Ahnaf Profile picture
2 Feb, 37 tweets, 21 min read
#DMKisRSS
1. 1999-2004 வரை பாஜக கூட்டணியில் இருந்தது திமுக. அதற்கு முன்பு வரை பாஜக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யவில்லை. இந்த காலக்கட்டத்தில் தான் பாஜக இந்திய முழுவதும் வளர்ந்து. இதற்கு முக்கியமான காரணம் திமுக.
2.வாஜ்பாயை நல்ல மனிதர் என்று கூறினார் கருணாநிதி. குஜராத் கலவரத்தின் போது "முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் பிரச்சனை தான்" என்று கூறியவர் வாஜ்பாய்
கிருத்துவ பாதிரியார் எரிக்கப்படும் போது"இதற்கு மதமாற்றம் தான் காரணம்" என்று கூறினார்.
இவர் தான் கருணாநிதி கூறும் நல்ல மனிதர் #DMKisRSS
3. ஹெச் ராஜா வை எம்.எல்.ஏ ஆக்கியது திமுக தான்.

4. நல்லகண்ணுவை தோற்கடித்து சிபி ராதாகிருஷ்ணனை எம்.பி ஆக்கியதும் திமுக தான்.

5.கொயம்பத்தூர் கலவரத்தின் போது அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்தது திமுக தான்.
#DMKisRSS
6. பழனிபாபாவை கைது செய்த திமுக ஏன் ராமகோபாலனை கைது செய்யவில்லை.
இஸ்லாமியர்களின் துரோகி தான் திமுக - பழனி பாபா
#DMKisRSS
7. "அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் சில் இருக்கலாம், ஏன் என்றால் ஆர்.எஸ்.எஸ் திக போல ஒரு சமூக இயக்கம்" - கருணாநிதி
#DMKisRSS
frontline.thehindu.com/other/article3…
8. 10 ஆண்டுகள் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யும் போது, அது இஸ்லாமியர்களுக்கும், இராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிக்கு பொருந்தாது என்று அறிவித்தவர் கருணாநிதி
#DMKisRSS
9. குஜராத் கலவரத்துக்கு பிறகும் பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறவில்லை. மோடிக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மோடிக்கு ஆதரவாக வாக்களித்தது திமுக
#DMKisRSS
10. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தமிழ் நாட்டில் வளர்ந்ததுக்கு காரணம் திமுக வும் அதிமுக வும் திமுக வும் தான்.
11.சிறுபான்மை மக்கள் பாஜக வை பார்த்து அஞ்ச வேண்டாம் என்று கூறியவர் கருணாநிதி
#DMKisRSS
12. 2014ல் சீமான் அவர்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக வை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்துக் கொண்டு இருக்கும் போது மோடி நல்லவர் என்று கூறியவர் கருணாநிதி
#DMKisRSS
13. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராக இருந்தது திமுக.

நாங்கள் தான் வேண்டாம் என்று மறுத்தோம்.

- குருமூர்த்தியின் வாக்குமூலம்.

கரடியே காரி துப்பிருக்கு பாரேன்.
#DMKisRSS
14. தமிழக நலனுக்காக பாஜகவை ஆதரிக்க தயார்- ஸ்டாலின்
#DMKisRSS
15.திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாராவது, இந்து முன்னணி ராமகோபாலனுக்கு எதுக்கு திமுக எம்எல்ஏக்கள் பஜனை பாடினார்கள் என்று சொல்வார்களா..

#DmkIsRss
16. துக்ளக் சோவைப் பாராட்டி ஸ்டாலின் எழுதிய கட்டுரை.

