அமெரிக்காவில்கூட இன்றுவரை idea of god ஏற்காதவர் ஒரு public office க்கு பொறுப்பேற்க முடியாது.
Separation of Church & State இருந்தாலும் பைபிளே உறுதியெடுக்கப் பயன்படுகிறது. பைடன் பைபிளை மேற்கோள் காட்டுகிறார். கமலா இரண்டு பைபிளோடு உறுதியெடுக்கிறார்.😔
ஆனால் Idea of God தனிவாழ்வில் ஏற்காதவர்களும் public office ஐ முதல்வர்களாக வரமுடிந்தத இடம் தமிழ்நாடு
வெகுசன தேர்தல் அரசியலில் மக்களால் ஏற்கப்பட்டு வந்தவர்கள் .👍💪
*
அண்ணா மட்டும் இன்னும் 10 வருடம் இருந்திருந்தால், தமிழ்நாடு உலக அளவில் பேசப்படும் முன்னோடி நாடாக இருந்திருக்கும்💐
தமிழில் எழுதப்பட்டு இருப்பதாலேயே பக்தி பாட்டுக்கள் சமுதாய சமத்துவ நீதி அல்ல. எழுதிய ஆழ்வார்கள் நாயன்மார்கள் சமூகச் சமநீதியாளர்களும் அல்ல. அவைகள் அந்தக்கால இராமநாரயணன் சினிமா அவ்வளவே.
சமூகத்தை மேம்படுத்த சமநீதியை உருவாக்க உழைத்த அண்ணா தான் பேரறிஞர்.
திராவிடம் தமிழையும் பாதுகாத்தது காக்கிறது. தமிழை பக்தி குப்பையில் இருந்து மீட்டு அறிவியல் மொழியாக்குகிறது
தமிழைப்பயன்படுத்தி ஆழ்வார்கள் நாயன்மார்கள் வளர்த்தது தமிழ் அல்ல அறிவியலுக்கும் சமூகச் சமநீதிக்கும் எதிரான கேள்வி கேட்காத பக்தி என்ற மடமை.
*
திராவிடம் தமிழையும் உள்ளடக்கியது.
பிறர் சாப்பிடுவதைப் பார்ப்பது தவறு/பாவம் என்ற ஒரு பண்பாடு தமிழர்களுடையதா?
👇👇
அப்படி இருந்தால் ,அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும் பொதுப்*பந்தி*கள் தவறாகுமே?🤔
சிலைகளை குளிப்பாட்டுவதை காண்பிக்கும் பார்ப்பனன்கள், சிலைகள் சோறு திங்கும் (seriously?) நேரம் ஏன் திரை போடுகிறான்?
உணவை எங்கு வேண்டுமானாலும் யார் முன்னிலையிலும் சாப்பிடுவதில் என்ன பாவம்?
யாருக்கு பாவம்?
பிறர் பசியோடிருக்க அவர்கள்முன் நீ உண்ணுவது ,உண்பவனுக்கு பாவமா? இல்லை பசியோடு அதைப் பார்ப்பவனுக்கு பாவமா?
தனக்கு காசு கொடுத்து, தன் வீட்டில் விளக்கெரிய வைத்து, தனக்கு சோத்துக்கு பொருளும் கொடுத்து, தன்னை பார்க்கவரும் பக்தன் காத்திருக்க, சிலைகள் திரை போட்டு தின்பது(seriously😁) என்ற பழக்கம் அயோக்கியத்தனம் இல்லையா?
People can bring change.💪🖤❤️💙
**
In this moment , I want to thank @staceyabrams for her tireless work. It requires a hard work and determination to turn a dream into a reality.💐💪
அமெரிக்காவை அதன் வெளியுறவுக் கொள்கைகளை வைத்து ஆயிரம் குற்றங்கள் சொல்லலாம். உண்மை.
ஆனால் அதன் சனநாயகக்கட்டமைப்பு இன்றும் சிறந்ததே.
#ArnabChatGate போல ஒன்று நடந்திருந்தால் உடனே அவனை தூக்கிவந்து காங்கிரசு சபையில் விளக்கம் கேட்டு அதன் அடிப்படையில் மோடியை impeach செய்ய தீர்மானம் வந்திருக்கும்
தீர்மானம் வெற்றி தோல்வி என்பது வேறு. ஆனால் அரசியல் அறம் என்பது வெற்றி தோல்வியில் மட்டுமல்ல.சரியானதுக்கு சண்டை செய்வது.
திராவிட சமூகச் சமநீதியில் பேரன்பு கொண்ட அனைவருக்கும் வேண்டுகோள்.
நீங்கள் அறிவாயுதத்தை எடுத்து களப்பணியாற்றுகிறீர்களா?
மொக்கையாக பிக்காலி பாசு,கரிக்கட்டை என்று மட்டும் இருக்காமல், உங்கள் செயல்கள் அறிவியல் சமூகநீதி அறிவாயுதப் பாதையிலும் இருக்கவேண்டும்.💪
நீட் குறித்த தவறான புனித பிம்பம் ,ஒரு சாதாரண பெண்ணின் மனதில் ஏற்றப்பட்டுள்ளது என்றால் அந்தளவு சனாதனச் சங்கிகளின் பிரச்சாரம் உள்ளது.😔
( @ 0:04:39 ல் மேலே உள்ள வீடியோவில் செயரஞ்சன் தன் அனுபவத்தைச் சொல்கிறார்)
சோசியல் மீடியாக்களில் உங்களுக்கான அறம் பிறழ்ந்து கூட்டம் சேர்ப்பதற்காக, "பாம்பும் சாகவேண்டும் தடியும் உடையக்கூடாது" என்று சனாதனவாதிகளையும் மகிழ்விக்கிறேன் என்று *மய்யமாக* பேசாதீர்கள்.