#StandwithFarmers🤝💪

#எல்லை #சாமிகள் கூட,எடுத்தெறிந்த பின்,எவனுக்காக இந்த திருடன் கேடி #விவசாயிகளை #கொல்கிறான்????

(எனது ஐடி,முடங்கும்,இணைவேன் எப்படியும்...)

உழவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும்

முன்னாள் இந்திய ராணுவ வீரர்கள் - 1/3
தியாகமாவது? பொறுக்க மத்திய ஆசியாவில் இருந்து இங்கே வந்தோம், அதையே செய்வோம்!

தேசிய இனங்களின் ஒற்றுமை ஓங்குக!!! #உழவர்களை_ஆதரியுங்கள் #FarmersProtest
#tamilswithfarmers #TamilsStandWithSikhBrethren -3/3
இதுவரை 5000 'க்கும் மேற்பட்ட 'பரம்வீர் சக்ரா' உள்ளிட்ட ராணுவத்தின் உயரிய விருதுகளை திருப்பி அளித்து விட்டார்கள்!

வெட்கக்கேடு!

சொந்த நாட்டு எல்லையை காக்க நின்றதை அவமானமாக கருதும் நிலை ராணுவ வீரர்களுக்கு வருமா?

அம்பானியும், அதானியும்தான் முக்கியம். நாடாவது, ராணுவமாவது - 2/3
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

19 Dec
#100:1000% உண்மை!உண்மை!உண்மை!

தமிழுக்கு ஆதரவளிப்பார்கள்.
தமிழினத்தை கொன்றொழிப்பார்கள்.

தமிழ் மொழியை உயர்த்தி பேசுவார்கள்.
தமிழ் குடிகளை சாதி வெறியராக கட்டமைப்பார்கள்.

சாதி ஒழிப்பு‌ - மேடைகளில் மட்டும்.
சாதிய வன்மம் - மேடை தவிர்த்து அனைத்திலும்.

சொன்னது சாதி ஒழிப்பு - 1/6
செய்த்து சாதி ஒளிப்பு (மறைப்பு).

வலியுறுத்தியது பகுத்தறிவு.
வாழ்ந்தது சுய ஒழுக்கமின்றி.

போதித்தது சமூகநீதி.
சாதித்தது தமிழ் சமூக வீழ்ச்சி.

குடவேலை முறை கொணர்ந்த தமிழ் மன்னன் ஆரிய அடிமை.
தான் மாண்ட பின் தனது 169 மனைவியரை தீக்குளிக்க செய்த தெலுங்கு மன்னன் மாவீரன் - 2/6
வெள்ளையனை பலமுறை விரட்டியடித்த பூலித்தேவன் சாதிய அடையாளம்.
வெள்ளையனை தேடித்தேடி மன்னிப்புக் கடிதம் கொடுத்த கெட்டி பொம்முலு முதல் சுதந்திர போராட்ட தியாகி.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்தைய சங்கத்தமிழ் அற இலக்கியங்கள் ஆரிய நூல்கள்.
நூறாண்டுகள் கூட ஆகாத பொய்க்கட்டுரைகள் - 3/6
Read 7 tweets
19 Dec
எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் #கண்ணதாசன்

அந்தப் பாடல் ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
என்ற இந்தப் பாடல்

1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும் (293)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி....- 1/5
2. இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.(629)

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...

3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.(387)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும் - 2/5
4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. (124)

நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.

5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம். (35)

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் - 3/5
Read 6 tweets
19 Dec
#உண்மைகள் #உறங்ககூடாது......

ரஜினி காந்திற்காக சட்டத்தை வளைத்து பதியவே இல்லாத கட்சிக்கு ஒரே வாரத்தில் சின்னம் ரெடி செய்ய தெரிகிறது.

கப்பல் படையை சென்னையில் நிறுத்தி அதிமுக எம் எல் ஏக்களை மிரட்ட தெரிகிறது.

காலாவதியான தீர்ப்பை மீட்டெடுத்து ஒரே வாரத்தில் தீர்ப்பு வழங்கி - 1/11
சசியை உள்ளே தள்ளத் தெரிகிறது.

இப்படி பாஜக எனும் பெயரில் அதிகாரத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் தங்கள் மனம்போன போக்கில் எல்லாம் சட்டத்தை வளைக்கிறார்கள்.

நினைத்ததும் உச்சநீதிமன்றத்தை நள்ளிரவில் கூட்டுவதும், வழங்க வேண்டிய தீர்ப்பை வரவே விடாமல் செய்வதும் என - 2/11
காலாவதியான தீர்ப்பை மீட்டெடுத்து ஒரே வாரத்தில் தீர்ப்பு வழங்கி சசியை உள்ளே தள்ளத் தெரிகிறது.

இப்படி பாஜக எனும் பெயரில் அதிகாரத்தில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் தங்கள் மனம்போன போக்கில் எல்லாம் சட்டத்தை வளைக்கிறார்கள்.

நினைத்ததும் உச்சநீதிமன்றத்தை நள்ளிரவில் - 3/11
Read 12 tweets
14 Dec
45 வருடமாக #ரஜினி உருவாக்கிய ரசிகர்கள் Vs 10 வருடமாக #சீமான் உருவாக்கிய மழலையர் செல்வங்கள்...

#மராட்டியனா??? Vs #மானத்தமிழனா??? - 1/5
45 வருடமாக #ரஜினி உருவாக்கிய ரசிகர்கள் Vs 10 வருடமாக #சீமான் உருவாக்கிய மழலையர் செல்வங்கள்...

#மராட்டியனா??? Vs #மானத்தமிழனா??? - 2/5
45 வருடமாக #ரஜினி உருவாக்கிய ரசிகர்கள் Vs 10 வருடமாக #சீமான் உருவாக்கிய மழலையர் செல்வங்கள்...

#மராட்டியனா??? Vs #மானத்தமிழனா??? - 3/5
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!