ஆம், கடந்த ஒருவருடமாகவே மோடி ஜீயின் மத்திய அரசு ஒரு கொள்கையை கையில் எடுத்திருக்கிறது. அது என்ன கொள்கை?
மகா விஷ்ணுவின் கொள்கை.
அமைதியாக போகும் இடத்தில் குழலூதும் கண்ணனாகவும்
அடிதடியாக போகும் இடத்திற்கு சக்கர வியூக கிருஷ்ணனாகவும்
அதாவது வடக்கே பாகிஸ்தான் சீனாவுக்கு சக்கர ஆயுத கிருஷ்ணனாகவும்
தெற்கே இலங்கைக்கு குழலூதும் கண்ணனாகவும் செயல்படுகிறது.
காரணம் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா இழந்ததை எல்லாவற்றையும் திரும்ப பெறவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் மட்டுமே
சரி விஷயத்திற்கு வருவோம்
கடந்த ஓர் ஆண்டு காலமாக பார்த்திருப்பீர்கள்
பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் அதாவது அஜித்தோவல், ஜெய்ஷங்கர்
உள்பட 3 அல்லது 4 மாதத்திற்கு ஒருமுறை இலங்கை சென்று வருகிறார்கள். தற்போது கூட 3 நாள் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சென்று இருக்கிறார்.
இவருடைய இந்த பயணம் மட்டுமில்லை இவர்களுடைய அத்தனை பயணமுமே
கட்சத்தீவு மீட்புக்காக தான் என்பது
தற்போது லேசாக வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது.
கட்சத்தீவு மீட்பு என்பது சாதாரண விஷயமல்ல.. ஏன் என்றால் நாமாக இலங்கைக்கு கொடுத்தது
அதை எப்படி மீட்பது ?
8 ஜூலை 1974 இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கை அதிபர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இருவரும் சேர்ந்து செய்த ஒப்பந்தம்.
இந்நிலையில் மோடி ஜீயின் மத்திய அரசு ஒரு ஆய்வு செய்தது.
இந்த ஒப்பந்தம் எதன் அடிப்படையில் போடப்பட்டது என்றும் என்ன
காரணத்திற்காக என்று பார்த்தால் ஆக்கப்பூர்வமான ஒரு காரணம் கூட இல்லை.
சரி இதில் எங்கேயாவது ஓட்டை இருக்கிறதா என்று பார்த்தார்கள் அதில் இரண்டு ஓட்டைகள் தெரிந்தது.
ஒன்று
இந்திய சட்ட பிரிவு 368 / 1ன் படி ஒரு விளக்கமும் இல்லை.
அடுத்து 368 /3 மாநில எல்லைகள் மாற்றம் செய்யப்படும் ஒரு சாதாரண சட்டம் கூட இயற்றபடவில்லை என்பதை கண்டு பிடித்தார்கள்.
இரண்டு
இரு நாடுகளுக்கு இடையில் கடல் எல்லைகள் இருந்தால் அந்த இருநாடுகளும் உள்ள தூரத்தை சமமாக பிரித்து எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும் இது ஐநாவின் அறிக்கை.
இந்த ஐநாவின் சட்டத்தையும் முறைபடுத்தவில்லை என்பதை கண்டு பிடித்தார்கள்.
அதாவது ராமேஸ்வரத்திற்க்கும் தலைமன்னாருக்கும் உள்ள தொலைவு
30 கடல் மைல் உள்ளது. அதில் பாதி என்றால் 15 கடல் மைல். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் தலா 15 கடல் மைல்.
கட்ச்சத்தீவு இருப்பதோ இராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல். தலைமன்னாரிலிருந்து 18 கடல் மைல்.
ஆக ஐநாவின் கோட்பாடும் இதில் மீறப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து
செயல்பட துவங்கி இருக்கிறது மோடிஜீயின் மத்திய அரசு.
எல்லை கோடு வரும் பட்சத்தில் கட்சத்தீவு தானாக இந்தியாவிடம் சேர்ந்து விடும்.
ஒப்பந்தம் போட்டது எல்லாம் செல்லாமல் போய்விடும்.
அதற்கான முயற்சியில் தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த செய்தி ஒரு மிக முக்கியமான செய்தி தேர்தலுக்கு முன்பாகவே வரக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கருணாநிதியின் 2006 - 2011 வரையான கேடுகெட்ட ஆட்சி நினைவுகள்.
