Babu Vmk Profile picture
13 Feb, 12 tweets, 4 min read
பாஜக அரசு ஒரு தோல்வியின் சின்னம்..!

கடந்த ஆட்சியை எதிர்த்து எதையெல்லாம் பேசி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததோ அதிலெல்லாம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு.

#GoBackModi
# தேசப்பாதுகாப்பு -

கி.மீ கணக்கில் இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாயடைத்துள்ளது
இந்து -

இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை. #GoBackModi
# ஊழல் -

100 கோடிக்கு எம்எல்ஏவை விலைக்கு வாங்கி, 1000 கோடியில் மாநில ஆட்சிகளை கவிழ்த்து கொண்டு உள்ளது பாஜக. தனிநபர் ஊழல் போய் நேரடியாக பாஜக என்ற அமைப்பே இந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டுள்ளது.
#GoBackModi
# வேலை_வாய்ப்பு -

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கொரோனா காலத்திற்கு முன்பு, தற்போது எந்த நிலையில் இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

#GoBackModi
# பொருளாதாரம் -

மோடி ஆட்சியில் இந்தியாவின் கடன் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் உலக வங்கிக்கே கடன் கொடுப்பார் என்றார்கள், ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் அவசர கால நிதி 1.76 லட்சம் கோடியை கூட பிடிங்கி தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
(இதுவும் கொரோனா வுக்கு முன்பு தான். தற்போதைய நிலை இன்னும் மோசம்)

#வீக்_பிரதமர்-

மன்மோகன் சிங் வீக் பிரதமர், பலமான பிரதமர் நாட்டுக்கு வேண்டும் என்றார்கள். அந்த மன்மோகன் சிங்காவது
நாடாளுமன்றத்தில், ஊடகங்கள் கேள்விக்கு பதில் சொல்லுவார்..
ஆனால் , மோடி நாடாளுமன்றத்திலும் கேள்விகளுக்கு பதில் பேசுவதில்லை, ஊடகங்களையும் சந்திப்பதில்லை. மன்மோகன் சிங்கை விட படு வீக் பிரதமர் இவர் தான்.

#கறுப்பு_பணம்_ஒழிப்பு -

கறுப்பு பணத்தை ஒழித்து வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு எடுத்து வருவோம் என்றார்கள்.
ஆனால், மோடி ஆட்சியில் தான் வெளி நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பணம் முதலீடு செய்யும் சதவீதம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல,
வெளி நாட்டில் உள்ள கறுப்பு பணம் என்று பேசிய பாஜக, வெளி நாட்டு வங்கிகளில் உள்ளது எல்லாம் கறுப்பு பணம் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளது. (அருண் ஜெட்லி)
எல்லாவற்றுக்கும் மேலாக தனி அமைப்புகளான நீதிமன்றம், தேர்தல் ஆணையம், பத்திரிகை போன்றவற்றின் சுதந்திரம் பறிபோய் உள்ளது. எல்லாவற்றையும் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், "பாஜகவின் வெற்றி என்பது இந்தியாவின் தோல்வி" அவ்வளவுதான்.
#GoBackModi
இனிமேலும் பாஜக மற்றும் சங்கிகளின் ஆதாரமற்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதை நிறுத்தி விட்டு, அவர்களை நோக்கி நீங்கள் கேள்வி கேளுங்கள். அவர்களின் மலிவான அரசியல் யுக்திக்கு இனியும் பலியாகாமல், உங்கள் கேள்விகளுக்கு அவர்களை பதில் தேட வைப்பது தான் சரியான அரசியல் யுக்தி.
#GoBackModi
@threadreaderapp please unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Babu Vmk

Babu Vmk Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BabuVMK

23 Dec 20
ஏன் அதிமுகவை நிராகரிக்க வேண்டும் ?

#WeRejectADMK

⬇️ தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தது.

⬇️ தமிழ்நாட்டு காவல் துறை தலைவர் டிஜிபி அலுவலகத்திலேயே சிபிஐ ரெய்டு நடத்தியது.
⬇️ நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி அதிமுக அரசு சாதனை செய்தது.

⬇️ எட்டு வழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் என்று பேசியது.
⬇️ எட்டு வழிச்சாலைக்கு எதிராக மக்கள் போராடிய போதும், யாருமே இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று அப்பட்டமாக பொய் பேசியது.

⬇️ நீதிமன்றம் உத்தரவிட்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் நீதிமன்றத்தை பல ஆண்டுகள் ஏமாற்றியது.
Read 44 tweets
23 Dec 20
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த அவலமும், அசிங்கமும்.!

இப்படிப்பட்ட இமாலய சாதனைகளை அதிமுகவால் மட்டுமே செய்ய முடியும்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிட #WeRejectADMK
Read 14 tweets
21 Dec 20
எம்ஜிஆர் ஆட்சி.. 😂😂😂

எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த க.ராசாராம் அவர்களின் தம்பி காந்தராஜ் சொல்கிறார் கேளுங்க!
Image
Image
Read 4 tweets
29 Nov 20
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய திமுக, தமிழ் வளர்ச்சிக்கு செய்தவை.

#VidiyalaiNokki_StalininKural
தாய்மொழியில் தொழிற்க்கல்வி தந்தவர் கலைஞர். தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
1971ல் உதவித் தொகை வழங்கியவர் கலைஞர்.

#VidiyalaiNokki_StalininKural
Read 5 tweets
31 Oct 20
இந்து விரோத கட்சி...

முதலில் இந்து என்றால் யார்.?

நீயும் நானும் இந்து என்றால் கோவில் கருவறைக்குள் என்னை ஏன் விடுவதில்லை.? இத்தனை ஆண்டுகளாக எங்களை ஏன் அர்ச்சகர்கள் ஆக விடாமல் வழக்கு போட்டீங்க.?

நான் தமிழன்.. என் தாய்மொழி தமிழ்.. அப்ப என்னுடைய கடவுளும் தமிழாகத்தானே இருக்கும்.?
அப்ப என் கடவுளுக்கு ஏன் தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை..?
என் கடவுளுக்கு தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று ஏன் தடுக்கறிங்க..? எதிர்த்து ஏன் கோர்ட்ல வழக்கு போடுறிங்க..?

சரி அடுத்து.., இந்து விரோதம் என்றால் என்ன..?
பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது இந்து விரோதமா.? பண்டிகைகளை கொண்டாடும் மனிதர்களின் அடிப்படை வாழ்க்கைக்கே விரோதமாக இருப்பது இந்து விரோதமா..?

உங்கள் வாதப்படி தமிழர்கள் இந்துக்கள் என்றே வைத்துக் கொண்டால், தமிழர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான்.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!