Hackers-2016வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனா ஒரு பேமிலி உக்ரைன் நாட்டில இருந்து கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்து வருவாங்க.அப்பா அம்மா அவங்களோட பையன் அந்த நாட்டுக்கு வந்த உடனே அவங்க அம்மா ஒரு வேலை தேடுவாங்க ஒரு பேங்க்ல வேலை கிடைக்கும் அவங்க அப்பா அங்க உள்ளவங்களோட குடிச்சிட்டு
சுத்திட்டு இருப்பாரு அவங்களோட பையன் அவனுக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்லாதனால அவங்க அம்மா கூடையே இருப்பான் அவங்க போனதுக்கு அப்பறம் அவங்க கம்ப்யூட்டர்ல கேம் விளையாடிட்டு இருப்பான்,அப்பதான் clicking மூலமா பணம் பண்ற மாறி ஒரு website பார்ப்பான்,அது மூலமா வீட்டுக்கு தெரியாம கொஞ்சம் பணம்
சம்பாரிப்பான் அப்பறம் ஒரு நாள் அவங்க அம்மாவை வேலைய விட்டு தூக்கிருவாங்க இவன் தான் சேர்த்து வச்ச பணத்தை கொஞ்சம் கொடுப்பான்,அப்பறம் வெளில பொய் ஒரு கடைல cofee சாப்புடுவான் அப்பதான் அங்க நியூஸ்ல Darkweb பத்தி நியூஸ் ஓடிகிட்டு இருக்கும்,வீட்டுக்கு வந்த ஒடனே நான் இவ்ளோனால கஷ்டப்பட்டு
சேர்த்து வச்ச பணம் எல்லாம் பேங்க் அவங்க வேலைய விட்டுதுகிறதுனால போயிருச்சுனுஅப்பறம் அதுலபெறுவான் அதுக்கு அதுல நிறைய பேர் இருப்பாங்க அவங்களட எப்படி ஈஸியா பணம் சம்பாரிக்கிறதுனு கேப்பான் அதுல உள்ள ஒருத்தவன் இவனுக்கு ஹெல்ப் பண்ணுவான் அதாவது சில பொருள் எல்லாம் அனுப்பறேன் அத வித்து பணம்
சம்பாரிச்சுக்க அனா போலீஸ் கிட்டமாட்னா உன் பொறுப்பு அப்டினு சொல்லுவான் இதுக்கு இவன் ஓகே சொல்லுவான் நினைப்பான் DARK WEB பத்தி தெரிஞ்சிப்பான்.நிறைய பொருள் இவனும் அனுப்புவான் இவன் நிறைய பேர்ட்ட விற்பான் அப்பறம் ஒரு கட்டத்துல அவன் வேற ஒரு ஊருக்கு போவான் அவங்க வீட் விட்டு படிக்கச்
போறேன்னு சொல்லிட்டு அப்பறம் அந்த ஊர்லயும் பொய் அந்த பொருள் எல்லாத்தையும் விக்க முடிவு பண்ணி போவான் ஆன அங்க யாருமே வாங்க மாட்டாங்க அப்புறம்தான் ஒரு local stranger meet பண்ணுவான் அவன் இதை எல்லாத்தியும் பாத்துகிட்டு இருப்பான் அவன் இவன்கிட்ட கேப்பான் எனக்கு பாதி ஷேர் தருணம் அப்டினு
அதுக்கு அவன் ஓகே சொல்லுவான் அதை அவன் விதுருவன் நீ எப்படி வித்த அப்டினு இவன் கேப்பான் நீ எப்படி இத வாங்குற அத சொல்லு நா இத சொல்லறேன் அப்டினு சொல்லுவான் அப்பறம் இரண்டு பெரும் சேர்ந்து நிறைய பொருள் எல்லார்டையும் விப்பாங்க அதுக்கு எங்க அம்மாவ வேலையவிட்டு தூக்குனா பேங்க் பழிவாங்கணும்
அப்டினு சொல்லிட்டு அந்த பாங்கு இரண்டு பெரும் போவாங்க அந்த பேங்க் ஒட கம்ப்யூட்டர் வைரஸ் usb மூலமா insert பண்ணுறாப்ல அப்பறம் இவங்க அங்க உள்ளவங்கள்ட மாட்டிக்கிருவாங்க அவன் unga system security outdated இருக்கு freeya update பண்ணி தரேன்னு சொல்லுவான் அப்பறம் இவங்க வெளில வந்துருவாங்க