17. திமுக தாமக கூட்டணியை 1996ல் உருவாக்கியதும் அதே சோ தான்
#DMKisRSS
18.யார் இந்த பிரசாந்த் கிஷோர் ? மோடியை வெல்ல வைத்தவர் தான் இந்த பிரசாந்த் கிசோர்.
#DMKisRSS
19."திராவிடர் & நாகர் என்போர் வெவ்வேறு பெயர்களை கொண்ட ஒரே இனக்குழுவினர் அவர்கள் தான் தமிழர், தமிழ் தான் சமஸ்கிருதத்தில் திராவிடம் என்றாகியது" - அம்பேத்கார்

நாகர்கள் என்றது வழக்கொழிந்து விட்டது ஆனால் ஆரிய சமஸ்கிருத எதிர்ப்பாளர் எதற்கு திராவிடத்தை தூக்கி சுமக்கணும்
#DMKisRSS
20.பாசிச பாஜக விற்கு அடியாள் வேலை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்.
#DMKisRSS
Read: tl.gd/n_1srip1j
21.ஆரியம்=திராவிடம்

இதுதான் சரியாக இருக்கும்..
#பிஜேபி_Bடீம்_திமுக
#DMKisRSS
22. கலைஞர் கருணாநிதி, சத்குரு வை பத்தி பாராட்டி சொன்னது
#DMKisRSS
23.இவரை தான் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிட்டார்
For your kind attention, this is Rahul Gandhi during an election campaign in 2019 in Jaipur. He said that he is a Kaul Brahmin & his gotra is Dattatreya during that campaign. #DMKisRSS
24.பாஜக மீது விமர்சனம் வேண்டாம் - திமுக தலைமை

யாரு பாஜக B Team?
கொத்தடிமைகள் நிலைமை???😂😂

ஆரியமும் திராவிடமும் ஒன்னு அது தெரியாதவன் வயில மண்ணு
#DMKisRSS
@KSivasenap
25. எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாங்கள் உங்கள் நண்பர்கள் - டி ஆர் பாலு

26. NIA சட்டத்துக்கு ஆதரவளித்து வாக்கு அளித்து திமுக
#DMKisRSS
27. சமூக நீதியை காட்ட திமுக வின் லட்சணம்.
#DMKisRSS
28. சாதி வெறி பிடித்த திமுக. நீங்கள் கௌடாவா? என்று கேட்ட ஸ்டாலின்.
29. பொது தொகுதிகளுக்கு விசிக ஆசை படக் கூடாது - கருணாநிதி
#DMKisRSS
30.திமுக மற்றும் அதிமுக இரண்டும் சிண்டிகேட்... அண்ணன் @thirumaofficial குற்றச்சாட்டு... மூன்றாவது யாரும் வந்துவிடக்கூடாது என்பதே அவர்கள் நோக்கம்
#DMKisRSS
31. 2016 திமுக தேர்தல் அறிக்கையிலேயே புதிய வேளாண் சட்டம் உருவாக்கப்படும் னு சொல்லிட்டு இப்ப எதிர்க்கிறாங்களாம்

#DMKisRSS
32. ஸ்டாலினுக்கு வாக்கு கேட்ட குருமூர்த்தி
எங்கடா இதுக்குமேலையும் ஆதாரம் வேணுமாடா.

#DMKisRSS
33. விவசாயிகளுக்கு எதிராக வந்த தீர்ப்பை ஏன் ஸ்டாலின் வரவேற்றார்?
#DMKisRSS
34. திமுக கூட பாஜக கள்ள உறவு.
35. ஆர்.எஸ்.எஸ் இன் நேரடி கட்டுபாடில் திமுக
#DMKisRSS
36. சிறுபான்மை இன காவலர் ஸ்டாலின் ஏன் கல்யாணராமனை கண்டித்து அறிக்கை விடவில்லை?
#DMKisRSS
37. கருணாநிதி இஸ்லாமியர்களுக்கு செய்த துரோகங்களை தோலுரிக்கும் பழனி பாபா
#DMKisRSS
38. #DMKisRSS
39. #DMKisRSS
40. இது எல்லாத்தையும் விடுங்கள். ஸ்டாலினால் எக்காலத்திலும் பாஜக கூட கூட்டணி இல்லை என்று கூற முடியுமா? 2023 ல் திமுக பாஜக கூட கூட்டணி வைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை
#DMKisRSS
41.#DMKisRSS
2017 MLA Election - உபியில் #பாஜக ஒரு இஸ்லாமியருக்கு கூட சீட் வழங்கவில்லை -

2019 MP Election - தமிழ்நாட்டில் #திமுக ஒரு இஸ்லாமியருக்கு கூட சீட் வழங்கவில்லை..

மெயின் டீமே நீங்கதாண்டா
*வளர்ந்தது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Ahnaf

Ahnaf Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!