John wick நல்ல ஒரு ஆக்சன் படம் எதிர்ப்பாகிறவங்க இந்த படத்தை பாக்கலாம் Keanu Reeves நடிச்ச படம் படத்தோட கதை என்னனா நம்ம ஹீரோ முன்னாள் ஒரு Contract killer அப்டினு கூட சொல்லலாம் தன்னோட மனைவி இறந்து போனதால அதுல இருந்து ஆகி வீட்ல தனிமைல இருப்பாரு,அப்ப அவங்க மனைவி அவருக்கு ஒரு நாய்
பரிசலிச்சு இருப்பாங்க அவரோட மனைவி நினைவா அத வீட்ல வச்சு இருப்பாரு Ore Routine lifethan ஒரு Groundku போவாரு அங்க போயிட்டு தன்னோட கார்லா Drag பண்ணுவாரு திரும்ப வீட்டுக்கு வந்திருவாரு அது மாறி ஒரு நாள் போகையில Petrol bunkla petrol fill பண்ணிட்டு இருப்பாரு அப்ப ஒரு Gang
வரும் அவரோட இந்த கார் எவ்ளோ அப்டினு கேப்பாங்க அதுக்கு அவரு it is not for sale அப்டினு சொல்லிட்டு போயிருவாரு அதுக்கு அப்பறம் இவரு வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் அந்த Gang இவர் வீட்டுக்கு உள்ள நொழஞ்சு இவரோட கார் திருடிகிட்டு போயிருவாங்க அவர் செல்லமா வளர்த்த நாயா சாகடிச்சருவாங்க
அதுக்கு அப்பறம் தான் கதையே ஆரம்பிக்கும் அந்த Gang அங்க உள்ள ஒரு மெக்கானிக் ta பொய் இந்த cara காட்டுவாங்க இந்த கார் யாரோடதுனு தெரியுமா John wick odathu இங்க இருந்து போயிருக்குங்க அப்டினு சொல்லுவான் அப்பறம் அவர் வீட்டை எல்லாம் சுத்தம் பண்ணிட்டு அந்த மெக்கானிக் கிட்ட போய்
விசாரிப்பாரு அதுக்கு அவன் Viggo Tarasov ஒட பையன் அப்டினு சொல்லுவான் அவர் யாருன்னு அவரும் ஒரு Gangster thaan John wick தன்னோட பையன தேடி வந்துகிட்டு இருக்கிறதா தெரிஞ்சு அவனையும் போன் பண்ணி விற்ற சொல்லுவான் "He Shot My Dog.” “I Get It.” அப்டினு சொல்லுவார்.அதுக்கு அப்பறம் அவன்
பையன கூப்பிட்டு நீ யாரோட கார் எடுத்துட்டு வந்திருக்க தெரியுமா அப்டினு கேப்பார் இத சொல்லுவாரு "That F**Kin’ Nobody Is John Wick. He Was Once An Associate Of Ours. They Call Him... Baba Yaga.”அதுக்கு அவனை நா கொல்லுறேன் அவன் அவ்வளவு பெரிய ஆளா அப்டினு கேப்பான் அதுக்கு அவன் சொல்லுவான்
“John is a man of focus, commitment, sheer will...something you know very little about. I once saw him kill three men in a bar...with a pencil. With a f*cking pencil!”.அதுக்கு அப்பறமா அவனோட பையன தலைமறைவா இருக்க சொல்லிட்டு அவங்க எல்லாருக்கும் ஒரு இருப்பான் அவன்ட போய் சொல்லுவான்
என் பையன John wicka விட சொல்லி அதுக்கு அவன் “You Stabbed The Devil In The Back. To Him, This Isn’t Vengeance; This Is Justice.” அப்டினு பதிலளிப்பான்.அதுக்கு அப்பறமா தன்னோட நாய கொன்னவன் எல்லாரையும் தேடி எப்படி போய் கொள்ளுவான் என்பது தான் கதை.படம் மொத்தம் 3 part வந்திருக்கு
ஒவ்வொண்ணும் வித்தியசமான கதையை கொண்டு இருக்கும்.ஆனா இந்த மூணு இரத்தம் தெறிக்க சண்டை காட்சிகள் இருக்கும்,பார்க்கத்தவங்க கண்டிப்பா பாருங்க,
ஃபாஸ்ட் பவுலர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் - 50 Over Format #PART1
சமீபகாலத்தில், ஒருநாள் தொடர் போட்டிகளில், எந்த பவுலராவது, ரிவர்ஸ் ஸ்விங் போடுகிறாரா என்ற கேள்வியைக் கேட்டால் நம்மில் பலபேர், பேந்தப் பேந்தத்தான் முழிப்போம்.
