கேரளா மாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் சவுதியரேபியக்காரன் வரான்,
பஞ்சாபில் ஒரு பிரச்சனைனா கனடா காரன் வரான்,
காஸ்மீரில் பிரச்சனை என்றால் பாகிஸ்தான் காரன் வரான்,
தமிழ் நாட்டில் பிரச்சனை என்றால் கிருஸ்தவ நாடுகள் எல்லாம் வருது.
வடகிழக்கு மாநிலத்தில் பிரச்சனை என்றால் சைனாகாரன் வரான்,
ஒரிசாவில் பிரச்சனை என்றால் வாடிகன் பாதருங்க வராங்க,
பிஜேபி ஆளும் மாநிலங்களில் பிரச்சனை என்றால் கிருஸ்தவ பினாமி மீடியாக்கள் பூராவும் வருது,
ஹைதராபாத்தில் பிரச்சனை என்றால் இஸ்லாமிய வளைகுடா நாடுகள் எல்லாம் ஆதரவாக வருது.
இந்த கேள்விக்கு மட்டும் விடை தேடுங்கள் மோடியின் சாதனையும், வெளிநாடுகளின் வேதனையும் உங்களுக்கு புரியும்.
திருந்த வேண்டியது பிஜேபிகாரனில்லை இத்தனை ஆண்டுகளாக மூளை சலவை செய்யப்பட்ட நடுநிலை பேசும் எனதருமை அப்பாவி இந்து சொந்தங்கள் தான்.
மோடியின் ஆட்சியில் குறைகள் இருக்கலாம் அவரும் மனிதர் தானே. ஆனால் நீ மோடி ஆட்சியே குறை என்றால் நிச்சயம் நீ மேல கூறப்பட்ட ஏதாவது ஒரு நாட்டின் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கை கூலி.
தொட்டதுக்கு எல்லாம் மோடி ஆட்சிக்கு எதிர்ப்பு என்று இந்தியாவை துண்டாட அந்நிய நிதி பெறும் மூளை சலவை செய்யப்பட்ட வெளிநாடு கை கூலியாக தான் இருக்க முடியும்
ஊழலற்ற புதிய வல்லரசு இந்தியாவை கட்டியெழுப்பும் மோடியின் துமையான ஆட்சியின் மீது நம்பிக்கை இருந்தால் இதை பகிருங்கள் தேச பக்தர்களே
நன்றி: மகாலிங்கம் ராமசாமி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆறு நிறைய தண்ணீர் சென்றாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்... ஏனெனில் அதன் பழக்கத்தை யாராலும் மாற்ற முடியாது. அது மாதிரி கோடி கோடியாய் வருமானம் வந்தாலும்
அவர்களால் திருடாமல் இருக்க முடியாது.. ஏனெனில் அவர்களின் பிறப்பும் வளர்ப்பும் அப்படி.
தயாநிதி மாறன் "2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, எக்ஸ்சேஞ்சையே வைத்துள்ளார்...
...என்று தயாநிதி மாறன் குடும்ப சண்டையின் காரனமாக பதவி விலகிய பின் ராஜா தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக வந்த பிறகு காற்றில் கசிய ஆரம்பித்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து கனிமொழியையும்.. ராசாவையும் காப்பாற்றுவதற்காக ஸ்டாலின் சொல்லி நாங்கள் தான் பெரம்பலூர் சாதிக் பாட்சா வை கொன்றோம். என்று சென்னை பிரபாகர் இன்று மீடியா முன்பாக வாக்குமூலம் அளித்தார்...🤔
இந்த வார போலி செய்திகள் 1) போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம் இந்தியா ஆதரவு
Fact : மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் தேவைப்படும் கஞ்சாவை ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து நீக்க மட்டுமே இந்தியா ஆதரவு. எனவே கஞ்சாவிற்கு 100% தடை தொடரும்.
2) ஊட்டி ரயில் தனியாருக்கு விற்கப்பட்டது
Fact: தனியார் நிறுவனத்திற்கு வாடைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது போல் நடிகர்கள் உதயநிதி, விஜய் திரைப்படங்களுக்கு மொத்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே தனியாருக்கு விற்று விட்டார்கள், விலையை ஏற்றி விட்டார்கள் என்பது போலி செய்தி.