Omniscient -2020 Netflixla Release ஆனா ஒரு சீரிஸ் இந்த சீரிஸ் கதை என்னனனு இந்த சீரிஸ் ஓட Heroine umnissain அப்படிங்கிற ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு இருப்ப அந்த கம்பெனி ஒட வேலை என்ன அப்டினு பார்த்தோம்னா அந்த ஊர்ல எல்லா தனி மனிதர்க்கும் ஒரு Drone Assign பண்ணி வச்சு இருப்பாங்க எல்லா
நேரமும் அவங்க கூடயே அந்த Drone இருக்கும் எதாவது crime நடந்துச்சுனா அந்த Drone வந்து Authorities alert பண்ணும்,ஒருநாள் இவங்க வேலை முடிஞ்சு வீட்டுக்கு வராங்க அப்பா அவங்க அப்பா கொலை செய்யப்பட்டு இறந்து கெடக்கிறாரு இத பார்த்த அவங்க ஒரு நிமிஷம் ஷாக் ஆகிறாங்க,அதுக்கு அப்பறம் அந்த
Drone பத்தி யோசிக்கிறாங்க ஏன் அப்பாவை கொலை செய்ய வந்தப்ப Drone Crime நடக்கபோகுது அப்டினு Alert செய்யலன்னு யோசிக்கிறாங்க இத பொய் அந்த அவங்க கம்பனிலயும் கேக்குறாங்க அவங்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாங்க,அதுக்கு அப்பறம் இவங்க சொந்தமாவே என்ன நடந்துச்சு இவங்க அப்பாவை கொலை செஞ்சது யாரு
Drone ஏன் அந்த நேரத்துல வேலை செய்யாம போனுச்சு அப்டினு கண்டுபிடிக்கிறாங்க அதுதான் மீதி கதை.,இது ஒரு சின்ன Miniseries மாறித்தான் இருக்கும் மொத்தமே 6 Episodes தான்....
இன்னைக்கு நாம #Gmail எப்படி நம்ம vaccation அல்லது leavela ஊருக்கு போயிருந்த நமக்கு அனுப்புற Mailku Automatic reply Send பண்றது அப்டினு பாப்போம் இது வேலை செய்யுற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க,First உங்க Gmail open pannuga அதுக்கு அப்பறமா top Right
cornerla Settings options இருக்கும் அத select பண்ணுங்க உங்களுக்கு ஒரு Tab open ஆகும் அதுல see all settings select பண்ணுங்க அப்படியே கீழ scroll பண்ணிட்டு போங்க அதுல Vaccation Responder அப்டினு ஒரு options இருக்கும்.
அதுல vaccation responder off and on அப்டினு இரண்டு options
இருக்கும் vaccation responder on select பண்ணுங்க அதுக்கு கீழயே எந்த தேதில இருந்து எந்த தேதி வரைக்கும் onla இருக்குனும் அப்டினு கேக்கும் அத select பண்ணிட்டு,நீங்க எப்படி என்ன message நீங்க reply பண்ணனும்னு type செஞ்சுட்டு save பண்ணிருங்க,அவ்வளவுதான் இத பண்ணிட்டு உங்களோட வேற
Guns Akimbo-2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்த படத்துல Daniel Radcliffe அதாவது Harry Potter படத்துல ஹீரோவா நடிச்சவருதான் இந்த படத்துலயும் ஹீரோவா நடிச்சு இருக்காரு படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்துல நம்ம ஹீரோ ஒரு GAME DEVELOPER வேலை செஞ்சுகிட்டு இருப்பாரு தினமும்
காலைல வேலைக்கு போவாரு அப்பறம் திரும்ப வீட்டுக்கு வந்து Night Onlinela கேம் விளையாடுவாரு,இதுதான் அவர் தினமும் செய்வாரு அப்டி ஒரு நாள் நைட் வேலை செஞ்சு வீட்டுக்கு வாராரு அதே மாறி கேம் விளையாட உக்கறாரு,இதுக்கு முன்னாடி நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் இவர் Onlinela கேம் விளையாடறது போல நெறய
Online Game community இருக்குது அதுல ஒன்னு கேம் பார்ட்டிசிபேட் பண்ண அவங்களோட oppposite playera நிஜத்துல பொய் கொல்லனும் அதுக்காக அவங்க Real Guns எல்லாம் குடுப்பாங்க அந்த கேம் விட்டு வெளியையும் போக முடியாது வெளிய போன அவங்க கொன்னுருவாங்க இதுதான் அந்த Game oda Rule
