Mr.Bai Profile picture
9 Jan, 11 tweets, 11 min read
Comrade In America Dulqar salman நடிச்ச திரைப்படம் படத்தோட கதை என்னனா படத்தோட ஒரு opening Scenela போராட்டம் நடக்கும் Dulqar salman kerela Communist partyla membera இருப்பாரு அங்க உள்ள எதிர்க்கட்சி எதிர்த்து போராட்டம் பண்ணிக்கிட்டு இருப்பாரு அவரோட அப்பா காங்கிரஸ் கட்சில இருப்பாரு
அப்பாவும் புள்ளையும் வேற வேற கட்சில இருப்பாங்க இவர் போராட்டம் முடிச்சிட்டு வீட்டுக்கு போனவுடனே இவர் அப்பா இவன திட்டுவாரு ஏன் இப்டி பன்றேன்னு அதற்கு அப்பறமா Heroine entry Dulqar படிச்சா காலேஜ்ல ஒரு பொண்ணு அமெரிக்காவுல இருந்து இங்க படிக்க வந்துருக்கும் முதல் நாள் காலேஜ் அந்த பொண்ண
ராகிங் பண்ணிட்டு இருப்பாங்க Dulqar வந்து காலேஜ் ஒட சீனியர் அத வந்து பாத்துட்டு எல்லாரையும் திட்டுவாரு இதனால Dulqar மேல ஒரு Crush வரும் அப்டியே இரண்டு பெரும் பேசி பழகி காதல் ஆகிரும் Dulqar வந்து வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு பொய் Introduce பண்ணுவாரு அதுக்கு பொண்ணோட வீட்டுக்கு
தெரிஞ்சுரும் அதோட அமெரிக்கா கூட்டிட்டு போயிருவாங்க இது Dulqarக்கு தெரியாது அப்பறம் தான் Dulqar ஒட friend வந்து சொல்லுவான் அவளுக்கு கல்யாணம் அப்டினு அதுக்கு அப்பறம் இவ வந்து Dulqar ஒட போன்ல பேசுவா America வந்து என்னைய கூட்டிட்டு போயிருனு சொல்லுவாள் அதனால அமெரிக்கா போக முயற்சி
எடுப்பான் அங்க உள்ள தன்னோட மாமா மூலமா ஆன சீக்கிரமா விசா கிடைக்காதுனு சொல்லுவார் அதுக்கு வேற வழியே இல்லையா அப்டினு கேப்பார் அதுக்கு அவரோட மாமா ஒரு வழி இருக்கு ஆன அது ரொம்ப Dangerous illegala Mexican வழியா enter ஆகணும் அப்டினு சொல்லுவார் வேற வழியில்லாம அந்த வழிய தேர்ந்துஎடுப்பார்
அப்பறமா ஒரு நாட்டுக்கு போய்ட்டு ஒரு இலங்கை தமிழர சந்திப்பார் அவர் மூலமா Mexicova Cross பண்ண உதவி கேப்பார் அவர் ஒரு Taxi Driver இவர் வந்து சொல்லுவார் நா பொய் உன்னைய ஒரு Agent விடுறேன் அவர் மூலமா நீ அமெரிக்கா போயிரு அப்டினு சொல்லுவார் வண்டில போய்ட்டு
இருக்கைல அவர் சொல்லுவார் நா பலமுறை முயற்சி செஞ்சு முடில அப்டினு சொல்லுவார் கடைசில போய் Mexicola Agenta பேசி விடுவார் அப்பறம் நானும் உன்கூட வரேன் கடைசி தடவ முயற்சி செஞ்சு போகிறேன் அப்டினு சொல்லுவார் அப்பறம் இரண்டு பெரும் அந்த சொன்ன இடத்துக்கு போவாங்க அங்க இவங்கள போலவே நிறைய
பேர் இருப்பாங்க இவங்க எல்லாத்தையும் ஒரு லாரில ஏத்திட்டு காடு வழியா போவாங்க ஒரு இடத்துக்கு அப்பறம் இறங்கி நாம இதுக்கு மேல நடந்து தான் போக முடியும்னு சொல்லி கூட்டிட்டு போவாங்க எல்லாரும் காட்டுல நடந்து போய்ட்டு இருப்பாங்க அப்பா நைட் ஆகிரும் எல்லாரும் தூங்க ஆரம்பிப்பாங்க காலைல
எந்திரிச்சு பார்த்த அந்த Agent இவங்க எல்லாரையும் விட்டுட்டு போயிருவான் அதுக்கு அப்பறம் என்ன நடக்குது அவங்க எல்லாரு அமெரிக்கா போறாங்களா Dulqar தன்னோட Lover கல்யாணம் பன்றாரா என்பது தான் மீதி கதை...
