நீயும் நானும் இந்து என்றால் கோவில் கருவறைக்குள் என்னை ஏன் விடுவதில்லை.? இத்தனை ஆண்டுகளாக எங்களை ஏன் அர்ச்சகர்கள் ஆக விடாமல் வழக்கு போட்டீங்க.?
நான் தமிழன்.. என் தாய்மொழி தமிழ்.. அப்ப என்னுடைய கடவுளும் தமிழாகத்தானே இருக்கும்.?
அப்ப என் கடவுளுக்கு ஏன் தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை..?
என் கடவுளுக்கு தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று ஏன் தடுக்கறிங்க..? எதிர்த்து ஏன் கோர்ட்ல வழக்கு போடுறிங்க..?
சரி அடுத்து.., இந்து விரோதம் என்றால் என்ன..?
பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது இந்து விரோதமா.? பண்டிகைகளை கொண்டாடும் மனிதர்களின் அடிப்படை வாழ்க்கைக்கே விரோதமாக இருப்பது இந்து விரோதமா..?
உங்கள் வாதப்படி தமிழர்கள் இந்துக்கள் என்றே வைத்துக் கொண்டால், தமிழர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான்.
அப்படியென்றால் இந்துக்களாகிய அவர்களை பாதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் இந்து விரோதம் தானே.? தமிழக இந்துக்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய இந்துக்களுக்கே யார் விரோதி?
📌 BC+MBC சமூகத்தினருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க தேவையில்லை.
📌 நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது
📌 பெட்ரோல் டீசல் விலை உயர்வு
📌விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய முடியாது
📌 விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டம்
📌 மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி செய்ய முடியாது
📌 15வது நிதிக்குழுவால் தமிழ்நாட்டின் நிதி குறைப்பு
📌 5 வருட ஆட்சியில் இந்தியாவின் கடனை 51% உயர்த்தியது
📌 இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது.
📌 பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது
📌 தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க இதுவரை இல்லாத முன்மாதிரியாக,
ரிசர்வ் வங்கியின் உபரி நிதி 1.76 லட்சம் கோடியை கடனாக பெற்றது.
📌 இந்தியாவின் GDP ஐ (கொரோனா வுக்கு முன்பே) 4% என்ற அதலபாதாளத்தில் தள்ளியது
📌 சீனா மட்டுமின்றி சாதாரண நேபாளம் கூட இந்தியவை மதிக்காத போக்கு.
📌 ஒரே நாடு, ஒரே மொழி என்று மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சி
என்று ஒட்டு மொத்த இந்திய இந்துக்களின் அடிப்படை வாழ்க்கைக்கே விரோதமாக இருக்கும் பாஜக இந்து விரோத கட்சியா..? இவற்றை யெல்லாம் எதிர்த்து போராடும் திமுக இந்து விரோத கட்சியா..?
அதெல்லாம் கிடையாது, மனிதனை விட எங்களுக்கு மதம் தான் பெரியது... மத விரோதம், மத உணர்வு தான்
எங்களுக்கு பெரியது என்றால் இலங்கையில் இந்துக்கள் கோவிலை இடித்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்த மோடியும் பாஜகவும் இந்து விரோதியா..? ஸ்டாலினும், திமுகவும் இந்து விரோதியா..?
இன்றும் ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் அரசு மரியாதை தரும் நீங்கள் இந்து விரோதியா..?
3 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வை ஆதரித்த நடிகர் சூர்யா, தற்போது உண்மை உணர்ந்து அதை எதிர்க்கிறார். அதை வரவேற்கிறோம், புரட்சியாளர் என்று கொண்டாடுகிறோம். /n #BanNEET_SaveTNStudents
2006 ல் தமிழ்நாட்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை திமுக தான் ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றது. அந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட போது, அதற்கு எதிராக வாதாடி /n #BanNEET_SaveTNStudents
அந்த சட்டம் செல்லும் என்று சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது திமுக.
2011 ல் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிவித்த போது அதற்கு எதிராக வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்றது திமுக. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, /n #BanNEET_SaveTNStudents
கிலோ மீட்டர் கணக்கில் இந்தியாவை சீனா, ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாய் அடைத்துள்ளது
இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், தற்போது மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை.
முதலில் புதிய கல்விக் கொள்கை மீதான கருத்துக்கள் தெரிவிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது திமுக. பிறகு புதிய கல்விக் கொள்கை வரைவை ஆய்வு செய்து ஆய்வறிக்கை தந்தது திமுக..! @arivalayam @mkstalin @Udhaystalin #DMK4TN
நீயும் நானும் இந்து என்றால் கோவில் கருவறைக்குள் என்னை ஏன் விடுவதில்லை..? இத்தனை ஆண்டுகளாக எங்களை ஏன் அர்ச்சகர்கள் ஆக விடாமல் வழக்கு போட்டீங்க..?
நான் தமிழன்.. என் தாய்மொழி தமிழ்.. அப்ப என்னுடைய கடவுளும் தமிழாகத்தானே இருக்கும்.? அப்ப என் கடவுளுக்கு ஏன் தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை..?
என் கடவுளுக்கு தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று ஏன் தடுக்கறிங்க..? எதிர்த்து ஏன் கோர்ட்ல வழக்கு போடுறிங்க..?
சரி அடுத்து.., இந்து விரோதம் என்றால் என்ன..?
பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது இந்து விரோதமா.? பண்டிகைகளை கொண்டாடும் மனிதர்களின் அடிப்படை வாழ்க்கைக்கே விரோதமாக இருப்பது இந்து விரோதமா..?