிமன்றத்தை நள்ளிரவில் - 3/11
கூட்டுவதும், வழங்க வேண்டிய தீர்ப்பை வரவே விடாமல் செய்வதும் என
கற்காலங்களில் இப்படியான அரச வன்முறை இருந்ததா எனும் அளவுக்கு சம்பவங்கள் நிகழ்கிறது.
வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வண்ணம் நீதித் துறையில் அரச தலையீடு இருக்கிறது என பத்திரிக்கையாளர்களை அழைத்து உச்சநீதிமன்ற - 4/11
நீதிபதிகளே சொன்னது நினைவிருக்கலாம்
இப்படியான பின்னணியை கொண்ட இந்த மத தீவிரவாத அரசால்..
ரஜினிகாந்த்தின் வாடகை பாக்கி பற்றிய தீர்ப்பை அல்லது வழக்கை இருந்த இடம் தெரியாமல் ஆக்க முடியாதா?
உழவர்கள் வட இந்தியாவை ஆக்கிரமிக்க துவங்கியதும்... அது மேலும் பரவி 'civil war எனும் - 5/11
அளவுக்கு சென்றுவிடாமல் தடுக்க
இந்திய ஒன்றியம் ஒவ்வொரு பகுதியையும் வேறொரு பக்கம் திசை திருப்பி பிசியாகவே வைத்திருக்கிறது.
அண்மைக்காலங்களில்,
மிக குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்கு பிறகு நீண்ட உறக்கத்தில் இருந்த எழுந்த டிராகனை போல ஒவ்வொரு சமூக அநீதிக்கு எதிராகவும் - 6/11
கிளர்ந்தெழும் தமிழினத்தை கண்டு உண்மையாகவே இந்தியா அச்சம் கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் உழவர்களுக்கு ஆதரவாக வெடிக்கும் எந்த போராட்டமும்...
பான்-இந்தியா போராட்டமாக மாறி வடக்கு முதல் தெற்கு வரை என புரட்சி கம்ப்ளீட் ஆகும் சாத்தியக்கூறு இருக்கிறது.
பாமக துவங்கிய போராட்டம் - 7/11
முதல் தற்போது கமலஹாசன், ரஜினிகாந்த், தேர்தல் சின்னம், இடையில் கோட்டு கோபிநாத் உட்பட
என தினம் தினம் நமக்கு விருந்தளிப்பது,
நம்மை திசை மாற்றி பிராமணிய தீவிரவாதத்தையும், அதன் ஸ்பான்சர்களாக இருக்கும் முதலாளிகளையும், சுருக்கமாக இந்தியம் எனும் புனைவை காக்கத்தான் இந்த காமெடி - 8/11
காட்சிகள்.
அண்மைக்காலங்களில் நிகழ்ந்த அத்துணை போராட்டங்களையும் spear-head செய்த இணையத்தையும்,
போராட்டக்காரர்களை mobilise செய்த சமூக வலைத்தளங்களையும் நீரூற்றி அமைதியாக வைத்திருப்பது அவசியம் என அவர்களுக்கு தெரிகிறது.
தமிழக அளவில் மட்டுமே நடந்து வந்த நம் போராட்டங்களை - 9/11
இந்திய அளவில் மாற்றி, தமிழர்களுக்கு எதிரான இந்திய ஒன்றியத்தின் அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுக்க பொன்னான வாய்ப்பு.
தீவிரவாதிகளை இனி ஒரு புரட்சியால் மட்டுமே விரட்டி அடிக்க முடியும். EVM தேர்தல் உதவாது.
இப்போது இல்லாவிடில் இனி எப்போதும் இல்லை! உழவர் போராட்டத்தை - 10/11
தமிழ் மொழியை உயர்த்தி பேசுவார்கள்.
தமிழ் குடிகளை சாதி வெறியராக கட்டமைப்பார்கள்.
சாதி ஒழிப்பு - மேடைகளில் மட்டும்.
சாதிய வன்மம் - மேடை தவிர்த்து அனைத்திலும்.
சொன்னது சாதி ஒழிப்பு - 1/6
செய்த்து சாதி ஒளிப்பு (மறைப்பு).
வலியுறுத்தியது பகுத்தறிவு.
வாழ்ந்தது சுய ஒழுக்கமின்றி.
போதித்தது சமூகநீதி.
சாதித்தது தமிழ் சமூக வீழ்ச்சி.
குடவேலை முறை கொணர்ந்த தமிழ் மன்னன் ஆரிய அடிமை.
தான் மாண்ட பின் தனது 169 மனைவியரை தீக்குளிக்க செய்த தெலுங்கு மன்னன் மாவீரன் - 2/6
வெள்ளையனை பலமுறை விரட்டியடித்த பூலித்தேவன் சாதிய அடையாளம்.
வெள்ளையனை தேடித்தேடி மன்னிப்புக் கடிதம் கொடுத்த கெட்டி பொம்முலு முதல் சுதந்திர போராட்ட தியாகி.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்தைய சங்கத்தமிழ் அற இலக்கியங்கள் ஆரிய நூல்கள்.
நூறாண்டுகள் கூட ஆகாத பொய்க்கட்டுரைகள் - 3/6