@swamies07@Arunan22 அரசியல் சட்டத்திருத்தம் வழியாக பிராமணரல்லாதவர்கள் கல்வி பெறுவதற்கான ஒதுக்கீடுகள் வர வாய்ப்புள்ளதையும் அதன் வழி கல்வி பெற்று இந்த சமுதாயத்தில் பிராமணனும், சக்கிலியனும் மனிதன் என்ற விதத்தில் சமமே என வந்தும் என்பதை கணித்தது.
1/
@swamies07@Arunan22 இராஜாஜியின் பிராமணீய அறிவு அதை தடுக்க வடித்தெடுத்த திட்டம் தான் குலக்கல்வித் திட்டம்.
குலக்கல்வித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தியிருந்தால் அதன் விளைவாக தொடர்ந்து உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்ற வேறுபாடு இன்று இருப்பதை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
2/
@swamies07@Arunan22 குலக்கல்வி திட்டம் என அது பெயரிடப்பட்டதில் தவறில்லை. அந்த திட்டத்தின் உள்ளே ஒளிந்திருந்த சூட்சுமம், சாதீய வர்ணமுறையை கட்டிக்காக்கிற ‘ராசரிசி’ யின் சாணக்கியத்தனம் அது தான் தெரிந்தே செய்த அயோக்கியத்தனம்.
3/
@swamies07@Arunan22 ராசாசியின் விசமத்தனமான இத்திட்டத்திற்கு கொடுத்த சரியான பெயர்தான் குலக்கல்வி திட்டம்.
நீதிமன்றங்களில் நிறைந்திருந்த பார்ப்பனீயமும் சமூகநீதியை நிலைநாட்ட இருந்த முறையானது அரசியல் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பு வழங்கியது.
4/
@swamies07@Arunan22 நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரியார் தலைமையில் போராட்டங்கள், கூட்டங்கள் என எதிர்ப்பு கிளம்பியதன் வெளிப்பாடு தான் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
5/
@swamies07@Arunan22 "Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes."
6/
@swamies07@Arunan22 Clause 4 to the Article 15: என்ற பகுதி அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
பெரியார் என்றாலே வேப்பங்காயாக பிராமணீயத்தில் ஊறியவர்களுக்கு கசப்பதன் மூலகாரணம் இந்த திருத்தம்தான்.
7/
@swamies07@Arunan22 அன்று பெரியார் மட்டும் இந்த அரசியல் போராட்டத்தை நடத்தாமல் இருந்திருந்தால் இன்று தமிழகமெங்கும் குலக்கல்வியில் பீ அள்ளும் கூட்டம், சாணி பொறுக்கும் கூட்டமாக தான் இருந்திருக்கும்.
8/
@swamies07@Arunan22 இப்போதைய இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையே அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமையின் அடிப்படையில் சட்டரீதியாக வழங்கப்படுகிற உரிமை இது பிச்சையுமல்ல, சலுகையுமல்ல.
9/9
லஞ்சத்தையும், ஊழலலையும் ஒழிக்க வாங்கிய லஞ்சம், ஊழல்
ஒரு லட்சம் வரை
50 கசையடியும், 5 வருட கடுங்காவல் தண்டனையும்
1/3
@JayaramArappor ஒரு லட்சத்திற்கு மேல் ஓரு கோடிவரை
100 கசையடியும், ஆயுள் தண்டனை சாகும் வரையிலும்
ஒரு கோடிக்கு மேல்
மரணதண்டனையும் வழங்க வேண்டும்.
2/3
@JayaramArappor லஞ்ச, ஊழலில் ஈடுபட்ட குடும்பத்தினர், அவர்களின் பினாமிகள் எல்லோருடைய சொத்துக்களையும், அவர்களின் பரம்பரை சொத்துக்கள் உள்பட எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
3/3
@Arunan22 இராஜாஜிக்கும் அவர் சார்ந்த குலத்தினருக்கும் இந்த குலக்கல்வித் திட்டத்தின் அவசியமென்ன?
மயங்கி கிடந்த மன்னர்களுக்கும், ஆங்கிலேய அடக்கு முறையாளர்களுக்கும் பிராமணர்கள் காலங்காலமாக பல வித “சேவைகள்” செய்து அனுபவித்து வந்த பதவிகள், பட்டங்கள், அதிகாரம்,
1/
@Arunan22 கல்வி முதலியவைகளுக்கு ஆபத்து அரசியல் சட்டம் வடிவில் வந்தது.
அந்த காலகட்டத்தில் பெரியாரின் இயக்கப் பணிகள் தமிழகத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தை அசைக்க துவங்கியிருந்தது.
2/
@Arunan22 26, ஜனவரி 1950ல் இந்தியா அரசியல் சாசனத்தை பிரகடனம் செய்து குடியரசாகிய பின்னர், பிராமணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும், வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’ வழங்க இருந்த முறையை நீக்கவேண்டும் என கோரினர்.
3/
இதுவரை 1967 க்குப் பிறகு ஆண்ட இரண்டு திருட்டு திராவிட கட்சிகளுக்கும் லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, பல லட்சம் கோடிகளில் சொத்துக்குவித்தது இவற்றைத் தவிர வேறு என்ன தெரியும்?
1/4
ரூ.500, 1000 க்கு தங்களது வாக்குகளை தெரிந்தோ, தெரியாமலோ விற்கும் மக்களுக்கு அவர்களது வாக்குரிமையின் மதிப்பு தெரியவில்லை.
ஒவ்வொரு வாக்கும் அவனை மட்டுமல்ல அவனது சந்ததியின் தலைவிதியையே மாற்றும் வல்லமை கொண்டது என்பது பலருக்கும் தெரியவில்லை.
2/4
தமிழக மக்களின் இந்த இளிச்சவாய்த்தனம், தன்னைக் கொள்ளையடிப்பவர்கள் இந்த திருட்டு திராவிட கும்பல் என்று நன்றாகத் தெரிந்தும்
மீண்டும், மீண்டும் ஆட்சி அமைக்க இந்த இரண்டு திருட்டுக் கும்பல்களையும் மாறி மாறி மக்கள் தேர்ந்தெடுத்தது,
3/4
Why English as the Universal Language of Science Is a Problem for Research
Where do most of the researchers and inventors around the world appear today? What is their mother tongue?
1/8
The obstacle to many researches in our country is that many of the documents and research articles that they need to do research are available in English only 80-90%.
Can't anyone read and understand research articles so easily? Why is that?
2/8
Today most scientific papers are published in English. What is lost when other languages leave?
Plagiarism in research articles Should not be. What is Plagiarism?
3/8