அப்பறம் Dating App மூலமா இவன மாறியே ஒரு பொண்ண மீட் பண்ணுவான்,அவ இவங்களுக்கு Carding Method introduce பண்ணுவாள் இவங்க ஒரு PrintingMachine வாங்குவாங்க அப்பறம் நிறைய பணம் சம்பாதிப்பாங்க,அப்பறம் இவன் first ivanuku Darkwebla Help பண்ணவன பாக்க போவான் அப்ப இவன் அந்த ஒட Head எப்படி மீட்
பண்றது அப்டினு கேப்பான் அதுக்கு அவன் அதுக்கு நீ ஒரு எல்லார் கவனத்தையும் Darkweb சைடு திரும்புறமாரி ஒரு பண்ணனும் அப்டினு சொல்லுவான், அதுக்கு அப்பறம் இவன் என்ன சம்பவம் பன்றான்,அவன் Friendki என்ன ஆகுது
Dating appla meet பண்ண பொண்ணு யாரு அந்த Dark Web Head மீட் பண்ரான இல்லையா என்பது
Kong Skull Island-2017 வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனா அமெரிக்கா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே போர் நடந்து முடிந்த காலகட்டத்திலே இருந்து படத்தோட கதை தொடங்குது.அப்ப சில ஆராய்ச்சியாளர்கள் யாரும் இதுவரியும் போகாத ஒரு தீவை satellite imagesவச்சு கண்டுபிடிக்கிறாங்க அத
அமெரிக்கன் அரசாங்கத்துட்ட வந்து சொல்றாங்க.அந்த தீவை வேற நாடுகள் போறதுக்கு முன்னாடி நாம போய் அங்க என்ன இருக்குதுனு தெரிஞ்சுக்கணும் அப்டினு சொல்ராங்க முதல் அமெரிக்கன் அரசாங்கம் ஒதுக்க மாற்றங்க பிறகு ஒத்துகிறங்கா,அந்த ஆராய்ச்சியாளர்கள்,அமெரிக்கன் ராணுவம்,ஒரு Photo Journalist,ஒரு
வழிகாட்டி எல்லாரும் அந்த தீவுக்கு ஒரு கப்பல் மூலமா போறாங்க ஒரு 50 கிலோமீட்டர் முன்னே கடுமையா Storm இருக்குனு தெரிஞ்சுக்குறாங்க கொஞ்சம் வெயிட் பண்ணி அப்பறம் போவோம் அப்டினு சொல்ராங்க ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பவே போவோம் அப்டினு சொல்லோ ஹெலிகாப்டர்ல எல்லாரும் போறாங்க ஒரு வழிய
ஃபாஸ்ட் பவுலர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் - 50 Over Format #PART1
சமீபகாலத்தில், ஒருநாள் தொடர் போட்டிகளில், எந்த பவுலராவது, ரிவர்ஸ் ஸ்விங் போடுகிறாரா என்ற கேள்வியைக் கேட்டால் நம்மில் பலபேர், பேந்தப் பேந்தத்தான் முழிப்போம்.
சரி எந்த பவுலராவது ஏர் ஸ்விங் போடுகிறாரா என்று
கேட்டால் அப்படி ஒரு ஸ்விங் இருக்கிறதா என்றுதான் பல பேர் கேள்வியாகக் கேட்பார்கள்.
கீழே இருக்கும் இரண்டு படங்களில், ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஏர் ஸ்விங் இருக்கின்றன. ஒன்று 2011 உலகக் கோப்பையில் வகாப் ரியாஸ் யுவராஜிற்கு வீசியது, இன்னொன்று 2019 உலகக் கோப்பையில் ஸ்டார்க், ஸ்டோக்ஸிற்கு
வீசியது. அவை
இரண்டுமே புதிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இப்படியெல்லாம் ஸ்விங் போடுவார்களா என்று வியக்க வைத்த பந்துகள்! 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு, இது ஒரு சாதாரண பந்து. ஆனால் இந்தத் தலைமுறைக்கு இது ஆச்சர்யப் பந்து!!!