ஏன் கடந்த 1 வருட எடப்பாடி ஆட்சியில் கூட இந்த நாட்டை சூறையாடும் கொள்ளை கும்பல் அராஜகங்கள் இல்லாமல் இல்லை.
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதிவரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.
2021 - திமுகவின் கடைசி தேர்தல் - அரசியல் நோக்கர்கள் கருத்து...
2021 - திமுகவின் கடைசி தேர்தல் - அரசியல் நோக்கர்கள் கருத்து...
வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக நினைக்கிறது.
பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்துவிட்டதால், இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக உள்ளது. இந்த முறையும் தோற்றுவிட்டால் திமுக என்ற கட்சி கலகலத்து விடும்.
இதை திமுக தலைமை நன்கு உணர்ந்திருக்கிறது.
இதற்காகவே 380 கோடி ரூபாய் செலவில் தேர்தல் கன்சல்டன்ட்டாக பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்தை பணியில் அமர்த்தியுள்ளது.
இதற்கிடையில், "திமுக ஆட்சியை பிடிப்பது என்பது இயலாத காரியம்; ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு, கனவாகவே போய்விடும்" என்கிறார் பாஜக தலைவர் ஹெச்.ராஜா.
இஸ்லாமிய நாடாக மாற்றப்பட இருந்த இந்தியா மோடியால் காப்பாற்றப்பட்டது. (பொறுமையாக படிக்கவும்.)
நன்றி!!!
ஒரு பங்களாதேஷ் முஸ்லீம் இந்தியாவை எல்லை கடந்து அடைந்து அம்பாலா மாவட்டத்தில் எங்காவது அலைந்து திரிந்தால், அவரிடம் பணமோ, இந்த தேசம் குறித்த அறிவோ இல்லை. ஒன்று மட்டுமே அவர் செய்ய வேண்டியது. அவர் ஒரு முஸ்லீம், எப்படியாவது அருகிலுள்ள மசூதியை அடைந்து 100% அடைக்கலம் பெறுகிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு செல்வாக்கு பெற்ற முக்கிய மசூதி உள்ளது. அதில் நகரத்தின் ஒவ்வொரு மசூதியும் இணைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் பங்களாதேஷ் அம்பாலா மாவட்டத்தின் முக்கிய மசூதிக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் ரகசியமாக அடைக்கலம் தேடுகிறார்.
ஆறு நிறைய தண்ணீர் சென்றாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்... ஏனெனில் அதன் பழக்கத்தை யாராலும் மாற்ற முடியாது. அது மாதிரி கோடி கோடியாய் வருமானம் வந்தாலும்
அவர்களால் திருடாமல் இருக்க முடியாது.. ஏனெனில் அவர்களின் பிறப்பும் வளர்ப்பும் அப்படி.
தயாநிதி மாறன் "2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, எக்ஸ்சேஞ்சையே வைத்துள்ளார்...
...என்று தயாநிதி மாறன் குடும்ப சண்டையின் காரனமாக பதவி விலகிய பின் ராஜா தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக வந்த பிறகு காற்றில் கசிய ஆரம்பித்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து கனிமொழியையும்.. ராசாவையும் காப்பாற்றுவதற்காக ஸ்டாலின் சொல்லி நாங்கள் தான் பெரம்பலூர் சாதிக் பாட்சா வை கொன்றோம். என்று சென்னை பிரபாகர் இன்று மீடியா முன்பாக வாக்குமூலம் அளித்தார்...🤔
இந்த வார போலி செய்திகள் 1) போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் இந்தியா ஆதரவு
Fact : மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் தேவைப்படும் கஞ்சாவை ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து நீக்க மட்டுமே இந்தியா ஆதரவு. எனவே கஞ்சாவிற்கு 100% தடை தொடரும்.
2) ஊட்டி ரயில் தனியாருக்கு விற்கப்பட்டது
Fact: தனியார் நிறுவனத்திற்கு வாடைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது போல் நடிகர்கள் உதயநிதி, விஜய் திரைப்படங்களுக்கு மொத்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே தனியாருக்கு விற்று விட்டார்கள், விலையை ஏற்றி விட்டார்கள் என்பது போலி செய்தி.