அதில் பதிவிடப்படும் பதிவுகளை அப்பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு காட்டப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்த மே 17 இயக்கத்தின் யூட்யூப் சேனல் நீக்கப்பட்டு, பல முக்கிய காணொளிகளை இழந்துள்ளோம். மே 17 இயக்கத்தின் பல முக்கிய தோழர்களின் கணக்குகள் தொடர்ச்சியாக...
2/11
முடக்கப்பட்டும், மட்டுப்படுத்தபட்டும் வருகின்றன.
அதே போல், தோழர் திருமுருகன் காந்தியின் தனிநபர் கணக்கை 3 முறை தடை செய்ததோடு, தற்போது தனக்கான தனிநபர் கணக்கை உருவாக்குவதை கூட முகநூல் தடுத்து வைத்துள்ளது. தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கின் இணைப்பை கூட...
3/11
தடுக்கப்பட்ட (Blocked) இணைப்பு என்று கூறி, டிவிட்டர் கணக்கின் இணைப்பை பகிர்வதையும் முகநூல் தடுத்து வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது தோழர் திருமுருகன் காந்தி 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
மே17 இயக்கத்தை குறிவைத்து நடத்தப்படும்...
4/11
இத்தகைய தாக்குதல்கள், மே17 இயக்கத்தின் கருத்துக்கள் மக்களை சென்றடையக் கூடாது என்ற நோக்கத்தை கொண்டே நடத்தப்படுகிறது. மே17 இயக்கத்தின் கருத்துக்கள் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை உண்டாக்குகிறது என்பதே இதற்கு காரணம். மே17 இயக்கம் செயல்படுவதற்கான வெளியை சுருக்குவதன் மூலம்...
5/11
அமைப்பை முடக்கிவிடலாம் என்று பாஜக தப்புகணக்கு போடுகிறது. இது அப்பட்டமாக கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். ஜனநாயக நாட்டில் கருத்துரிமையை தடுப்பது, நாடு பாசிசத்தின் பிடியில் இருப்பதையே காட்டுகிறது.
இந்திய முகநூல் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி RSS-பாஜக தொடர்புடையவர் என்பதையும்
6/11
டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணமாக முகநூல் இருந்தது என்பதையும் மே17 இயக்கம் அம்பலப்படுத்தி இருந்தது. பின்னர் அவர் பதவி விலகினாலும், மோடியின் நெருங்கிய நண்பரான அம்பானியின் நிறுவனத்தில் முகநூல் முதலீடு செய்த பின்னர், முகநூல் முழுக்க இந்துத்துவ சார்பான நிலைக்கு சென்றுவிட்டது.
7/11
அதே போன்ற நெருக்கடி, தற்போது டிவிட்டர் நிர்வாகத்திற்கும் ஏற்படுத்தப்படுகிறது.
உழவர்கள் போராட்டத்தை முன்வைத்து சில ஹேஷ்டேக்களையும், கிட்டத்தட்ட 1200 கணக்குகளையும் முடக்க பாஜக அரசு சார்பாக சில நாட்கள் முன்னர் வலியுறுத்தப்பட்டது. டிவிட்டர் நிர்வாகம் அதற்கு இணங்காத நிலையில்...
8/11
டிவிட்டர் சமூகத்தளம் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றளவில் மிரட்டப்பட்டது. அதன் விளைவே, பாஜக அரசிற்கு எதிராக கருத்துக்களை கூறும் நபர்களின் கணக்குகளை முடக்க டிவிட்டர் முனைந்துள்ளது. அதில் தோழர் திருமுருகன் காந்தியின் டிவிட்டர் கணக்கும் இருந்துள்ளது.
9/11
பாஜக அரசின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் மே 17 இயக்கத்தின் செயல்பாட்டை என்றுமே முடக்கப்போவாதில்லை. மக்களை சென்றடைவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மே 17 இயக்கம் மேற்கொண்டு, எமது கருத்துக்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீரியமாக மக்களிடையே கொண்டு செல்லும்.
10/11
பாசிசத்தின் பிடியிலிருந்து சமூக வலைத்தளங்களை விடுவித்து சாமானியனின் கருத்துரிமையை உறுதி செய்ய முற்படும் என்று மே 17 இயக்கம் உறுதியளிக்கிறது.
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு! சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் தொடரும் தமிழினப்படுகொலை!! - மே பதினேழு இயக்கம்
தமிழீழ இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை...
1/12
...மாணவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக தகர்த்தெறிந்துள்ளது சிங்களப் பேரினவாத இலங்கை அரசு! 1.5 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினம் போராடி வரும் வேளையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தமிழீழ இனப்படுகொலையாளர்கள்...