சரி எந்த பவுலராவது ஏர் ஸ்விங் போடுகிறாரா என்று
கேட்டால் அப்படி ஒரு ஸ்விங் இருக்கிறதா என்றுதான் பல பேர் கேள்வியாகக் கேட்பார்கள்.
கீழே இருக்கும் இரண்டு படங்களில், ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஏர் ஸ்விங் இருக்கின்றன. ஒன்று 2011 உலகக் கோப்பையில் வகாப் ரியாஸ் யுவராஜிற்கு வீசியது, இன்னொன்று 2019 உலகக் கோப்பையில் ஸ்டார்க், ஸ்டோக்ஸிற்கு
வீசியது. அவை
இரண்டுமே புதிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இப்படியெல்லாம் ஸ்விங் போடுவார்களா என்று வியக்க வைத்த பந்துகள்! 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு, இது ஒரு சாதாரண பந்து. ஆனால் இந்தத் தலைமுறைக்கு இது ஆச்சர்யப் பந்து!!!
ஒருநாள் தொடர், அதற்குரிய பொலிவை, கொஞ்சம் கொஞ்சமாக
நான் கடைசியா Whatsapp Terms and Condition பத்தி எழுதுன threadக்கு நல்ல Response கிdடைச்சுது ஆனால் அதுல நிறைய பேர் நம்ம Data தான் அவங்கள்ட்ட ஏற்கனமே இருக்கே நீங்க என் புதுசா சொல்லுறீங்க அப்டினு கேட்டாங்க நிறைய பேர் நம்மொளோட Privacy பத்தி புரிதல் இல்லாம அந்த கேள்வியை கேக்கறாங்க
முதல நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் முதல கேட்டது போல் நம்ம DATA எல்லாம் அவங்களட இருக்கலாம் ஆனா அந்த DATA எல்லாம் ஒரு சில Conditons ஒட அந்த Application செயல்பட எடுத்துஇருப்பாங்க இது எல்லா Application உள்ள பொதுவான விசியம் ஆனால் இங்க என்ன மாறுபடுத்துன நம்ம தகவல்கள் எல்லாத்தையும்
அடுத்தவங்களுக்கு கொடுத்து லாபம் பாக்க போறாங்க இது எல்லாத்துலயும் நடக்குற பொதுவான விஷயம் அப்டினு நினைக்காதீங்க இத நாம புரிஞ்சுக்க Facebookல இருந்து ஆரம்பிக்கலாம் Facebook நம்மளோட எல்லா தகவல்களையும் அவங்க சேகரிக்குறாங்க அவங்கோலாட Advertisement,Analysis அதுக்காக இத வந்து 2016
ஆஸி என்ற கொம்பர்களை அடக்க நல்ல கிரிக்கெட் மட்டும் அல்ல, சில சமயம் அக்ரசிவ் கிரிக்கெட்டும் தேவை!
இங்கே வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடும்போதும் சரி, ரசிகர்கள் ஈடுபடும்போதும் சரி, அவர்களுக்கு பதிலடி கொடுக்கவென்றே சில பிரேத்யேக வீரர்கள் இருப்பார்கள்.
அவர்கள் இருந்தாலே, எதிரணியும் சரி
அவர்களது ரசிகர்களும் சரி, வாலாட்ட மாட்டார்கள். மீறி வாலாட்டினால், அந்த பிரத்யேக பீரங்கிகளில் இருந்து தோட்டாக்கள் சீறிப் பாய்ந்துவிடும்.