Note:இந்த படத்துல Opening and Climax scene செம்மையா இருக்கும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

10 Jan
நான் கடைசியா Whatsapp Terms and Condition பத்தி எழுதுன threadக்கு நல்ல Response கிdடைச்சுது ஆனால் அதுல நிறைய பேர் நம்ம Data தான் அவங்கள்ட்ட ஏற்கனமே இருக்கே நீங்க என் புதுசா சொல்லுறீங்க அப்டினு கேட்டாங்க நிறைய பேர் நம்மொளோட Privacy பத்தி புரிதல் இல்லாம அந்த கேள்வியை கேக்கறாங்க Image
முதல நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் முதல கேட்டது போல் நம்ம DATA எல்லாம் அவங்களட இருக்கலாம் ஆனா அந்த DATA எல்லாம் ஒரு சில Conditons ஒட அந்த Application செயல்பட எடுத்துஇருப்பாங்க இது எல்லா Application உள்ள பொதுவான விசியம் ஆனால் இங்க என்ன மாறுபடுத்துன நம்ம தகவல்கள் எல்லாத்தையும்
அடுத்தவங்களுக்கு கொடுத்து லாபம் பாக்க போறாங்க இது எல்லாத்துலயும் நடக்குற பொதுவான விஷயம் அப்டினு நினைக்காதீங்க இத நாம புரிஞ்சுக்க Facebookல இருந்து ஆரம்பிக்கலாம் Facebook நம்மளோட எல்லா தகவல்களையும் அவங்க சேகரிக்குறாங்க அவங்கோலாட Advertisement,Analysis அதுக்காக இத வந்து 2016
Read 12 tweets
9 Jan
ஆஸி என்ற கொம்பர்களை அடக்க நல்ல கிரிக்கெட் மட்டும் அல்ல, சில சமயம் அக்ரசிவ் கிரிக்கெட்டும் தேவை!
இங்கே வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடும்போதும் சரி, ரசிகர்கள் ஈடுபடும்போதும் சரி, அவர்களுக்கு பதிலடி கொடுக்கவென்றே சில பிரேத்யேக வீரர்கள் இருப்பார்கள்.
அவர்கள் இருந்தாலே, எதிரணியும் சரி Image
அவர்களது ரசிகர்களும் சரி, வாலாட்ட மாட்டார்கள். மீறி வாலாட்டினால், அந்த பிரத்யேக பீரங்கிகளில் இருந்து தோட்டாக்கள் சீறிப் பாய்ந்துவிடும்.
அப்படி ஒரு பீரங்கி இன்னைக்குப் பார்த்து நம்மட்ட இல்லாமப் போனதால ஆஸ்திரேலியர்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு!