2/12
...சர்வதேசத்தின் முன்னியிலையே தமிழர் மீதான அடக்குமுறையை தொடர்கின்றனர். தமிழீழ கோரிக்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத இலங்கை அரசு முனைப்போடு இருப்பதையே யாழ் பல்கலைக்கழக நினைவிடம் தகர்ப்பு உறுதிபடுத்துகிறது!
அஞ்சல் பணிக்கான தேர்வில் மீண்டும் தமிழ் புறக்கணிப்பு! இந்தியா ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! - மே பதினேழு இயக்கம்
அஞ்சல் துறையின் கணக்கர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பபணிக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று...
1/8
...அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இனி அஞ்சல் துறை தேர்வு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த முறை உறுதியளித்ததற்கு மாறாக, தற்போது தேர்வில் மீண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின்...
2/8
...இந்த உறுதி மீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கடந்த 2019 ஆண்டு அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வானது வழக்கத்தை மீறி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் அதிகரிக்க...
3/8
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வேலைவாய்ப்பில் OBC, SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பு! இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே17 இயக்கம்
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research - ICMR)...
1/11
அதன் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவங்களுக்கான D மற்றும் E நிலை அறிவியலாளர்களின் 65 பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிர்ச்சி என்னவெனில், அரசு பணிகளான இவற்றிற்கு இடஒதுக்கீடு இல்லை என்பதே! மருத்துவ படிப்பை தொடர்ந்து, மருத்துவ பணியிடங்களுக்கும்...
2/11
இட ஒதுக்கீட்டை தொடர்ந்து மறுக்கும் பாஜக-மோடி அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மருத்துவ படிப்பில் BC, MBC பிரிவினருக்கான 50% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று மறுத்த பாஜக அரசு, தற்போது மருத்துவ ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு SC, ST, BC, MBC பிரிவினருக்கு...
இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம்
கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை வாழ்வாதார...
1/9
...உரிமைகளை பறித்து அதை முதலாளிகளுக்கு ஏகபோகமாக பகிர்ந்தளிக்கும் வேலையை இந்த மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. அதன்படிதான் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கும் விதமாக தொழிலாளர் விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.
2/9
நாட்டில் தொழிலாளர்கள் நலனைக் காப்பதற்காக இதுவரை இருந்த 44 சட்டங்களையும் சுருக்கி நான்கு சட்டங்களாக மாற்றி அதனை உறுப்பினர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு.
1) இந்த சட்டத்தின்படி ஏற்கனவே 100க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள...
3/9
தமிழக அரசே! எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் கூடாமல் இருக்கும் அவலத்தை உடனடியாக சரிசெய்க - மே17 இயக்கம்
தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் வேரூன்ற சாதிவெறியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு வருகிற சூழ்நிலையில், அதை தடுத்து நிறுத்தி பட்டியலின மக்களை பாதுகாக்கும்...
1/5
...பொறுப்பு எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு உண்டு. இதற்காகத்தான் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் 1989 கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின்படி எஸ்சி/எஸ்டி ஆணையம் வருடத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக கூடி விவாதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த ஆணையம்...
2/5
...கடைசியாக 2013 ஜூன் 25ஆம் தேதி கூடியதே தவிர அதை தவிர்த்து கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட சந்தித்து பேசவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளியே வந்திருக்கின்றது.
இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட 'பிற்படுத்தப்பட்ட வாரியத்திற்கான'...
3/5
சாதி ஒழிப்பு போராளி ஐயா தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராட உறுதியேற்போம்!
இம்மானுவேல் சேகரனார் அவர்கள், பட்டியலின மக்களை சமமாக நடத்த கோரியும், இரட்டை குவளை முறையை ஒழிக்க தனது 19ஆம் வயதில் மாநாட்டை நடத்தியவர். 1953இல்...
1/7
ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை துவக்கி, இராமநாதபுரம் பகுதிகளில் சமூக விடுதலைப் போராட்டங்களில், சாதி ஒழிப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். இவரின் வளர்ச்சி அப்பகுதி பட்டியலின மக்களுக்கு மிகப்பெரும் எழுச்சியாக அமைந்தது. இதனால் ஆதிக்க சமூகத்தின் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
2/7
1957ல் முதுகுளத்தூர் தொகுதியில் நடைபெறவிருந்த தேர்தலை ஒட்டி, பள்ளி விழா ஒன்றில் பங்கேற்று இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய போது, ஆதிக்க சாதியை சேர்ந்த கூட்டத்தினரால் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்படுகிறார். இம்மானுவேல் சேகரனாரின் சமூகப்போராட்டம் முடிவுற, ராமநாதபுர மாவட்டத்தின்...
3/7