அப்படி இருக்குற
Kong Skull Island-2017 வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனா அமெரிக்கா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே போர் நடந்து முடிந்த காலகட்டத்திலே இருந்து படத்தோட கதை தொடங்குது.அப்ப சில ஆராய்ச்சியாளர்கள் யாரும் இதுவரியும் போகாத ஒரு தீவை satellite imagesவச்சு கண்டுபிடிக்கிறாங்க அத
அமெரிக்கன் அரசாங்கத்துட்ட வந்து சொல்றாங்க.அந்த தீவை வேற நாடுகள் போறதுக்கு முன்னாடி நாம போய் அங்க என்ன இருக்குதுனு தெரிஞ்சுக்கணும் அப்டினு சொல்ராங்க முதல் அமெரிக்கன் அரசாங்கம் ஒதுக்க மாற்றங்க பிறகு ஒத்துகிறங்கா,அந்த ஆராய்ச்சியாளர்கள்,அமெரிக்கன் ராணுவம்,ஒரு Photo Journalist,ஒரு
வழிகாட்டி எல்லாரும் அந்த தீவுக்கு ஒரு கப்பல் மூலமா போறாங்க ஒரு 50 கிலோமீட்டர் முன்னே கடுமையா Storm இருக்குனு தெரிஞ்சுக்குறாங்க கொஞ்சம் வெயிட் பண்ணி அப்பறம் போவோம் அப்டினு சொல்ராங்க ஆனால் அந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பவே போவோம் அப்டினு சொல்லோ ஹெலிகாப்டர்ல எல்லாரும் போறாங்க ஒரு வழிய
Hackers-2016வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனா ஒரு பேமிலி உக்ரைன் நாட்டில இருந்து கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்து வருவாங்க.அப்பா அம்மா அவங்களோட பையன் அந்த நாட்டுக்கு வந்த உடனே அவங்க அம்மா ஒரு வேலை தேடுவாங்க ஒரு பேங்க்ல வேலை கிடைக்கும் அவங்க அப்பா அங்க உள்ளவங்களோட குடிச்சிட்டு
சுத்திட்டு இருப்பாரு அவங்களோட பையன் அவனுக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்லாதனால அவங்க அம்மா கூடையே இருப்பான் அவங்க போனதுக்கு அப்பறம் அவங்க கம்ப்யூட்டர்ல கேம் விளையாடிட்டு இருப்பான்,அப்பதான் clicking மூலமா பணம் பண்ற மாறி ஒரு website பார்ப்பான்,அது மூலமா வீட்டுக்கு தெரியாம கொஞ்சம் பணம்
சம்பாரிப்பான் அப்பறம் ஒரு நாள் அவங்க அம்மாவை வேலைய விட்டு தூக்கிருவாங்க இவன் தான் சேர்த்து வச்ச பணத்தை கொஞ்சம் கொடுப்பான்,அப்பறம் வெளில பொய் ஒரு கடைல cofee சாப்புடுவான் அப்பதான் அங்க நியூஸ்ல Darkweb பத்தி நியூஸ் ஓடிகிட்டு இருக்கும்,வீட்டுக்கு வந்த ஒடனே நான் இவ்ளோனால கஷ்டப்பட்டு
ஃபாஸ்ட் பவுலர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் - 50 Over Format #PART1
சமீபகாலத்தில், ஒருநாள் தொடர் போட்டிகளில், எந்த பவுலராவது, ரிவர்ஸ் ஸ்விங் போடுகிறாரா என்ற கேள்வியைக் கேட்டால் நம்மில் பலபேர், பேந்தப் பேந்தத்தான் முழிப்போம்.
சரி எந்த பவுலராவது ஏர் ஸ்விங் போடுகிறாரா என்று
கேட்டால் அப்படி ஒரு ஸ்விங் இருக்கிறதா என்றுதான் பல பேர் கேள்வியாகக் கேட்பார்கள்.
கீழே இருக்கும் இரண்டு படங்களில், ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் ஏர் ஸ்விங் இருக்கின்றன. ஒன்று 2011 உலகக் கோப்பையில் வகாப் ரியாஸ் யுவராஜிற்கு வீசியது, இன்னொன்று 2019 உலகக் கோப்பையில் ஸ்டார்க், ஸ்டோக்ஸிற்கு
வீசியது. அவை
இரண்டுமே புதிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இப்படியெல்லாம் ஸ்விங் போடுவார்களா என்று வியக்க வைத்த பந்துகள்! 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு, இது ஒரு சாதாரண பந்து. ஆனால் இந்தத் தலைமுறைக்கு இது ஆச்சர்யப் பந்து!!!
ஒருநாள் தொடர், அதற்குரிய பொலிவை, கொஞ்சம் கொஞ்சமாக