சிராஜையும், பும்ராவையும் பார்த்து
ஆஸ்திரேலியா ரசிகர்கள் தகாத வார்த்தைகளைப் பேச, போட்டி முடிந்தவுடன் தான் அம்பயர்களிடம் முறையிடப்பட்டது.கங்குலியோ அல்லது கோலியோ இன்று களத்தில் இருந்தால், போட்டி நடைபெறும்போதே அதகளமே நடந்திருக்கும். பல சமயம் கேப்டன் கூலைக் கொண்டாடும் நாம், கேப்டன் அக்ரஷனின் முக்கியத்துவத்தை உணர்ந்த
Read 4 tweets
8 Jan
Into the Night Netflix release பண்ண முதல் Belgium web series இந்த seriesla மொத்தமே 6 Episode தான் ஒவ்வொரு Episodeum Maximum 30 to 40 minutes குள்ள தான் இருக்கும் இந்த series ஓட கதை ஒரு Airport ல இருந்து ஆரம்பிக்கும் எல்லாரும் Flight எற காத்திட்டு இருப்பாங்க அப்ப திடிர்னு
ஒருத்தவன் வந்து West side ல போற டிக்கெட் ஏதாவது கொடுங்க அப்டின்னு கேற்பான் அப்ப MOSCOW போற FLIGHT இருக்கும் அதோட டிக்கெட் வாங்கிட்டு எல்லார் மாறியும் Flightகுள்ள போவான் அதுக்கு அப்பறமா அங்க உள்ள
security Guard அடிச்சு போட்டுட்டு gun வாங்கி் flighta hijack பன்னிருவன் அதுக்கு
அப்புறமா அங்க உள்ள எல்லார்ட்டையும் நா terrorist இல்ல உங்களை எல்லாரையும் நா காப்பாத்த தான் வந்துஇருக்கேன் சொல்லிட்டு Pilot room உள்ள போய் flight take off பண்ண சொல்லுவான் முடியாதுனு சொன்ன உடனே அவன் கைல Shoot பண்ணிருவான் அப்பறம் அவன் co-pilot இல்லாம takeoff பண்ண முடியாதுனு
Read 10 tweets
7 Jan
WhatsAppla நேத்துல இருந்து கீழ் photola உள்ளது போல நிறைய பேருக்கு வந்துருக்கு நம்மலும் Agree கொடுத்து உள்ள பொய் இருப்போம் அது என்னனு கூட படிக்கமா அதை பத்தி இந்த Thread la பாப்போம்..
Whastapp அவங்களோட TERMS AND CONDITIONS கொஞ்சம் CHANGE பண்ணிற்காங்க அதுதான் நாமே நேத்து அல்லது
இன்னைக்கு நீங்க துங்கி எழுந்தோன WHATSAPP open பண்ணி இருப்பிங்க உங்க screen ல oru photo வந்திருக்கும் அத நீங்க AGREE பன்னதான் நீங்க வாட்ஸ்அப் use பண்ண முடியும் அதுவும் Feb 8 குள்ள.,நிறைய பேரு Normala Agree கொடுத்து இருப்போம் சில பேரு அத disagree கொடுத்து இருப்போம் என்னனேனு
கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு அந்த Terms and conditons என்னன்னே பாப்போம் முதல விசியம் என்னாண்ட whatsappla நம்மளோட information எல்லாத்தையும் facebook மற்றும் அவங்களோட Companies எல்லாத்தொடையும் Share பண்ண போறத சொல்லிருக்காங்க,secondly whatsappla ஏதாவது ஒரு feature நம்ம use pannanumna
Read 10 tweets
5 Jan
Ford Vs Ferrari -christian Bale,Matt Damon நடிச்ச ஒரு அற்புதமான திரைப்படம் 1960 அந்த காலகட்டத்துல Ferrari Racing la நம்பர் ஒண்ணா இருப்பாங்க அது எந்த மாதிரி Racing பாத்தோம்னா ஒரு 24 hrs நடக்க கூடிய போட்டி அதுல தொடர்ந்து ஜெய்ச்சிட்டு இருப்பாங்க அப்ப Ford வந்து Normalla ஒரு கார் Image
companya இருப்பாங்க அதுக்கு அப்பறமா வோட விற்பனை கொஞ்சம் சரிய ஆரம்பிக்கும் அத பார்த்து ஏன்னு இப்டி ஆகுதுனு Company ceo Henry the ford கேப்பாரு அதுக்கு அங்க வேலைப்பாகிறவங்க நாம Racingku car நாம தயாரிச்சா நம்மளோட Position marketla உயரும்ன்னு சொல்லுவாங்க அதுமட்டுமில்லாம நமே Image
Racing போட்டியில் கலந்துக்கிட்டு Ferrai win பண்ணனும்னு சொல்லுவாங்க அதனால Ford சார் தயாரிக்கிறதுல இறங்குவாங்க அதுக்காக Matt Damon ட பேசுவாங்க அவர்தான் கார் டிசைன் பண்றத்துல Besta இருப்பாரு அதுக்கு அப்பறமா அவரும் ஒத்துப்பாரு என்னதான் எவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணாலும் அந்த கார் பத்தி Image
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!