ஒருநாள் தொடர், அதற்குரிய பொலிவை, கொஞ்சம் கொஞ்சமாக
John wick நல்ல ஒரு ஆக்சன் படம் எதிர்ப்பாகிறவங்க இந்த படத்தை பாக்கலாம் Keanu Reeves நடிச்ச படம் படத்தோட கதை என்னனா நம்ம ஹீரோ முன்னாள் ஒரு Contract killer அப்டினு கூட சொல்லலாம் தன்னோட மனைவி இறந்து போனதால அதுல இருந்து ஆகி வீட்ல தனிமைல இருப்பாரு,அப்ப அவங்க மனைவி அவருக்கு ஒரு நாய்
பரிசலிச்சு இருப்பாங்க அவரோட மனைவி நினைவா அத வீட்ல வச்சு இருப்பாரு Ore Routine lifethan ஒரு Groundku போவாரு அங்க போயிட்டு தன்னோட கார்லா Drag பண்ணுவாரு திரும்ப வீட்டுக்கு வந்திருவாரு அது மாறி ஒரு நாள் போகையில Petrol bunkla petrol fill பண்ணிட்டு இருப்பாரு அப்ப ஒரு Gang
வரும் அவரோட இந்த கார் எவ்ளோ அப்டினு கேப்பாங்க அதுக்கு அவரு it is not for sale அப்டினு சொல்லிட்டு போயிருவாரு அதுக்கு அப்பறம் இவரு வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் அந்த Gang இவர் வீட்டுக்கு உள்ள நொழஞ்சு இவரோட கார் திருடிகிட்டு போயிருவாங்க அவர் செல்லமா வளர்த்த நாயா சாகடிச்சருவாங்க
நான் கடைசியா Whatsapp Terms and Condition பத்தி எழுதுன threadக்கு நல்ல Response கிdடைச்சுது ஆனால் அதுல நிறைய பேர் நம்ம Data தான் அவங்கள்ட்ட ஏற்கனமே இருக்கே நீங்க என் புதுசா சொல்லுறீங்க அப்டினு கேட்டாங்க நிறைய பேர் நம்மொளோட Privacy பத்தி புரிதல் இல்லாம அந்த கேள்வியை கேக்கறாங்க
முதல நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் முதல கேட்டது போல் நம்ம DATA எல்லாம் அவங்களட இருக்கலாம் ஆனா அந்த DATA எல்லாம் ஒரு சில Conditons ஒட அந்த Application செயல்பட எடுத்துஇருப்பாங்க இது எல்லா Application உள்ள பொதுவான விசியம் ஆனால் இங்க என்ன மாறுபடுத்துன நம்ம தகவல்கள் எல்லாத்தையும்
அடுத்தவங்களுக்கு கொடுத்து லாபம் பாக்க போறாங்க இது எல்லாத்துலயும் நடக்குற பொதுவான விஷயம் அப்டினு நினைக்காதீங்க இத நாம புரிஞ்சுக்க Facebookல இருந்து ஆரம்பிக்கலாம் Facebook நம்மளோட எல்லா தகவல்களையும் அவங்க சேகரிக்குறாங்க அவங்கோலாட Advertisement,Analysis அதுக்காக இத வந்து 2016
ஆஸி என்ற கொம்பர்களை அடக்க நல்ல கிரிக்கெட் மட்டும் அல்ல, சில சமயம் அக்ரசிவ் கிரிக்கெட்டும் தேவை!
இங்கே வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடும்போதும் சரி, ரசிகர்கள் ஈடுபடும்போதும் சரி, அவர்களுக்கு பதிலடி கொடுக்கவென்றே சில பிரேத்யேக வீரர்கள் இருப்பார்கள்.
அவர்கள் இருந்தாலே, எதிரணியும் சரி
அவர்களது ரசிகர்களும் சரி, வாலாட்ட மாட்டார்கள். மீறி வாலாட்டினால், அந்த பிரத்யேக பீரங்கிகளில் இருந்து தோட்டாக்கள் சீறிப் பாய்ந்துவிடும்.
அப்படி ஒரு பீரங்கி இன்னைக்குப் பார்த்து நம்மட்ட இல்லாமப் போனதால ஆஸ்திரேலியர்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு!
சிராஜையும், பும்ராவையும் பார்த்து
ஆஸ்திரேலியா ரசிகர்கள் தகாத வார்த்தைகளைப் பேச, போட்டி முடிந்தவுடன் தான் அம்பயர்களிடம் முறையிடப்பட்டது.கங்குலியோ அல்லது கோலியோ இன்று களத்தில் இருந்தால், போட்டி நடைபெறும்போதே அதகளமே நடந்திருக்கும். பல சமயம் கேப்டன் கூலைக் கொண்டாடும் நாம், கேப்டன் அக்ரஷனின் முக்கியத்துவத்தை உணர்ந்த