அப்படி ஒரு பீரங்கி இன்னைக்குப் பார்த்து நம்மட்ட இல்லாமப் போனதால ஆஸ்திரேலியர்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு!
சிராஜையும், பும்ராவையும் பார்த்து
ஆஸ்திரேலியா ரசிகர்கள் தகாத வார்த்தைகளைப் பேச, போட்டி முடிந்தவுடன் தான் அம்பயர்களிடம் முறையிடப்பட்டது.கங்குலியோ அல்லது கோலியோ இன்று களத்தில் இருந்தால், போட்டி நடைபெறும்போதே அதகளமே நடந்திருக்கும். பல சமயம் கேப்டன் கூலைக் கொண்டாடும் நாம், கேப்டன் அக்ரஷனின் முக்கியத்துவத்தை உணர்ந்த
Comrade In America Dulqar salman நடிச்ச திரைப்படம் படத்தோட கதை என்னனா படத்தோட ஒரு opening Scenela போராட்டம் நடக்கும் Dulqar salman kerela Communist partyla membera இருப்பாரு அங்க உள்ள எதிர்க்கட்சி எதிர்த்து போராட்டம் பண்ணிக்கிட்டு இருப்பாரு அவரோட அப்பா காங்கிரஸ் கட்சில இருப்பாரு
அப்பாவும் புள்ளையும் வேற வேற கட்சில இருப்பாங்க இவர் போராட்டம் முடிச்சிட்டு வீட்டுக்கு போனவுடனே இவர் அப்பா இவன திட்டுவாரு ஏன் இப்டி பன்றேன்னு அதற்கு அப்பறமா Heroine entry Dulqar படிச்சா காலேஜ்ல ஒரு பொண்ணு அமெரிக்காவுல இருந்து இங்க படிக்க வந்துருக்கும் முதல் நாள் காலேஜ் அந்த பொண்ண
ராகிங் பண்ணிட்டு இருப்பாங்க Dulqar வந்து காலேஜ் ஒட சீனியர் அத வந்து பாத்துட்டு எல்லாரையும் திட்டுவாரு இதனால Dulqar மேல ஒரு Crush வரும் அப்டியே இரண்டு பெரும் பேசி பழகி காதல் ஆகிரும் Dulqar வந்து வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு பொய் Introduce பண்ணுவாரு அதுக்கு பொண்ணோட வீட்டுக்கு
Into the Night Netflix release பண்ண முதல் Belgium web series இந்த seriesla மொத்தமே 6 Episode தான் ஒவ்வொரு Episodeum Maximum 30 to 40 minutes குள்ள தான் இருக்கும் இந்த series ஓட கதை ஒரு Airport ல இருந்து ஆரம்பிக்கும் எல்லாரும் Flight எற காத்திட்டு இருப்பாங்க அப்ப திடிர்னு
ஒருத்தவன் வந்து West side ல போற டிக்கெட் ஏதாவது கொடுங்க அப்டின்னு கேற்பான் அப்ப MOSCOW போற FLIGHT இருக்கும் அதோட டிக்கெட் வாங்கிட்டு எல்லார் மாறியும் Flightகுள்ள போவான் அதுக்கு அப்பறமா அங்க உள்ள
security Guard அடிச்சு போட்டுட்டு gun வாங்கி் flighta hijack பன்னிருவன் அதுக்கு
அப்புறமா அங்க உள்ள எல்லார்ட்டையும் நா terrorist இல்ல உங்களை எல்லாரையும் நா காப்பாத்த தான் வந்துஇருக்கேன் சொல்லிட்டு Pilot room உள்ள போய் flight take off பண்ண சொல்லுவான் முடியாதுனு சொன்ன உடனே அவன் கைல Shoot பண்ணிருவான் அப்பறம் அவன் co-pilot இல்லாம takeoff பண்ண முடியாதுனு